புதன், ஆகஸ்ட் 24, 2011

கனவாய் தொடர்கிறேன் வாழ்க்கையை..
நீ என்னை பிரிந்துவிட்டாய்
என்று தெரிந்த பின்னும்
உயிருடன் இருக்கிறேன் நான்..

உன்னுடன்தான் வாழ முடியவில்லை..
உன் நினைவுகளை சுமந்து கொண்டு வாழலாம் என்று..

பிரிவு,  சுமையாக இருந்தாலும்!..
அதுவும் சுகம்தான்..
சுமையை தந்தவன்  நீ என்பதால்..
உன்னுடன் எப்படி வாழலாம் என்று
கனா கண்டேன் அன்று..

அது முடியும் முன்னே முடிந்து போனது
காதல் கனா இன்று..

இறைவனின் சதியா?? - இல்லை
இது தான் விதியா??

விதியை மாற்றிட.. வழி தேடும் மதியா??
இறைவனும் பூமிக்கு வந்தால்.. - இது தான் கதியா?

வாழ்வே கனவாகி போனதால்..
கனவாய் தொடர்கிறேன் வாழ்க்கையை..

37 கருத்துகள்:

 1. என்னங்க என்னாச்சு?
  பதிவு யாரையோ இழந்துவிட்டதாக இருக்கிறது.மனம் கனக்கிறதே.

  கற்பனையின் நிஜமான வரிகளா?
  அல்லது நிஜப் பிரிவின் வரிகளா?

  பதிலளிநீக்கு
 2. thirumathi bs sridhar கூறியது...

  என்னங்க என்னாச்சு?
  பதிவு யாரையோ இழந்துவிட்டதாக இருக்கிறது.மனம் கனக்கிறதே.

  கற்பனையின் நிஜமான வரிகளா?
  அல்லது நிஜப் பிரிவின் வரிகளா?
  >>>
  கலங்காதீங்க சகோதரி.., கவிதைக்கு பொய்யழகுன்னு தங்களுக்கு தெரியாதா?

  பதிலளிநீக்கு
 3. ஒகே.இப்பதான் ஒட்டு போடபோறேன்.

  பதிலளிநீக்கு
 4. நல்ல கவிதை...வாழ்த்துக்கள்...
  என் முதல் வருகை..சுற்றிப்பார்த்து வருகிறேன்...

  பதிலளிநீக்கு
 5. அவ்வ்வ்வ்... நல்லா இருக்கு...

  பதிலளிநீக்கு
 6. சோகம் மனதை தாக்குகிறது.

  //வாழ்வே கனவாகி போனதால்..கனவாய் தொடர்கிறேன் வாழ்க்கையை.. //

  கடைசி வரிகள் மிக அருமையாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 7. விதி , சதி இந்த வரிசைல பதி , கதி , ரதி இதை எல்லாம் ஏன் விட்டுட்டீங்க?

  பதிலளிநீக்கு
 8. thirumathi bs sridhar கூறியது...

  ஒகே.இப்பதான் ஒட்டு போடபோறேன்.
  >>>
  தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் ஓட்டிற்கும் நன்றிகள்

  பதிலளிநீக்கு
 9. மதுரை சரவணன் கூறியது...

  nalla irukku...aanaa sokamaa irukku.. vaalththukkal
  >>
  சோகத்துலும் ஒரு சுகம் உண்டு சகோ. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 10. ரெவெரி கூறியது...

  நல்ல கவிதை...வாழ்த்துக்கள்...
  என் முதல் வருகை..சுற்றிப்பார்த்து வருகிறேன்..
  >>
  வருகைக்கும் வாழ்த்துக்கும், கருத்த்ஹுக்கும் நன்றி! சுற்றி பார்த்துட்டு வந்து எப்படி இருக்குனு சொல்லுங்க.

  பதிலளிநீக்கு
 11. Philosophy Prabhakaran கூறியது...

  அவ்வ்வ்வ்... நல்லா இருக்கு...
  >>
  நிஜமாவே நல்லாத்தானே இருக்கு. அப்புறம் எதுக்க்கு அவ்வ்வ்வ்வ்வ்?

  பதிலளிநீக்கு
 12. RAMVI கூறியது...

  சோகம் மனதை தாக்குகிறது.

  //வாழ்வே கனவாகி போனதால்..கனவாய் தொடர்கிறேன் வாழ்க்கையை.. //

  கடைசி வரிகள் மிக அருமையாக உள்ளது.
  >>
  பின்னூட்டத்திற்கு நன்றி. சோகமாக்கியதற்கு மன்னிக்க சகோதரி

  பதிலளிநீக்கு
 13. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  விதி , சதி இந்த வரிசைல பதி , கதி , ரதி இதை எல்லாம் ஏன் விட்டுட்டீங்க
  >>>
  அடுத்த கவிதைக்காக டிராஃப்ட்ல இருக்கு சிபி சார்.

  பதிலளிநீக்கு
 14. >>வாழ்வே கனவாகி போனதால்..
  கனவாய் தொடர்கிறேன் வாழ்க்கையை..


  அப்போ எப்போ பாரு தூங்கிட்டே இருப்பீங்களோ? # டவுட்டு

  பதிலளிநீக்கு
 15. அழகான கவிதை
  ரொம்ப நல்ல இருக்கு

  பதிலளிநீக்கு
 16. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  கவிதை ஓக்கே
  >>
  நன்றி

  பதிலளிநீக்கு
 17. ஜ.ரா.ரமேஷ் பாபு கூறியது...

  அழகான கவிதை
  ரொம்ப நல்ல இருக்கு
  >>>
  தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றீ

  பதிலளிநீக்கு
 18. அன்பான காதலை வெளிப்படுத்தும் அழகான கவிதை.பகிர்வுக்கு நன்றி சகோ..

  பதிலளிநீக்கு
 19. இறைவனின் சதியா?? - இல்லைஇது தான் விதியா??
  விதியை மாற்றிட.. வழி தேடும் மதியா??இறைவனும் பூமிக்கு வந்தால்.. - இது தான் கதியா?

  சரியான கேள்வி ... விதியை மாற்ற மதி தேடும் வழியாக எடுத்துக்கொள்ளுங்கள்... இயன்றால் விதியும் நம் கையடக்கம் ...

  பதிலளிநீக்கு
 20. வார்த்தைகள் துள்ளி விளையாடுகின்றன
  மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
  தங்களின் பழைய கவிதைகளையும்
  தேடிப்படிக்கத் தூண்டும் பதிவு இது
  தரமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 21. M.R கூறியது...

  அன்பான காதலை வெளிப்படுத்தும் அழகான கவிதை.பகிர்வுக்கு நன்றி சகோ..
  >>
  தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றீ

  பதிலளிநீக்கு
 22. தினேஷ்குமார் கூறியது...

  இறைவனின் சதியா?? - இல்லைஇது தான் விதியா??
  விதியை மாற்றிட.. வழி தேடும் மதியா??இறைவனும் பூமிக்கு வந்தால்.. - இது தான் கதியா?

  சரியான கேள்வி ... விதியை மாற்ற மதி தேடும் வழியாக எடுத்துக்கொள்ளுங்கள்... இயன்றால் விதியும் நம் கையடக்கம் ...
  >>>
  அப்படித்தான் எடுத்துக்கொள்ளனும் போல சகோ

  பதிலளிநீக்கு
 23. Ramani கூறியது...

  வார்த்தைகள் துள்ளி விளையாடுகின்றன
  மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
  தங்களின் பழைய கவிதைகளையும்
  தேடிப்படிக்கத் தூண்டும் பதிவு இது
  தரமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்
  >>>
  பின்னூட்டம் இட்டதற்கு நன்றி ஐயா! படித்து பார்த்து கருத்துக்களை சொல்லுங்க. என்னை மேம்படுத்திக்க உதவும்.

  பதிலளிநீக்கு
 24. வாழ்வே கனவாகி போனதால்..
  கனவாய் தொடர்கிறேன் வாழ்க்கையை.

  கவிதை நன்றாகவுள்ளது..

  பதிலளிநீக்கு
 25. இன்றுதான் தங்கள் வலைப்பக்கம் வந்திருக்கிறேன்..

  நன்றாகவுள்ளது தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 26. "கனவாய் தொடர்கிறேன் வாழ்க்கையை.."//

  மிக அருமை

  பதிலளிநீக்கு
 27. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

  வாழ்வே கனவாகி போனதால்..
  கனவாய் தொடர்கிறேன் வாழ்க்கையை.

  கவிதை நன்றாகவுள்ளது
  >>
  பின்னூட்டத்திற்கு நன்றிங்க சகோ

  பதிலளிநீக்கு
 28. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

  இன்றுதான் தங்கள் வலைப்பக்கம் வந்திருக்கிறேன்..

  நன்றாகவுள்ளது தொடருங்கள்
  >>>>
  வருகைக்கு நன்றி சகோ

  பதிலளிநீக்கு
 29. * வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  மனதை நெகிழ வைக்கும் கவிதை..
  >>
  நன்றி சகோ

  பதிலளிநீக்கு
 30. வெங்கட் நாகராஜ் கூறியது...

  நல்ல கவிதை
  >>
  நன்றி சகோ

  பதிலளிநீக்கு
 31. இராஜராஜேஸ்வரி கூறியது...

  "கனவாய் தொடர்கிறேன் வாழ்க்கையை.."//

  மிக அருமை
  >>>
  நன்றி அம்மா

  பதிலளிநீக்கு
 32. அருமையான கவிதை வரிகள் .அது எப்படி இறைவனும் இங்கு வந்தால் இதுதான் கெதியா?...நிட்சயம் தோழி .மாற்றுக்கருத்தே கிடையாது .
  வேன்முன்னா நீங்க சொன்னமாதிரி வாழ்ந்திற்று போய்க்கிடே இருக்க வேன்டியதுதா .மனச மாத்த
  முடியவில்லேன்னா. நன்றி சகோ பகிர்வுக்கு ...

  பதிலளிநீக்கு
 33. தமிழ் மணத்தில் இணைந்த நான் உங்களுக்கு
  எனது முதல் ஓட்டை வழங்கி விட்டேன் சகோ.......தமிழ் மணம் 9

  பதிலளிநீக்கு