பண்பான பதினேழில்
அடியெடுத்து வைக்கும்
என் அருமை மகளே!!
பல்லாண்டு நீ வாழ்க!
பெரியோர்களின் ஆசியுடன் தரும்
அறிவுரையை மதித்து, நடந்து
இன்று முதல் தொடங்கு
உன் ஏற்றமிகு வாழ்வை......,
பாச வலையில் எங்களை
சிறைப்படுத்திக் கொண்டவளே!
சாதனை பல குவித்து
நீ வாழும் வகைக் கண்டு
பூரிக்க அன்பான கூட்டம் உண்டு.
அழகில் மயிலாய்,
நடையில் அன்னமாய்,
பண்பில் பாட்டியையும்,
குணத்தில் பாட்டனையும் கொண்டு...
நல்லவை கொண்டு, தீயதை தள்ளி...
மனித நேயமும்,உண்மையும்,நெஞ்சுறுதியும் கொண்டு
வாழ்வின் எல்லா உயரங்களுக்கும்
நீ செல்ல நீ ஏறும் படிக்கட்டாய் நானிருப்பேன்...,
எந்நாளும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.
வாழ்க நீ பல்லாண்டு...
பல்லாண்டு வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறேன்...
ReplyDelete
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே
ReplyDeleteதம 2
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!.சொல்லிடுங்க ராஜி அக்கா.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅன்பு வாழ்த்துகள் அம்ம. உங்கள் மக்ளிடம் சொல்லுங்கள் வாழ்க வளமுடன்.
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteகாணாமல் போன கனவு....
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html
156 http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-2.html
157 http://dindiguldhanabalan.blogspot.com/2015/09/Tamil-Writers-Festival-2015-3.html
158 http://dindiguldhanabalan.blogspot.com/2015/09/Blog-Tips-1-3.html
159 http://dindiguldhanabalan.blogspot.com/2015/09/Tamil-Writers-Festival-2015-Contest-4.html
என் வாழ்த்துக்களையும் சொல்லிவிடுங்க .
ReplyDeleteமனம் நிறைந்த வாழ்த்துகள்..........
ReplyDeleteஉங்கள் மகளுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
ReplyDeleteநலமா அக்கா?
வாழ்த்துக்கள், பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.
ReplyDeleteமகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ராஜி. மகளை ஏற்றிவிடும் படிக்கட்டுகளாய் தாயிருப்பேன் என்னும் வரிகளில் தெரியும் நம்பிக்கை நிச்சயம் அவளை உச்சத்தில் அமர்த்தும்.
ReplyDeleteவணக்கம்.வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்.
ReplyDeleteசென்னைக்கு வந்தால் வரவும் ராஜி. இனியாவைப் பார்க்க ஆசை.
ReplyDelete