அறிவுக்கொழுந்து..
காதலை இழந்து காதலியை காப்பாத்திய கதை இதுக்கு பொருந்தும்..
சொல்லித்தான் தெரியனுமா?!
நிறைக்குடம் தளும்பாது, குறைக்குடம் கூத்தாடும்ன்னு அன்னிக்கே சொல்லி வச்சது இப்ப படத்தில்...
கல்லைக்கண்டா நாயைக்காணோம், நாயைக்கண்டா கல்லைக்காணோம்.. கதை இதுக்கும் பொருந்தும்.
வாழ்க்கையை வாழ....
அன்றும்... இன்றும்...
எங்கு சென்றாலும் நம்ம தடத்தை அழுத்தமா பதிஞ்சுட்டு வரனும்ன்னு சொன்னதை நம்மாளுங்க தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க போல!
மஞ்சக்கண்ணாடி போட்டு பார்த்தால் உலகமே மஞ்சளாதான் தெரியுமாம்.
மனசையும், மூளையும் பேலன்ஸ் பண்ணிட்டு போறது எம்புட்டு கஷ்டம்?!
நமக்கு நாமே திட்டம்தான் சரிப்பட்டு வரும். இல்லன்னா, நமக்கு நாமமே!
நன்றியுடன்,
ராஜி
அட. அருமை. சிறப்பு. கலக்கல் பதிவு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteஅனைத்தும் அருமை...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Deleteஆஹா கலக்குறீங்க சகோ...
ReplyDeleteஎல்லாமே சுட்ட படங்கள்தான் சகோ
Deleteசுடுறதுக்கும் புத்திசாலித்தனம் வேணும்.
Deleteஅசத்திட்டீங்க ராஜி.
புத்திசாலின்னு நீங்கதான் உங்க பொண்ணை மெச்சிக்கனும் . சீ போ லூசுன்னு ஈசியா முடிச்சுப்புடுவாங்க.
Deleteஅனைத்து படங்களும் நன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteஅத்தனையும் அருமை
ReplyDeleteநன்றி சௌந்தர்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅனைத்தும் கலக்கல்ஸ் சகோ/ராஜி..
ReplyDeleteநன்றி நன்றி
Deleteஎல்லாமே ரசிக்கும்படி இருக்கிறது. இதில் நான் என்னென்ன தவறுகள் செய்கிறேன் என்று யோசித்துப் பார்க்கிறேன். செல்போன் கம்மியாக உபயோகித்தாலும் கணினி நேரத்தைச் சாப்பிடுகிறது. குப்பை போடுவதில் குற்றம் எங்களிடம் உண்டு. எங்கள் ஏரியாவில் குப்படித்தொட்டி சரியாக வைக்கப் படாததால்.
ReplyDeleteஅரசுக்கும், மக்களுக்குமென இருவருக்கும் குப்பை விசயத்தில் பொறுப்பா நடந்துக்கனும்.
Deleteநன்றிண்ணே
ReplyDeleteரசிக்க வைத்த பதிவு எல்லாமே ஒரு மாற்றத்துக்காகவா
ReplyDeleteஆமாம்ப்பா
Deleteஅஎஅகான,ஆழமான கருத்துப் பதிவு.......... நன்றி,தங்கச்சி........
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Delete