Sunday, November 26, 2017

ஆதாமும் ஏவாளும் சீனாவிலோ, ஜப்பானிலோ பிறந்திருந்தா.... - படம் சொல்லும் சேதி



நல்லவேளை எனக்கு அறிவாள்மனைல காய்கறி கட் பண்ணும் பழக்கமில்ல.  அதனால பாம்பு தப்பிச்சுட்டுது. 

ஆதாமும் ஏவாளும் சைனாவிலோ இல்ல ஜப்பானிலோ பிறந்திருந்தா, காதல் கன்றாவிலாம் இல்லாம நாடும் நல்லா இருந்திருக்கும். 

தடுப்பூசியின் அர்த்தம் இதானோ?!
ஒரு பஸ், ரெண்டு நம்பரோடு ஓடுற அதிசயமான பஸ், இதுகூட கவனிக்காம எஃப்.சிக்கு போய் வந்திருக்கு இந்த பஸ்.
நல்ல வாத்தியார்களுக்கு சமர்ப்பணம்...

குழந்தைகளை சாக்லேட் கொடுத்து கடத்திக்கிட்டு போய்டுற மாதிரி என்னைய வா தஞ்சாவூர், மகாபலிபுரம், கன்யாக்குமரிக்கு கூட்டிப்போறேன்னு சொல்லி ஈசியா கடத்திடலாம். அந்தளவுக்கு இந்த ஊர்களை பார்க்க பார்க்க சலிக்காது எனக்கு..  வித்தியாசமான கோணத்தில் பார்த்த தஞ்சை பெரிய கோவில்... 

கடைமட்ட ஊழியர்களின் நிலை இதுதான்ன்னு வெளிச்சம் போடும் படம்...

அட, பக்கி பயலுங்களா! இப்படியா தப்பிக்க சொல்லி கொடுப்பீங்க?! அப்புறம் பொம்பளைங்க நாங்க உண்மை கண்டறியும் மெசினோடுதான் அலையனும்... 


இது எல்லாருக்குமே பொருந்தும்தானே?!

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
க்ளிக் ஹியர்.

நன்றியுடன்,
ராஜி.



19 comments:

  1. அருமையான மீம்ஸ்..........அதானே?

    ReplyDelete
  2. கன்னியாகுமரிக்கு கடத்திற வேண்டியதுதான் ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் தாராளமா.... நாகர்கோவிலுக்கு போய்டலாம்ண்ணே. அங்கதானே உங்க அம்மா வாழ்ந்து மறைஞ்ச வீடு இருக்கு,மொரோக்கா, சீனா, கொழும்பு அண்ணிலாம் சம்பாதிச்சு போட, சீவலப்பேரி அண்ணி சமைச்சு போட, நாம ஊர் சுத்தி பார்க்கலாம்.

      Delete
    2. மீம்ஸ் கிரியேட்டர் யாரு?

      Delete
  3. எல்லாவற்றையும் ரசிக்க முடிந்தது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  4. அரிவாள்மணைதானே சரி? (அரிவாண்மணை என்றும் படித்த நினைவு) பஸ் நம்பரை நுணுக்கமாக பார்த்தது ஆச்சர்யப்படவைத்தது.

    ReplyDelete
    Replies
    1. கிட்டத்தட்ட சரிதான்ப்பா..

      காய்கறி வெட்டும் கத்தியும், கத்தியை தாங்கும் சின்னதான பலகையும் கொண்டதா இருந்தா அது அரிவாள்மனை...

      அந்த பலகை கொஞ்சம் நீண்டு உக்காரக்கூடியதா இருந்தா அரிவாண்மனை...

      Delete
  5. biometric டெஸ்ட்....அட கடவுளே..

    தஞ்சை பெரிய கோவில்... படம்.. அழகு

    ReplyDelete
    Replies
    1. எல்லா டெஸ்ட்டையும் சில பக்கிங்க டபாய்க்கும்..

      Delete
  6. இரசித்தேன்!

    ReplyDelete
  7. எல்லாம் ரசிக்கும்படிதான் இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  8. தஞ்சை பெரிய கோயில் படம் சூப்பர்!!! எல்லாம் ரசித்தோம்....

    கீதா: நாகர்கோவிலுக்கு உங்களைக் கடத்திடலாம்னு நினைச்சா (அப்படியே நானும் பூந்துருவேன்ல...போய் 17 வருஷக் கணக்காகுது ராஜி!!) எங்கூர் ஆள் மனோ சொல்லிப்புட்டார்!!!! ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. மனோ அண்ணா அம்மா வீடு சும்மாதான் இருக்காம். வாங்க எல்லாரும் ஒரு டூர் அடிக்கலாம்.

      Delete
  9. ரசித்தேன் எல்லாவற்றயும் பஸ் நம்பர் தான்சூப்பர் இப்படியும் .....கோயில் படம் மிக அழகு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றிப்பா

      Delete