வாழ்க்கையின் மிக முக்கியமான நிலைகள் 10:
- படிப்பு,
- விளையாட்டு,
- பொழுதுபோக்கு,
- நட்பு,
- காதல்,
- ...
- ...
- ...
- ...
- ...
--------------------------------------------------------
பையன் 1: பெற்றோருக்கும், நல்ல பெற்றோருக்கும், ரொம்ப நல்ல பெற்றோருக்கும் என்னடா வித்தியாசம்?
பையன் 2: பெற்றோர்ணா "கல்யாணம் நிச்சயம் பண்ணுவாங்க",
நல்ல பெற்றோர்ணா "நாம காதலிக்கும் பொண்ணை கட்டி வைப்பாங்க",
ரொம்ப நல்ல பெற்றோர்ணா "நீ காதல் பண்ணு, பொண்ணை நாங்க தூக்குறோம் னு சொல்வாங்க.
----------------------------------------------------------
மனசுக்கு பிடிக்காத பொண்ணா இருந்தால் அது, " சானியா மிர்சா" வா இருந்தால் கூட கட்ட கூடாது.
ஒரு வேளை, அவ உங்க மனசுக்கு பிடிச்சு இருந்தால் அது "சாணி அள்ளுறவளா" இருந்தால் கூட விடக் கூடாது.
------------------------------------------------------------------
பையன்: நீங்க பார்க்க என் மனைவி மாதிரியே இருக்கீங்க.!!
பெண்: அப்படியா? அவங்க பேர் என்ன? எங்க இருக்காங்க?
பையன்: அதை நீங்கதான் சொல்லணும்.
(காதலை இப்படியும் மறைமுகமா சொல்லலாம்)
"சானியா மிர்சாவாவே இருந்தா கூட "..உண்மையாவா ? இப்பிடியும் சொல்லலாமா காதலை :)
ReplyDeleteS.Sudharshan கூறியது...
ReplyDelete"சானியா மிர்சாவாவே இருந்தா கூட "..உண்மையாவா ? இப்பிடியும் சொல்லலாமா காதலை :)
////////////////////////////////
ஆமாம், தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி
//புதிய பதிவிட்டுள்ளேன். சிரமம் பாராமல் வருகை தருமாறு வேண்டுகிறேன் //
ReplyDeleteவந்தாச்சு...
மனசுக்கு பிடிக்காதவ சானியா மிர்சாவா இருந்தாலும்... பஞ்ச் டயலாக்கும்
ReplyDeleteமுதல்ல்ல இருக்கும் காதலுக்கு அப்பறம் எல்லாமே நாசமா போகுமேவும்
அற்புதம் அட்டகாசம் அசத்தல்
:-))))))))
ப்ரியமுடன் வசந்த் கூறியது...
ReplyDelete//புதிய பதிவிட்டுள்ளேன். சிரமம் பாராமல் வருகை தருமாறு வேண்டுகிறேன் //
வந்தாச்சு...
//////////////////////////
தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி
பிளாகர் ப்ரியமுடன் வசந்த் கூறியது...
ReplyDeleteமனசுக்கு பிடிக்காதவ சானியா மிர்சாவா இருந்தாலும்... பஞ்ச் டயலாக்கும்
முதல்ல்ல இருக்கும் காதலுக்கு அப்பறம் எல்லாமே நாசமா போகுமேவும்
அற்புதம் அட்டகாசம் அசத்தல்
///////////////////////////
நன்றிங்க. ஆனா, இப்படி கம்மியா பாராட்டினா பிடிக்காது எனக்கு
எதோ கலாட்டாவில் அடிப்பட்டு
ReplyDeleteவரும் பையனை பாத்து....
அம்மா : எந்த ரவுடி என் பையனை
இப்படி போட்டு அடிச்சானோ தெரியலையே..
லவவ்ர் : ஏன் பொறுக்கி மாதிரி
எல்லார்கிட்டேயும் சண்டைக்கு போற..
நண்பன் : மச்சி.. உன்னை அடிச்சவன் எவன்னு
காட்டுடா.. தூக்கறோம்டா அவன..
இது.. நண்பேண்ட..!!
வெங்கட் கூறியது...
ReplyDeleteஎதோ கலாட்டாவில் அடிப்பட்டு
வரும் பையனை பாத்து....
அம்மா : எந்த ரவுடி என் பையனை
இப்படி போட்டு அடிச்சானோ தெரியலையே..
லவவ்ர் : ஏன் பொறுக்கி மாதிரி
எல்லார்கிட்டேயும் சண்டைக்கு போற..
நண்பன் : மச்சி.. உன்னை அடிச்சவன் எவன்னு
காட்டுடா.. தூக்கறோம்டா அவன..
இது.. நண்பேண்ட..!!
/////////////////////////
பார்த்தீங்களா? சந்தடி சாக்குல என் கடையில வந்து கல்லா கட்டுறீங்களே?
>>>என்ன பார்க்குறீங்க மிச்சமெல்லாம் எங்க னுதானே? காதல் வந்த பிறகுதான் எல்லாமே நாசமா போகுமே.?!
ReplyDeleteஹா ஹா கல கல கலக்கல்
லே அவுட் டிசைன் நல்லாருக்கு.. யார்?
ReplyDeleteபிளாகர் சி.பி.செந்தில்குமார் கூறியது...
ReplyDelete>>>என்ன பார்க்குறீங்க மிச்சமெல்லாம் எங்க னுதானே? காதல் வந்த பிறகுதான் எல்லாமே நாசமா போகுமே.?!
ஹா ஹா கல கல கலக்கல்
////////////////////
ஹி ஹி ஹி நன்றி
சி.பி.செந்தில்குமார் கூறியது...
ReplyDeleteலே அவுட் டிசைன் நல்லாருக்கு.. யார்?
///////////////////////////
நான், நான், நானேதான் ஐயா, பின்ன மண்டபத்துல கூகுல்ல வேற யாரோ செஞ்சதையா நான் போடுவேன்.
//