(பெட்ரோல் விலை தாறுமாறா ஏறிக்கிட்டு போனா.., கார்லாம் இப்படிதான் யூஸ் ஆகும் போல!!)
(டேய் உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லியா?!)
(12 ராசிக்காரர்களுக்கும்.., இன்றைய ”மின்சார ராசிப்பலன்”.. ஆனால், இது சென்னை வாசிகளுக்கு பொருந்தாது..)
(முன் யோசனை முத்தண்ணாதான்...,)
(கடைல கொசுறு வாங்குற பழக்கம் உன்னை விட்டு இன்னும் போகலியாடா?!)
(இந்த சூட்சுமத்தை நமக்கும் சொல்லித் தந்தா நல்லா இருக்குமே!)
(1908ன் பெட்டிக்கடை.., அப்போதைய மெகா மார்ட், வால்மார்ட், நீல்கிரீஸ்போல சூப்பர் மார்க்கெட்)
(சீனா ஒலிம்பிக் தங்க பதக்கத்தின் பின் உள்ள சோகம்..)
(மட்டமான சரக்கை குடிச்சிருக்குமோ!?_
(அட, இந்த ஐடியா நல்லா இருக்கே! இனி, இதுப்போல நாமும் டிரை பண்ணனும்..,)
படங்களும் கருத்துகளும் சூப்பர்.
ReplyDeleteராசிபலன் சூப்பர் ... கடைசி படம் போல பள்ளி அருகேயே ஒரு வீடு உள்ளது .
ReplyDeleteஹா... ஹா... கலக்கல்...
ReplyDeleteகடைசி படத்தில் உள்ளவருக்கு நல்ல பரந்த மனசு...!
வரும் ஆனால் வரது. அப்போ அப்போ வரும் உடனே போயிடும்.
ReplyDeleteராஜி சூப்பர்மா. படங்களும் அதை ஒட்டின வாசகங்களும்.
சூப்பர். மரத்தை விட்டுவிடமல் என்ன அழகாக வீடுகட்டி இருக்கிறார்கள்.நன்றிமா.நல்லதொரு பகிர்வு.
அலர்ட் ஆறுமுகம் செம மாஸ் :-)
ReplyDeleteஹா ...ஹா ...
ReplyDeleteசவிதா, கவிதா.. .ரைமிங்கா இருக்கே... சரிதாகிட்ட சொல்லிர வேண்டியதுதான்! ஹி... ஹி...! ஐடியா தந்த தங்கச்சி வாழ்க!
ReplyDeleteகடைசி படம் அருமை. இவ்வீட்டைக் கட்டியவரை வாழ்த்துவோம்.
ReplyDeleteஒரு வேளை வீடு மாடல்லாக இருக்குமோ
ReplyDeleteஅட,,,,,, சூப்பர்..
ReplyDeleteசீனாக்காரரின் படம் ரொம்பவே நெருடல் சகோ
ReplyDeleteஅன்புச் சகோதரன்
என் உயிருடன் விளையாடிய வல்லைப் பாலமும் ஊடகங்கள் காணாத பக்கமும் வீடியோவாக
வித்தியாசமான பகிர்வுகள்..!
ReplyDeleteஎன்னாச்சி... (சுட்ட) அடுத்த பதிவு...!!?
ReplyDeleteபடங்களும் உங்கள் கமெண்டுகளும் மிக அருமை! அதிலும் கெட்ட சரக்கு படம் :)))))
ReplyDelete