Thursday, April 19, 2018

மனிதநேயத்தின் அடையாளம் - படம் சொல்லும் சேதி

கடவுள் கொடுக்கனும்ன்னு முடிவு பண்ணிட்டா அதை தடுக்க யாராலும் முடியாது என்பதற்கு சாட்சி. வெட்டுப்பட்ட மரத்தின் சிறுகிளையில் பசியாற்றும் பழம் (போட்டோஷாப் ஆனாலும்...)

பூமிப்பந்து எல்லா உயிரினத்துக்குமே பொதுன்னு என்னிக்குதான் நாம புரிஞ்சுக்க போறோம்?! 
எப்படிலாம் பசங்களை இந்த டீச்சருங்க மேய்க்குறாய்ங்க...

மனிதநேயத்தின் அடையாளம்...
அன்றும்...இன்றும்...



தெலுங்கானாவில் 700 ஆண்டுகால மரமொன்று சுற்றுலா பயணிகளை ஈர்த்து வந்தது. இந்த மரம் பூச்சியடிக்க ஆரம்பிச்சு, பட்டுப்போகும் சூழலுக்கு வந்தது. சமூக, இயற்கை ஆர்வலர்கள் ட்ரிப்ஸ் மூலம் பூச்சிக்கொல்லி, சுத்தமான தண்ணின்னு செலுத்தி காப்பாற்ற முயற்சி செய்றாங்க.. 
இன்றைய சமூக அவலம்...
அம்மா அப்பா, டீச்சர், படிக்கும் கல்வி நிறுவனத்தை தாங்கும் பொறுப்பு மாணாக்கரின் கையில்... பசங்க பாவம்!

 தான் மட்டும் தப்பிச்சா போதும்ன்ற சுயநல மனநிலை.  பெரிய படகா இருந்தால் இன்னும் பலரை காப்பாத்தலாமே!
அறிவு சொல்லுறதை என்னிக்கு நாம கேட்டிருக்கோம்...

 காட்டில் இருக்கும் ஒரு மரம் வெட்டும்போது மரத்தோடு சேர்ந்து ஒரு உயிரும் அழிக்கப்படுது..
புகைப்பிடித்தல் கொடுமைன்னு இனியாவது உணரனும்...

நன்றியுடன்,
ராஜி

12 comments:

  1. அத்தனையும் செம.... நல்ல தொகுப்பு....

    ReplyDelete
  2. எல்லாமே அருமை எனினும் மனித நேயத்தின் அடையாளம்தான் ரொம்பவே கவர்ந்தது.

    ReplyDelete
    Replies
    1. எல்லாராலயும் இப்படி யோசிக்க முடியாதுல்ல சகோ!!

      Delete
  3. அருமையான விழிப்புணர்வுப் பதிவு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  4. கருத்துள்ள படங்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  5. அரிய செய்திகளுடன் அருமையான படங்கள். இவற்றில் சிலவற்றை பிற தளங்களில் பார்த்த நினைவு.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ப்பா/ ட்விட்டர்ல இல்லன்னா பேஸ்புக்ல இருந்து சுட்டது

      Delete
  6. நன்றி கருண்

    ReplyDelete
  7. சுட்டாலும்நன்றாகவே சுட்டிருக்கிறீர்கள்வாழ்த்துகள்

    ReplyDelete