ராணுவத்தால் அழிஞ்சவனைவிட ஆணவத்தால் அழிஞ்சந்தான் அதிகம்ன்னு பரோட்டா சூரி சொல்வாப்ல. அதுமாதிரி தலைக்கணம் மட்டும் எப்பயும் கூடாது. அது அழிவில் கொண்டுபோய் விட்டுடும்.
களத்தில் இறங்கி போராடவேண்டிய காரணங்கள் நிறைய இருக்கு. இதுலாம் விட்டுட்டு, ரசிக சண்டையும், டிக்டாக்ல டப்மேஷ் பண்ணிக்கிட்டு திரியுதுங்க இந்த தலைமுறை.
நாலே நாலு அரளி விதை எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துடும்.
திருதிரு...
பொண்ணுங்க என்னிக்குமே ஸ்மார்ட்ட்ட்ட்டு
கல்யாணத்தால ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பார் போல!
கவனத்தில் கொள்ள வேண்டியது அருமை...
ReplyDeleteகவனித்தில் கொண்டால் இன்னும் அருமை
Deleteஅரளி விதை ஸூப்பர் சகோ
ReplyDeleteமுதல் படம் அருமை.
சாப்பிட்டாலும் உசுரு போகனுமே!
Deleteஅழகான படங்கள்.... படங்கள் சொன்ன கருத்துக்களும் சிறப்பு.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Deleteபடங்கள் கருத்துகள் ரசிக்க வைத்தன...
ReplyDeleteகீதா
முதல் விஷயத்தைச் சொன்னது ப சூ கிடையாது! சந்தானம்.. நேற்றுதான்ஆதித்யாவில் அந்தக் காட்சி பார்த்தேன்!!! என்ன படமென்று தெரியாது!
ReplyDeleteபொண்ணுங்க ஸ்மார்ட்டுதான்... கையில் பிடித்திருப்பதை கைதவறி விட்டுவிட்டால் பின்னால் வருபவன் செத்தான்!
ReplyDeleteதண்ணீர் - பிளாஸ்டிக்... ஆயிரம் முறை பகிரவேண்டிய விஷயம்.
ReplyDeleteபகுதி பதிவுகளுக்கு இது தேவலாம்! நல்ல கேப் ஃபில்லிங்!
வ்த்தியாசமாகவும் சிந்திக்கிறீர்கள் எழுதுகிறீர்கள் பாராட்டுகள்
ReplyDeleteதிருமணத்திற்குப் பின் திருதிரு. ரசித்தேன்.
ReplyDelete