மனிதர்கள் வாழ்வில் ஜோதிட ரீதியாக கிரகங்களின் பங்கு முக்கியமானதாம். அந்த கிரகங்களின் நாயகர்களின் பெயர்களும் அவர் பற்றிய விவரங்களும் தொகுத்திருக்கிறேன். . இனி வரும் வாரங்களில் ஒவ்வொரு கோள்களுக்குண்டான கடவுள், கோயில் இடம் பெற்றிருக்கும் ஊர், அவற்றின் சிறப்பு, தல வரலாறு, பரிகாரங்கள் பற்றி வரும் வாரங்களில் விரிவாக பார்ப்போம்.
கிரகம்: சூரியன்
ஸ்தலம்: சூரியனார் கோவில்
ஸ்தலம்: சூரியனார் கோவில்
நிறம்: சிவப்பு
தானியம்: கோதுமை
வாகனம்: ஏழு குதிரை பூட்டிய தேர்
மலர்: செந்தாமரை
உலோகம்: தாமிரம்
நாள்: ஞாயிறு
ராசிகற்கள்: மாணிக்கம்
பலன்கள்: காரிய சித்தி.
.
கிரகம்: சந்திரன்
ஸ்தலம்: திங்களூர்
நிறம்: வெள்ளை
தானியம்: அரிசி
வாகனம்: வெள்ளை குதிரை
மலர்: வெள்ளரளி
உலோகம்: ஈயம்
நாள்: திங்கள்
ராசிகற்கள்: முத்து
பலன்கள்: தடங்கல் நீங்கும், முன்னேற்றம் ஏற்படும்.
கிரகம்: குரு
ஸ்தலம்: ஆலங்குடி
நிறம்: மஞ்சள்
தானியம்: கொண்டை கடலை
வாகனம்: அன்னம்
மலர்: வெண்முல்லை
உலோகம்: பொன்
நாள்: வியாழன்
ராசிகற்கள்: புஷ்பராகம்
பலன்கள்: சகல சம்பந்துக்கள், மற்றும் வித்தைகள் தேர்ச்சி
கிரகம்: ராகு
ஸ்தலம்: திருநாகேஸ்வரம்
நிறம்: கரு நிறம்
தானியம்: உளுந்து
வாகனம்: ஆடு
மலர்: மந்தாரை
உலோகம்: தாமிரம் மற்றும் கருங்கல்
நாள்: ஞாயிறு
ராசிகற்கள்: கோமேதகம்
பலன்கள்: எந்த காரியத்திலும் ஜெயம் அடைதல்
கிரகம்: புதன்
ஸ்தலம்: திருவென்காடு
நிறம்: பச்சை
தானியம்: பச்சைபயிர்
வாகனம்: குதிரை
மலர்: வெண்காந்தல்
உலோகம்: பித்தளை
நாள்: புதன்
ராசிகற்கள்: மகரந்தம்
பலன்கள்: சகல சாஸ்திரம் மற்றும் ஞானம்
கிரகம்: சுக்கிரன்
ஸ்தலம்: கஞ்சனூர்
நிறம்: வெள்ளை
தானியம்: மொச்சை
வாகனம்: கருடன்
மலர்: வெண்தாமரை
உலோகம்: வெள்ளி
நாள்: வெள்ளி
ராசிகற்கள்: வைரம்
பலன்கள்: விவாகம் மற்றும் பிராப்தம் செளபாக்கியம் மலட்டுத்தன்மை நீங்கும்
கிரகம்: கேது
ஸ்தலம்: கீழ்பெரும் பள்ளம்
ஸ்தலம்: கீழ்பெரும் பள்ளம்
நிறம்: பல நிறம்
தானியம்: கொள்ளு
வாகனம்: சிங்கம்
மலர்: செவ்வள்ளி
உலோகம்: கருங்கல்
நாள்: ஞாயிறு
ராசிகற்கள்: வைடூரியம்
பலன்கள்: வறுமை, வியாதிகள் நீங்கும்.
கிரகம்: சனி
ஸ்தலம்: திருநள்ளாறு
ஸ்தலம்: திருநள்ளாறு
நிறம்: கருப்பு
தானியம்: எள்
வாகனம்: காகம்
மலர்: கருங்குவளை
உலோகம்: இரும்பு
நாள்: சனி
ராசிகற்கள்: நீலம்
பலன்கள்: வியாதிகள், பயம், மற்றும் தீராத கடன்கள் நீங்கும்
கிரகம்: செவ்வாய்
ஸ்தலம்: வைதீஸ்வரன் கோவில்
நிறம்: சிவப்பு
தானியம்: துவரை
வாகனம்: ஆட்டுக்கடா
மலர்: செண்பகம்
உலோகம்: செம்பு
நாள்: செவ்வாய்
ராசிகற்கள்: பவழம்
பலன்கள்: பகைவர்களை வெற்றி கொள்ளுதல், சகல சாஸ்திர ஞானம்

கிரகம் பத்தின தகவல் எல்லாருக்கும் பலனை தரட்டும்
ReplyDeleteசரியான கிரகசாரம்.
ReplyDeleteவர வர ஆன்மீக ப்ளாக்கா மாறிட்டு இருக்கு...
ReplyDeleteகோ்ள்களின் பிடியில்தான் மனித இனத்தின் செயல்பாடுகள் அமைகின்றன. தண்ணீருக்குள் மூழ்கிக் குளிக்கும்போது கோள்களின் பிடியிலிருந்து விடுபடுகிறோம் என்பதால்தான் ஆலயங்களுக்குச் செல்லுமுன் குளததிலோ, ஆற்றிலோ மூழ்கிக் குளித்துவிட்டுச் செல்லும்படி முன்னோர் வகுத்தனர். அந்தக் கோள்களைப் பற்றி விரிவான தகவல்களைத் தங்கை தரவிருப்பதை அறிந்து மகிழ்கிறேன். வாழ்த்துகிறேன்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
கிரகத்தின் பலன் பற்றி அசத்தலா தொகுத்திருக்கிறீங்க.. வாழ்த்துக்கள் + நன்றிகள்
ReplyDeleteநல்ல பதிவு பாராட்டுக்கள் வாழ்த்துகள்.
ReplyDeleteஅடேங்கப்பா....
ReplyDeleteஅனைவருக்கும் பயன்படும் அருமையான தகவல்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
நவகிரக கோவில்கள் எல்லாமே கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ளன!
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்க :)
பதிவிற்கு பாராட்டுகள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு உபயோகப் படும் ... பாராட்டுகள்
ReplyDeleteமாலதியை வழிமொழிகிறேன். பாராட்டுகள் ராஜி.
ReplyDeleteபயனுக்க தகவல்.. மிக்க நன்றி..
ReplyDeleteஒரு முறை சென்ற அனுபவம் இருக்கிறது.செல்ல விரும்புபவர்களுக்கு நல்ல வழிகாட்டி.
ReplyDeleteத.ம.7
ReplyDeleteசகோ.ராஜி! என்னாச்சு? ஒரே பக்திமயமாகிவிட்டீர்கள். வாழ்க வளமுடன்!
ReplyDeleteதஓ 8.
ராஜிக்காக ஓட்டு மட்டும்.சத்தியமா நம்பமாட்டேன் !
ReplyDelete