Thursday, March 19, 2020

உல்லன் டேபிள் மேட் - கைவண்ணம்

இந்த உல்லன் டேபிள் மேட்டை மகளின் நாத்தனாருக்காக பின்னியது...   


ஊருக்குலாம் நல்ல பிரைட் கலரில் பின்னிட்டு, எங்க வீட்டுக்கு மட்டும் இப்படி டல் கலர்ல பின்னி தர்றியேன்னு மகள் கோவம்?!  வெள்ளையும், கத்தரிப்பூ கலரிலும் இருக்கும் இந்த காம்பினேஷன் நல்லா இல்லியோ!? என்ன செஞ்சாலும் பொண்ணுங்களை திருப்திப்படுத்த முடியாதோ?!




அடுத்து நல்ல காம்பினேஷன்ல பின்னனும்...
நன்றியுடன்,
ராஜி

6 comments:

  1. சூப்பர். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமா... ஆமா... வீட்டில் கேட்டு பாருங்க. எப்பப்பாரு சோபாவுல உக்காந்துக்கிட்டுன்னு நொட்டை சொல்லுவாங்க. பதிவு தேத்தனுமேன்னு இப்பலாம் நிறைய பின்னுறேன். அதான் உண்மை

      Delete
  2. Replies
    1. வஞ்ச புகழ்ச்சி அணியா?!

      Delete
  3. நன்று.
    'பெண்ணுங்களை திருப்தி படுத்த முடியாதோ :))

    ReplyDelete