மரம் வளர்க்குறது எப்படின்னு இவங்கக்கிட்டதான் டியூசனுக்கு போகனும்...
இருப்பதைக் கொண்டு திருப்தியடையனும்ங்குறதுலாம் சரிதான். இல்லன்னா?!
நமக்கு பிடித்தவர்கள்
நம் அருகே இல்லாத போதும் நம் நினைவில் கனவில் நமக்கு பிடித்தவர்கள் நம்மோடு இருப்பது போல் சித்தரிப்பது அன்பின் வெளிப்பாடு...
என்னைப்போல் ஒருவன்..
பாத்திரக்கடைக்காரர் வீட்டு கேட்....
இழப்பின் வலி எல்லா உயிருக்கும்.. படம் பார்த்துட்டு ரெண்டு நாளாய் மனதில் இனம்புரியா வலி..
தினத்துக்கு ஆயிரங்களில் கல்லா கட்டும் கடைக்காரர்களுக்கு இல்லாத அக்கறை படிக்காத ஒரு பாமர பெண்ணுக்கு இருக்கு.. வாழ்த்துகள்ம்மா.
இருப்பதைக் கொண்டு திருப்தியடையனும்ங்குறதுலாம் சரிதான். இல்லன்னா?!
நமக்கு பிடித்தவர்கள்
நம் அருகே இல்லாத போதும் நம் நினைவில் கனவில் நமக்கு பிடித்தவர்கள் நம்மோடு இருப்பது போல் சித்தரிப்பது அன்பின் வெளிப்பாடு...
செய்யும் தொழிலே தெய்வம்..
வண்டில மீடியா, பிரஸ், போலீஸ், டாக்டர்ன்னுதான் எழுதனும்ன்னு எதாவது சட்டமிருக்கா என்ன?!
நேர்மையா இருக்கவுங்களுக்குன்னு ஒரு கெத்து இருக்கும். அது இந்த பையனிடம் இருக்கு. ஈரோட்டில் சாலையோரம் கிடந்த 50,000ரூபாயை தலைமையாசிரியர் துணையோடு காவல்துறையினரிடம் ஒப்படைத்த செருப்புக்கும், மாற்றுத்துணிக்கும் வழியில்லா ஏழை முஸ்லீம் சிறுவன்.
செல்பி பைத்தியங்களுக்கு சமர்ப்பணம்..
என்னைப்போல் ஒருவன்..
ஹோட்டல்க்காரவுங்க வீட்டு கடிகாரம்...
அன்றும், இன்றும், என்றும் பெண்ணின் நிலை...
மெக்கானிக்கல் இஞ்சினியரிங்க் 2 வருசமும், சிவில் இஞ்சினியரிங்க் 2 வருசமும் படிச்சவரின் கார்.
இவையனைத்தும் நெட்டுல சுட்டது...
நன்றியுடன்,
ராஜி
படங்களும் எண்ணங்களும் சிந்திக்க வைக்கிறது.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteபடங்களும் அதுக்கு கேப்ஷனும் செமையா இருக்கு ராஜி...ஆனால் அந்தச் செல்லம் அடிபட்டுக் கிடப்பது மட்டும் பார்க்க முடிலை
ReplyDeleteகீதா
ரொம்ப கொடுமையா இருக்கு கீதாக்கா. அதோட கண்ணுல எத்தனை வலி?! வேதனை?!
Deleteசுட்டாலும் படங்கள் சுவையாய், சுவாரஸ்யமாய்... 50,000 ஒப்படைத்த சிறுவன் செய்தியைத் தேடுகிறேன். செய்தியாய்க் கிடைத்தால் பாசிடிவுக்கு உதவும்!
ReplyDeleteகிடைத்தால் நானும் தருகிறேன் சகோ
Deleteவாவ் அருமையான தொகுப்பு
ReplyDeleteநன்றி சகோ
Deleteநல்ல தொகுப்பு. பல மனதைத் தொட்டன.
ReplyDeleteநன்றிப்பா
Deleteநல்லதொரு தொகுப்பு. சில படங்கள் மனதைத் தொட்டன.
ReplyDeleteநன்றிண்ணே
Deleteநல்லதொரு தொகுப்பு பாராட்டுகள் ஹோட்டல் காரர் கடிகாரமும் பாத்திரக்காரர் வீட்டு கேட்டும் டாப்பு
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா
Delete