புதன், மார்ச் 15, 2017

காதலித்தே கொள்

நிகழ்காலம் உன்னை 
தலைக்குப்புறடிக்கும்
ஆசுவாசப்படுத்த காதல் கொள்.....

காதல் நினைவுகள்
உன்னை முள்ளாய் குத்தும்..
முள்ளை முள்ளால் எடுக்க
காதல் கொள்....

வாழ்வும், சாவும்..
ஆற்றுவெள்ளமென அடித்துச்செல்லும்..
எதிர்நீச்சல் அடித்து கரைசேர
காதல் கொள்...

வாழ்வை வெற்றிக் கொள்ள
காதல் கொள்..
காதலித்தே கொல்..


15 கருத்துகள்:

 1. அருமை சகோதரி...

  பதிவை தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன்... நன்றி...

  +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிண்ணே. இங்கு இணையம் பிரச்சனை.. அதான்.

   நீக்கு
 2. நல்ல விடயம் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 3. காதலிக்க காதலித்து கொல்ல ஆள் தேவை அப்பாவி பெண்கள் யாரும் இருந்தா எனக்கு தகவல் சொல்லுங்கோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பக்கத்து வீட்டு பாட்டி ஓக்கேவா சகோ?!

   நீக்கு
 4. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   நீக்கு
 5. அருமை! ஆதலால் காதல் செய்வீர்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   நீக்கு
 6. காதலையும் காதலிக்க வேண்டும்...அருமை..

  பதிலளிநீக்கு