Wednesday, December 29, 2010
இந்திய "குடி"மகனின் ஆதங்கம்
இரு நண்பர்கள் புல்லா தண்ணியடிச்சுட்டு, செம போதையில ரயில்வே லைன்ல நடந்துக்கிட்டு இருக்கும்போது...,
நண்பர் 1: இங்க பாருடா மாப்ள இந்த அநியாயத்தை
நண்பர் 2: என்னடா மாமா?
நண்பர் 1: படிக்கட்டை கொண்டாந்து எந்த முட்டாப் பயலோ தரையில வச்சுக் கட்டி இருக்கான் பாரு ...,!!??
நண்பர் 2: அதுக்கூட பரவாயில்லடா மாமா கைப்பிடியும் கூடவே சேர்த்து வச்சு கட்டிஇருக்கான் பாரு..., அவனைலாம் என்னனு சொல்றது??!!
பாரில் புல் மப்பில் அருகிலிருந்தவரிடம்....,
முதலாமவர்: ஏன்டா மச்சி இந்த சரக்கடிச்சா நல்லா போதையேறுமா?!
அருகிலிருந்தவர்: அதெல்லாம் எனக்கு தெரியாது.., ஆனால், இப்பவே நீ புல் மப்புலதான் இருக்கேங்குறது மட்டும் எனக்கு நல்லா தெரியும்..,
முதலாமவர்: எப்படிடா அவ்வளவு கன்பார்மா சொல்ரே
அருகிலிருந்தவர்: ஏன்னா நான் உன் பிரண்ட் இல்ல. உன் அப்பன்டா.
இந்திய குடிமகனின் ஆதங்கம்:
10 ரூபாய் கொடுத்து வாங்கும் இட்லிக்கே புதினா சட்னி, கார சட்னி, தேங்கா சட்னி, சாம்பார்னு 4 சைட் டிஷ் தற்ராங்க. ஆனால், 75 ரூபாய் கொடுத்து வாங்கும் குவார்ட்டருக்கு சைட் டிஷ்ஷா ஒரு துண்டு ஊறுகா கூட தரமாட்டேங்குறாங்க. என்ன உலகம்டா சாமி இது
Subscribe to:
Post Comments (Atom)
செம்ம மப்பு போல....
ReplyDeleteசொந்த அனுபவமா?
ஹிஹிஹி
//10 ரூபாய் கொடுத்து வாங்கும் இட்லிக்கே புதினா சட்னி, கார சட்னி, தேங்கா சட்னி, சாம்பார்னு 4 சைட் டிஷ் தற்ராங்க. ஆனால், 75 ரூபாய் கொடுத்து வாங்கும் குவார்ட்டருக்கு சைட் டிஷ்ஷா ஒரு துண்டு ஊறுகா கூட தரமாட்டேங்குறாங்க. என்ன உலகம்டா சாமி இது//
ReplyDeleteஎன்ன கொடுமை சார் இது....
மாணவன் கூறியது...
ReplyDeleteசெம்ம மப்பு போல....
சொந்த அனுபவமா?
ஹிஹிஹி
//////////////////////////
no no
பிளாகர் மாணவன் கூறியது...
ReplyDelete//10 ரூபாய் கொடுத்து வாங்கும் இட்லிக்கே புதினா சட்னி, கார சட்னி, தேங்கா சட்னி, சாம்பார்னு 4 சைட் டிஷ் தற்ராங்க. ஆனால், 75 ரூபாய் கொடுத்து வாங்கும் குவார்ட்டருக்கு சைட் டிஷ்ஷா ஒரு துண்டு ஊறுகா கூட தரமாட்டேங்குறாங்க. என்ன உலகம்டா சாமி இது//
என்ன கொடுமை சார் இது....
/////////////////////////////
yes
நரி : இங்க பாருடா மாப்ள இந்த அநியாயத்தை
ReplyDeleteமங்குனி : என்னடா மாமா?
நரி : படிக்கட்டை கொண்டாந்து எந்த முட்டாப் பயலோ தரையில வச்சுக் கட்டி இருக்கான் பாரு ...,!!??
மங்குனி : அதுக்கூட பரவாயில்லடா மாமா கைப்பிடியும் கூடவே சேர்த்து வச்சு கட்டிஇருக்கான் பாரு..., அவனைலாம் என்னனு சொல்றது??!!
///////// இந்திய குடிமகனின் ஆதங்கம்:
ReplyDelete10 ரூபாய் கொடுத்து வாங்கும் இட்லிக்கே புதினா சட்னி, கார சட்னி, தேங்கா சட்னி, சாம்பார்னு 4 சைட் டிஷ் தற்ராங்க. ஆனால், 75 ரூபாய் கொடுத்து வாங்கும் குவார்ட்டருக்கு சைட் டிஷ்ஷா ஒரு துண்டு ஊறுகா கூட தரமாட்டேங்குறாங்க....//////////
சபாஷ் ...,மிக சரியான கேள்வி ..,உங்களை போல் ஒருவர் தான் எங்கள் சங்கத்திற்கு தேவை ..,உறுப்பினாராக சேர ஒரு குவாட்டர் ,ஆயுள் சந்தா ஒரு புல் பாட்டில் MANSION HOUSE BRANDY
பிளாகர் தில்லு முல்லு கூறியது...
ReplyDeleteநரி : இங்க பாருடா மாப்ள இந்த அநியாயத்தை
மங்குனி : என்னடா மாமா?
நரி : படிக்கட்டை கொண்டாந்து எந்த முட்டாப் பயலோ தரையில வச்சுக் கட்டி இருக்கான் பாரு ...,!!??
மங்குனி : அதுக்கூட பரவாயில்லடா மாமா கைப்பிடியும் கூடவே சேர்த்து வச்சு கட்டிஇருக்கான் பாரு..., அவனைலாம் என்னனு சொல்றது??!!
/////////////////////////////
ennadhu idhu
பிளாகர் தில்லு முல்லு கூறியது...
ReplyDelete///////// இந்திய குடிமகனின் ஆதங்கம்:
10 ரூபாய் கொடுத்து வாங்கும் இட்லிக்கே புதினா சட்னி, கார சட்னி, தேங்கா சட்னி, சாம்பார்னு 4 சைட் டிஷ் தற்ராங்க. ஆனால், 75 ரூபாய் கொடுத்து வாங்கும் குவார்ட்டருக்கு சைட் டிஷ்ஷா ஒரு துண்டு ஊறுகா கூட தரமாட்டேங்குறாங்க....//////////
சபாஷ் ...,மிக சரியான கேள்வி ..,உங்களை போல் ஒருவர் தான் எங்கள் சங்கத்திற்கு தேவை ..,உறுப்பினாராக சேர ஒரு குவாட்டர் ,ஆயுள் சந்தா ஒரு புல் பாட்டில் MANSION HOUSE BRANDY
/////////////////
O.K O.K