புதன், ஏப்ரல் 13, 2011

எல்லாரும் ஓடிடுங்க ராஜி மறுபடியும் பதிவு போட்டிருக்குவணக்கம் நண்பர்களே நலமா?

என்னடா ராஜி கொஞ்ச நாளா பதிவேதும் போடாம இருக்கே, அப்பாடா இனி நிம்மதியா இருப்போம் னு பெருமூச்சு விட்டுக்கிட்டு ஹாயா இருந்தால் SO SORRY. ஏன்னா ?

HELL WAS FULL SO, I CAME BACK

கொஞ்ச நாளா பதிவேதும் போடமுடியாத சூழல் . பிள்ளைகளை தேர்வுக்கு தயார் செய்வதற்கே சரியா இருந்துச்சு. (பாவம் பசங்க, தானே படிச்சிருந்தாலும் நல்லா மார்க் score பண்ணி இருக்கும்ங்க.)

ஏறத்தாழ 6 மாதங்களாக வலையில் எழுதி இருந்தாலும் சொல்லிக்குற‌ மாதிரி ஏதும் எழுதலை. (ம்க்கும். அதுக்கே உன்னோட அலம்பல் தாங்க முடியலை. எழுதியிருந்தால் அவ்வளவுதான்.)

SO, இனிமேலாவது எதாவது சொல்லிக்குறமாதிரி எழுதமுடியுதானு பார்க்கலாமினுதான் இந்த Re-Entry. யாருப்பா அது, மவுசை குளோஸ் பட்டன்கிட்டக் கொண்டுப் போறது. பிச்சுப்புடுவேன் பிச்சு

பதிவு எழுதி, கமென்ட் போடுறது அவ்வளவு முக்கியமான்னு கேட்கப்படாது (கேட்டால் பதில் சொல்ல தெரியாது. அப்புறம் அழுதுப்புடுவேன் அழுது. சொல்லிப்புட்டேன் ஆமாம்)

இதுவரைக்கும் சைலண்டா இருந்தா என் வலைப்பூ இனி தாரை, தப்பட்டை, சங்குடன் கலக்க வருது (சனியனே தாரை தப்பட்டைஎல்லாம் கடைசி நேரத்துல வாசிக்கிறது)

இனி பொழுது போகாத வேளைகளில் பல மொக்கை பதிவுகளோடு வருவேன். நீங்களும் படிச்சுட்டு கமென்ட் போடணும்(அது நம்ம தலையெழுத்து). அடிக்கடி வந்து வலைப்பூவை எட்டிப் பார்த்துட்டு போகணும்.

26 கருத்துகள்:

 1. வாங்க வாங்க. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்
  >>>
  தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 3. எல் கே கூறியது...

  வாங்க வாங்க. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
  >>
  தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 4. //HELL WAS FULL SO, I CAME BACK//
  So Now the Hell is here

  //ஏறத்தாழ 6 மாதங்களாக வலையில் எழுதி இருந்தாலும் சொல்லிக்குற‌ மாதிரி ஏதும் எழுதலை.//
  அட அதெல்லாம் படிச்சவங்க செய்யற வேலை.... பசங்க புத்தகத்துல பொம்மை பார்த்தேன்னு சொல்லுங்க

  //ஏறத்தாழ 6 மாதங்களாக வலையில் எழுதி இருந்தாலும் சொல்லிக்குற‌ மாதிரி ஏதும் எழுதலை.//
  பேசாம, சொல்லிகுற சொல்லிகுற சொல்லிகுறனே பதிவு fulla எழுதிடுங்களேன்

  //இதுவரைக்கும் சைலண்டா இருந்தா என் வலைப்பூ இனி தாரை, தப்பட்டை, சங்குடன் கலக்க வருது//
  ஓவர் சத்தமா இருக்குதே.... இந்த கொசுவை அடிச்சி விரடுங்கய்யா

  //அடிக்கடி வந்து வலைப்பூவை எட்டிப் பார்த்துட்டு போகணும்.//
  இது என்னா பாழும் கிணறா வந்து எட்டி பார்த்துட்டு போக.... இங்க வந்தாலே சங்குதான்

  பதிலளிநீக்கு
 5. அப்புடி ஒண்ணும் பெரிசா?!தெரியலையே?அலப்பறையால்லோ இருக்கு?

  பதிலளிநீக்கு
 6. இப்படி டைட்டிலிலேயே பயமுறுத்துனா யார் வருவா? ஹி ஹி

  பதிலளிநீக்கு
 7. >>அடிக்கடி வந்து வலைப்பூவை எட்டிப் பார்த்துட்டு போகணும்.

  ஹி ஹி ஹி வெளம்பரம்???

  பதிலளிநீக்கு
 8. அருண் பிரசாத் கூறியது...

  //HELL WAS FULL SO, I CAME BACK//
  So Now the Hell is here

  //ஏறத்தாழ 6 மாதங்களாக வலையில் எழுதி இருந்தாலும் சொல்லிக்குற‌ மாதிரி ஏதும் எழுதலை.//
  அட அதெல்லாம் படிச்சவங்க செய்யற வேலை.... பசங்க புத்தகத்துல பொம்மை பார்த்தேன்னு சொல்லுங்க

  //ஏறத்தாழ 6 மாதங்களாக வலையில் எழுதி இருந்தாலும் சொல்லிக்குற‌ மாதிரி ஏதும் எழுதலை.//
  பேசாம, சொல்லிகுற சொல்லிகுற சொல்லிகுறனே பதிவு fulla எழுதிடுங்களேன்

  //இதுவரைக்கும் சைலண்டா இருந்தா என் வலைப்பூ இனி தாரை, தப்பட்டை, சங்குடன் கலக்க வருது//
  ஓவர் சத்தமா இருக்குதே.... இந்த கொசுவை அடிச்சி விரடுங்கய்யா

  //அடிக்கடி வந்து வலைப்பூவை எட்டிப் பார்த்துட்டு போகணும்.//
  இது என்னா பாழும் கிணறா வந்து எட்டி பார்த்துட்டு போக.... இங்க வந்தாலே சங்குதான்
  >>
  public public

  பதிலளிநீக்கு
 9. YOGA.S கூறியது...

  அப்புடி ஒண்ணும் பெரிசா?!தெரியலையே?அலப்பறையால்லோ இருக்கு?
  >>
  hihihi

  பதிலளிநீக்கு
 10. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  இப்படி டைட்டிலிலேயே பயமுறுத்துனா யார் வருவா? ஹி ஹி
  >> தலைப்புதான் இப்படி இருக்கும். ஆனால் பதிவுலாம் படிக்குற மாதிரிதான் இருக்கும்

  பதிலளிநீக்கு
 11. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  >>அடிக்கடி வந்து வலைப்பூவை எட்டிப் பார்த்துட்டு போகணும்.

  ஹி ஹி ஹி வெளம்பரம்???
  >>

  த‌ரமான பொருட்களை கூட சினிமா நடிகர்களும், மாடல் அழகிகளும், விளையாட்டு வீரர்களும் சொன்னாதான் வாங்கும் ஊரில் தானே இருக்கோம் நாம்

  பதிலளிநீக்கு
 12. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  அலப்பறை ஜாஸ்தியா இருக்கே..
  >>
  hihi

  பதிலளிநீக்கு
 13. போர்க்குற்றவாளி ராஜபட்சே - எனது அனுபவம்.

  http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_2462.html

  பதிலளிநீக்கு
 14. // யாருப்பா அது, மவுசை குளோஸ் பட்டன்கிட்டக்
  கொண்டுப் போறது. பிச்சுப்புடுவேன் பிச்சு //

  சே.. சே.. அப்படி எல்லாம் பண்ணமாட்டேன்.

  அதான் உங்க பிளாக் ஓபன் பண்ணினது.,
  என் சிஸ்டம் தானாவே Shut-Down ஆகிடுதே..!!

  பதிலளிநீக்கு
 15. வெங்கட் கூறியது...

  // யாருப்பா அது, மவுசை குளோஸ் பட்டன்கிட்டக்
  கொண்டுப் போறது. பிச்சுப்புடுவேன் பிச்சு //

  சே.. சே.. அப்படி எல்லாம் பண்ணமாட்டேன்.

  அதான் உங்க பிளாக் ஓபன் பண்ணினது.,
  என் சிஸ்டம் தானாவே Shut-Down ஆகிடுதே..!!
  >>>
  உங்க பிளாக்க ஓப்பன் பண்ணனும் நு நினைச்சாலே கம்ப்யூட்டர் ஆன் ஆகவே மாட்டேங்குதுனு எல்லாரும் சொல்றாங்களே அப்படியா?

  பதிலளிநீக்கு
 16. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

  Welcome back sister

  Thanks Brother

  பதிலளிநீக்கு
 17. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

  If you want sujatha books pls visit my blog www.kingraja.co.nr
  >>
  கண்டிப்பா வரேன்

  பதிலளிநீக்கு
 18. வந்துட்டோம்..ராஜி...கை கொடுங்க..ஆங் புத்தாண்டு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..அடிக்கடி பதிவு போடணும் சரியா

  பதிலளிநீக்கு
 19. தலைப்பு அருமையா இருக்கு....ராஜிக்கு கோபம் வந்துருச்சு..,ராஜிக்கு சிரிப்பு சிரிப்பா வருது இது போன்ற தலைப்புகளில் எதிர்பார்க்கிறென்...

  பதிலளிநீக்கு
 20. தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 21. இதுவரைக்கும் சைலண்டா இருந்தா என் வலைப்பூ இனி தாரை, தப்பட்டை, சங்குடன் கலக்க வருது
  (சனியனே தாரை தப்பட்டைஎல்லாம் கடைசி நேரத்துல வாசிக்கிறது)
  ஹி ..ஹி ..ஹி ...ஹி ...ஹி ....அடக்க முடியவில்லை சகோ .என்ன
  ஆச்சு !......வாழ்த்துக்கள் சகோ உங்கள் வளமான சிந்தனை அருவியாகக்
  கொட்டட்டும் ........அதற்க்கு முன் .ஒரு சின்ன வேண்டுகோள்
  தமிழ் 10 ல் பாடல்பிரிவில் என் கவிதைகள் (என் கனவுக்களும்கூட )
  காத்திருக்கும் பகுதியில் (தமிழ் 10 இணைக்கும் முன் நான் வெளியிட்ட
  என் ஆரம்ப காலக் கவிதைகள் ) தொடராக இப்போது பிரசுரித்துள்ளேன் .முடிந்தவரை அவைகளுக்கு உங்கள் கருத்தினையும் ஓட்டுக்களையும் அளித்து என் ஆக்கங்கள் அனைவரையும் சென்றடைய உதவுமாறு அன்போடு
  கேட்டுக்கொள்கின்றேன் .மிக்க நன்றி சகோ உங்கள் ஒத்துளைப்புகளிற்கு .

  பதிலளிநீக்கு