வியாழன், அக்டோபர் 10, 2013

காய்கறிகள் சமைக்க மட்டும்தானா!?

பறங்கிக்காயில் மஞ்சள் குருவி.

கேரட்டில் செய்த பூ...,

கேரட், பீட்ரூட், கோஸ் ரோஸ்...,

கேரட், ,முள்ளங்கி, வெள்ளரி பூங்கொத்து

என்ன காய்ன்னு தெரியல, ஆனா, அழகான் பூங்கொத்து


கேரட், தர்பூசனி பூ..,

சிவப்பு முள்ளங்கி பூ...,

தர்பூசனி அன்னப்பறவை...,

கேரட் சங்கு...,


பச்சை, சிவப்பு ஆப்பிள். திராட்சை பூ..,

 தர்பூசணி மயில்..,

தர்பூசணி பாப்பா..,

 தர்பூசணி, கேரட் விநாயகர்...,


தர்பூசணி குருவி...,
இதெல்லாம் நானே செஞ்சதுன்னு சொன்னா நம்பவா போறீங்க. இதெல்லாம் வச்சு ஒரு சாம்பார், பொறியல், வறுவல் செய்ய தெரியாத உனக்கு இப்படிலாம் செய்ய தெரியுமா!?ன்னு நீங்க கேக்குறது தெரியுது. இதெல்லாம் கூகுள்ள சுட்டதுன்னு உண்மையை சொல்லிட்டு நான் எஸ்கேப்பிக்குறேன்.

19 கருத்துகள்:

 1. கேரட், பீட்ரூட், கோஸ் ரோஸ், தர்பூசணி குருவி அட்டகாசம்...!

  கூகுளில் சிரத்தையாக சுட்டதற்கு பாராட்டுக்கள் சகோதரி...!

  பதிலளிநீக்கு
 2. சில கல்யாணவீடுகளில் இது போல செய்து வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். இப்படங்களில் உள்ளவை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் செய்யப்பட்டிருக்கின்றன. Nice collection and very nice selection.

  பதிலளிநீக்கு
 3. 5 வது படத்தில் என்ன காயெனத் தெரியவில்லையே என்பதை இங்கு courgette- zucchini - சீமைச் சுரைக்காய் என்பர், அதனுள் இலையாக இருப்பதை Parsley என்பர் இதை சாப்பாடுகளில் அழகுக்காகவும், மணத்துக்காகவும் தூவுவர்.
  யாவும் அழகும் அசத்தலுமான உருவங்கள். பிள்ளையாருடன் அப்துல் கலாம் , நல்ல பொருத்தம் இருவரும், ஆற்றல் மிக்கோர்- மணமாகாதவர்கள்.

  பதிலளிநீக்கு
 4. பார்க்கவே இவ்வளவு நல்லா இருக்கே ராஜி.
  அழகான செலக்ஷன். சிரத்தையோடு நீங்கள் கூகிளில் தேடிக் கொடுத்த அத்தனை படங்களும் அற்புதம்.நன்றி மா.

  பதிலளிநீக்கு
 5. அருமை அருமை
  நிச்சயமாக சமைக்க மட்டும் இல்லை
  இப்படி அழகூட்டி ரசிக்கவும்தான்
  பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. காய்கள் சமைக்க மட்டும் என்று எந்த இல்லத்தரசி சொன்னது? அவசரத்திற்கு குழந்தைகளை அடிக்க முருங்கக்காய் மிகவும் உதவியாக இருக்கும்!

  பதிலளிநீக்கு
 7. காய்கறிகள் சமைக்க மட்டும்தானா!? என்ற பதிவை அழகாக தொகுத்து பகிர்ந்தற்கு நன்றி.
  இந்த பதிவிற்கு போட்டி பதிவு ஒன்றை நான் கூடிய சீக்கிரம் வெளியிடுகிறேன் அது வரை நான் என்ன எப்படி பதிவு இடப் போகிறேன் என்று யோசிச்சு வையுங்க சகோ

  பதிலளிநீக்கு
 8. கற்பனையும்
  செயல் சிந்தையும்
  ரசிப்புத் திறனும்
  ஆற்றலும்
  கைகூடினால்
  பனையிலும்
  பால் வார்க்கலாம்
  என்பதற்கு சாட்சியாக
  அருமையான
  கைத்திறன்கள்...

  பதிலளிநீக்கு
 9. அத்தனையும் கண்களைக் கவர்ந்தது. இப்படி மெனகெட்டு அலங்காரம் செய்தவர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள்.

  அந்த ரோஜாப் படம் முள்ளங்கியும், ப்ராகொலியும் என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 10. அழகிய கலை வண்ணங்கள்! ரசித்தேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
 11. Fantastic, it requires so much patience to make everyone of these [if not for you, for whoever made it !!!! ] Thanks.

  பதிலளிநீக்கு
 12. காய்கறிகள் சாப்பிட மட்டும்தானான்னும் போட்டிருக்கிலாம். படங்கள் அசத்தல். இங்க நாங்க ஒரு வாரத்துக்கான காய்கறியை வாங்கி ஸ்டாக் வச்சாச்சி. ஃபைல் புயல் அடிக்க வருதாம். முதல் அடியே எங்களுக்குத்தான் (கோபால்பூர்-ஒடிசா). பீதியிலே உறைஞ்சி கிடக்கிறோம். கரண்ட் எத்தனை நாளுக்கு கட் ஆகும்னு தெரியல! த.மா.10

  பதிலளிநீக்கு