மானத்தை மறைக்கும் உடையாய் , மகளுக்கு தாவணியாய், அரிசி உலர்த்தியாய், அடுப்படியில் கைப்பிடித் துணியாய், விளக்குத் திரியாய், உன்னைப் போலவே பலரூபமெடுக்கும், நீ வங்கித் தந்த "புடவை"
மிக நன்று நண்பரே, ஒரு வேண்டுகோள் எழுதும் போது மாற்று மொழிகளின் எழுத்துக்கள், சொற்கள் கலப்பின்றி எழுத விழைகிறேன், ஷ, ஜ, ஸ போன்ற வற்றை தவிர்த்து விடுங்கள். மாற்று மொழியில் இருந்து வந்த சொற்க்களை மொத்தமாய் தவிருங்கள்.
மிக நன்று நண்பரே, ஒரு வேண்டுகோள் எழுதும் போது மாற்று மொழிகளின் எழுத்துக்கள், சொற்கள் கலப்பின்றி எழுத விழைகிறேன், ஷ, ஜ, ஸ போன்ற வற்றை தவிர்த்து விடுங்கள்.
ReplyDeleteமாற்று மொழியில் இருந்து வந்த சொற்க்களை மொத்தமாய் தவிருங்கள்.
http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
--ஆதிரை
You mean Tamil
ReplyDeleteha ha ha
Oru karuthum illa!
ReplyDelete