Thursday, March 13, 2014

எம்ப்ராய்டரி - கிராஃப்ட்

சின்ன பொண்ணு ஸ்கூல்ல வச்ச போட்டிக்காக அரை மணி நேரத்துல அவளே டிசைன் செஞ்சு நேர்த்தியா எம்ப்ராய்டரி பண்ணதுக்கு முதல் பரிசு வாங்கி இருக்கு. டிசைன் என்னமோ சிம்பிள்தான். ஆனா, நேர்த்தியான தையலுக்காக பரிசு.

சிவப்பு நிற எழுத்துகள்லாம் சங்கிலித் தையல் போட்டு, பச்சை நிறக்கொடிக்கு காம்புத்தையலும், இலைக்கு எலும்பு தையலும் போட்டு கற்கள் பதிச்சு அழகுப் பண்ணிட்டா.
அடுத்த வாரம் என்ன கிராஃப்ட் செய்யலாம்ன்னு நானும் அப்புவும் போய் டிஸ்கஸ் பண்றோம். பை

15 comments:

  1. அழகு...

    வாழ்த்துக்கள் சொல்லிடுங்க சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. சொல்லிடுறென் அண்ணா!

      Delete
  2. நல்லா இருக்கு.... பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி அண்ணா!

      Delete
  3. அருமை... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ!

      Delete
  4. தாய் எட்டடி பாய்ஞ்சா பிள்ளை பதினாரு அடி பாயும் என்பது இங்கு நிஜமாயிருக்கிறது பாராட்டுக்கள் tha.ma 6

    ReplyDelete
    Replies
    1. இந்த பாய்ச்சல் நல்லதுதானே சகோ!

      Delete
  5. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. டைமிங்க்ஸ் ல வென்றிருகிறாள் !
    நல்ல டிசைன் தேர்வு ! நேர்த்தியான பின்னல், அதுவும் அரைமணிநேரத்தில் என்றால் கலக்கல் ! என் வாழ்த்துக்களையும் சொல்லுங்கள்!

    ReplyDelete
  7. அழகான கைக்குட்டை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete