Sunday, May 19, 2019

ராதா அழைக்கிறாள்..... பாட்டு புத்தகம்

தொலைதூர பயணங்களிலிலும், இரவு பயணங்களிலும் கேட்க சில பாடல்கள்  என் ஃபேவரிட் லில்ஸ்ட்ல இருக்கும். அதுல இந்த பாட்டும் ஒன்னு. இந்த பாட்டை கேட்கும்போதெல்லாம் ஒரு உற்சாகம் பிறக்கும்.  
பொட்டு வைத்துப்பார்க்கிறேன் நீ காணவே
பூ மல்லிகையே என் புன்னகையே....

ஊடல் என்னும் நாடகம் ஏன் தேவையா
வா கட்டிக்கொள்ள நீ தொட்டுக்கொள்ள..

சில இடத்தில் வெட்டி வெட்டி பாடும்போது செமயா இருக்கும். விஜயகாந்த் செம ஹேண்ட்சம்மா இருப்பார். ராதிகாவும் அழகில் குறைச்சல் இல்ல..  

ராதா அழைக்கிறாள்...
காதல் ராகம் இசைக்கிறாள்..
உன்னை ராதா அழைக்கிறாள்..
காதல் ராகம் இசைக்கிறாள்..
மின்னும் வண்ணக்கண்ணன்
தோளிலே மாலையாக
கூடிடும் வேளையாக...

உன்னை ராதா அழைக்கிறாள்..
காதல் ராகம் இசைக்கிறாள்..
உன்னை ராதா அழைக்கிறாள்...

பொட்டு வைத்துப்பார்க்கிறேன் நீ காணவே
பூ மல்லிகையே என் புன்னகையே!
பொட்டு வைத்துப்பார்க்கிறேன் நீ காணவே
பூ மல்லிகையே என் புன்னகையே!
மொட்டுவிட்ட பூவை கட்டிக்கொள்ள வா வா
மெட்டிச்சத்தம் கேட்டு மெட்டுக்கட்டு தேவா
நீயும் நானும் பாலோடு தேனாய்ச் சேர

ராதா அழைக்கிறாள்...
காதல் ராகம் இசைக்கிறாள்...
உன்னை ராதா அழைக்கிறாள்...
காதல் ராகம் இசைக்கிறாள்..
மின்னும் வண்ணக்கண்ணன்...
தோளிலே மாலையாக
கூடிடும் வேளையாக..
உன்னை ராதா அழைக்கிறாள்...
காதல் ராகம் இசைக்கிறாள்.....
உன்னை ராதா அழைக்கிறாள்....

ஊடல் என்னும் நாடகம் ஏன் தேவையா?!
வா கட்டிக்கொள்ள நீ தொட்டுக்கொள்ள
ஊடல் என்னும் நாடகம் ஏன் தேவையா?!
வா கட்டிக்கொள்ள... நீ தொட்டுக்கொள்ள..
மின்னல் இடை பாகம் கன்னி இவள் தேகம்
மன்னனுக்கு யோகம் மன்மதனின் யாகம்
பாரம் தீர தோளோடு தோளும் சேர..

ராதா அழைக்கிறாள்...
காதல் ராகம் இசைக்கிறாள்...
உன்னை ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ணக்கண்ணன்
தோளிலே மாலையாக
கூடிடும் வேளையாக
உன்னை ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா…ராதா…ராதா...
பாடல்: ராதா அழைக்கிறாள்
திரைப்படம்: தெற்கத்திக்கள்ளன்
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
நடிகர்கள்: விஜயகாந்த், ராதிகா

நன்றியுடன்,
ராஜி


3 comments:

  1. ரசனையான பாடல்தான் சகோ.

    ReplyDelete
  2. இனிமையான பாடல். எனக்கும் பிடிக்கும்.

    ReplyDelete