Tuesday, August 02, 2011

பிரபல பதிவர்களின் கிடைத்தற்கரிய சிறு வயது புகைப்படம் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் னு நம்ம பெரியவங்க சொல்வாங்க. அந்த பழமொழி  உண்மைன்னா நம்ம சகப் பதிவர்களெல்லாம் எப்படி இருந்திருப்பாங்கன்னு ஒரு சின்ன கற்பனை.


 
 இது யாருன்னு உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.    பார்த்த உடனே தெரிஞ்சிருக்கும். தம்பி   சிரிப்பு போலீஸ் ரமேஷ்தான் இது.

  
 இதுகத்தி, அருவா, பிச்சுவாக்கத்தி, பிளேடுன்னு கமென்ட் போடுற சகோதரர்  
 நாஞ்சில் மனோதான் இது. 

 
வியட்நாம் போர், நான் இந்தியா பார்டர்ல இருந்துக்கிட்டு இந்தியாவிற்காக போரிட்டவன்  என பதிவுகளில் சொல்லும் விக்கியின் அகட விகடங்கள்!சகோதரர்  விக்கி அவர்கள் 
தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்த சினிமா எடுக்கப் போறேன்னு  சொல்லி, ஒரு மொக்கைப் படம் கூட விடாமல் பார்த்து  விமர்சனம் போடும்
அட்ரா சக்கை சிபிசார்தான். 
 
சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!னு சொல்லி சொல்லியே, தான் வாங்குன பல்பையெல்லாம் பதிவா போட்டு நம்மளை சோகத்துல ஆழ்த்துற
 
கோகுலத்தில் சூரியன் வெங்கட் சார்தான் இது

(என்னடா வெங்கட் சார் போட்டோ காணோமேன்னு பார்க்குறீங்களா? அது ஒண்ணுமில்லை வெங்கட் சார் கமெண்ட் மாட்ரேசன் போல போட்டோவுக்கும் மாட்ரேசன் வச்சிருக்கார். அவர் அப்ரூவல் பண்ற ஆளுங்க?!  கண்ணுங்களுக்கு மட்டும்தான் தெரிவார்)
 

35 comments:

 1. நல்லா போடராங்கப்பா போட்டோ..

  ReplyDelete
 2. // வெங்கட் சார் கமெண்ட் மாட்ரேசன் போல போட்டோவுக்கும் மாட்ரேசன் வச்சிருக்கார். அவர் அப்ரூவல் பண்ற ஆளுங்க?! கண்ணுங்களுக்கு மட்டும்தான் தெரிவார் //

  அப்ரூவ் பண்ண வேண்டிய ஆளுக்கே
  போட்டோ தெரியலையே..!!

  :)

  ReplyDelete
 3. எல்லா பயலுகளும் மாட்டுனாணுவ ஹே ஹே ஹே ஹே......

  ReplyDelete
 4. டேய் ரமேஷ், அண்ணனுக்கும் கொஞ்சம் சோறு மிச்சம் வைடா ராஸ்கல்....

  ReplyDelete
 5. ஐயய்யோ நான் ஒரு பச்சைபிள்ளை, என் கையில கத்தியை குடுத்துட்டாயிங்களே, ரஜினி படம் பாபா மாதிரி [[பெட்டியை]] தூக்கிட்டு போயிரபோறாயிங்க அவ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 6. வியட்னாம் காரனும் மாட்டுனானா ராஸ்கல்......

  ReplyDelete
 7. haaa.. haa

  நல்லா போடராங்கப்பா... போட்டோ.

  ReplyDelete
 8. டேய் சிபி அண்ணா நீ உருப்படிவியாடா மூதேவி ராஸ்கல், சினிமா எடுக்கப்போறேன்னு சொல்லி, என்னை ஹீரோவா போடுவேன்னு காத்துருக்கேண்டா, வயசாகிட்டே இருக்கு அப்புறமா இலியானாவுக்கு மச்சானா நடிக்க வச்சிராதே ராஸ்கல், ஏமாத்திட்டே இருக்கான் டுபுக்கு ஹி ஹி....

  ReplyDelete
 9. ஐயய்யோ உங்க கண்ணுக்கு வெங்கட் தெரியலையா...??? அதோ அந்த முக்குல ஒளிஞ்சிருந்து கே எஃப் சி சிக்கன் துன்னுட்டு இருக்கார் ரமேஷுக்கு தெரியாமல் ஹி ஹி....

  ReplyDelete
 10. பன்னிகுட்டியை போட்டோவா போட்டுருந்தா எப்பிடி இருக்கும்னு நினச்சி சிப்பு சிப்பா வருது எனக்கு ஹி ஹி....

  ReplyDelete
 11. ஆனா... ரமேஷ் இவ்வளோ குண்டா இருக்க மாட்டாரு... எவ்வளோ சாப்பிட்டலும் ஸ்லிம்மா இருப்பாரு

  ReplyDelete
 12. அடடா

  இவங்க எல்லாம் இப்பிடி தான் இருந்தாங்களா?

  ReplyDelete
 13. ஐ ஜாலி.. சின்ன வயசு ஃபோட்டோ கலெக்‌ஷன்ல நான் தான் செம ழகு போல.. ஹா ஹா வெங்கட் . ரமேஷ் எல்லாம் அவமானப்பட்டாங்க ஹா ஹா

  ReplyDelete
 14. விக்கி தக்காளி ஃபோட்டோ நல்ல கம்பீரம், லேப் டாப் மனோ கைல ஒரு லேப்டாப் இருக்கற மாதிரி கிராஃபிக்ஸ் பண்ணி இருக்கலாம்.

  வெங்கட்டை இப்படை கலாய்ச்சுடீங்களே? அவரு 2 நாளைக்கு சாப்பிட மாட்டாரே?

  ReplyDelete
 15. தமிழ்வாசி - Prakash கூறியது...

  நல்லா போடராங்கப்பா போட்டோ..
  >>
  நன்றிங்க.

  ReplyDelete
 16. வெங்கட் கூறியது...

  // வெங்கட் சார் கமெண்ட் மாட்ரேசன் போல போட்டோவுக்கும் மாட்ரேசன் வச்சிருக்கார். அவர் அப்ரூவல் பண்ற ஆளுங்க?! கண்ணுங்களுக்கு மட்டும்தான் தெரிவார் //

  அப்ரூவ் பண்ண வேண்டிய ஆளுக்கே
  போட்டோ தெரியலையே..!!

  :)
  >>
  அந்த மூக்கு கண்ணைடியை தொடைச்சிக்கிட்டு போட்டு பாருங்க.

  ReplyDelete
 17. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

  avvvvvvvvvvv
  >>
  ஏன் அழுவுறீங்க தம்பி. எவ்வளவோ சமாளிச்சுட்டே. இதை சமாளிக்க மாட்டியா?

  ReplyDelete
 18. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  எல்லா பயலுகளும் மாட்டுனாணுவ ஹே ஹே ஹே ஹே......

  MANO நாஞ்சில் மனோ கூறியது...

  டேய் ரமேஷ், அண்ணனுக்கும் கொஞ்சம் சோறு மிச்சம் வைடா ராஸ்கல்..

  >>
  தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி

  ReplyDelete
 19. சே.குமார் கூறியது...

  haaa.. haa

  நல்லா போடராங்கப்பா... போட்டோ.
  >>
  தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி

  ReplyDelete
 20. அருண் பிரசாத் கூறியது...

  ஆனா... ரமேஷ் இவ்வளோ குண்டா இருக்க மாட்டாரு... எவ்வளோ சாப்பிட்டலும் ஸ்லிம்மா இருப்பாரு
  >>
  இது சிறு புள்ளைல எடுத்தது. அப்ப அவங்க வீட்டு சாப்பாடு அதனால உடம்புல ஒட்டிச்சு. ஆனால், இப்ப ஓசி சாப்பாடுனு கண்ட கண்ட சாப்பாட்டை சாப்பிட்டு குழந்தை உடம்பு கரைஞ்சுடுச்சு.

  ReplyDelete
 21. ஜ.ரா.ரமேஷ் பாபு கூறியது...

  அடடா

  இவங்க எல்லாம் இப்பிடி தான் இருந்தாங்களா?
  >>
  ஆமாங்க. பின்ன நான் என்ன பொய்யா சொல்றேன்.

  ReplyDelete
 22. பிளாகர் சி.பி.செந்தில்குமார் கூறியது...

  ஐ ஜாலி.. சின்ன வயசு ஃபோட்டோ கலெக்‌ஷன்ல நான் தான் செம ழகு போல.. ஹா ஹா வெங்கட் . ரமேஷ் எல்லாம் அவமானப்பட்டாங்க ஹா ஹா
  >>
  ஹலோ, ஹலோ உங்க முதுகு பக்கத்தை மட்டும் பார்த்துட்டு நீங்க அழகுனு சொன்னா நாங்க நம்பிடுவோமாக்கும். திரும்பி முகத்தை காட்டுங்க பார்த்துட்டு அப்புறம் சொல்றோம்.

  ReplyDelete
 23. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  விக்கி தக்காளி ஃபோட்டோ நல்ல கம்பீரம், லேப் டாப் மனோ கைல ஒரு லேப்டாப் இருக்கற மாதிரி கிராஃபிக்ஸ் பண்ணி இருக்கலாம்.

  வெங்கட்டை இப்படை கலாய்ச்சுடீங்களே? அவரு 2 நாளைக்கு சாப்பிட மாட்டாரே
  அதெல்லாம் சாப்பிடுவாரு அவங்க வீட்டில அவர் வாங்காத பல்பா?

  ReplyDelete
 24. கிடைத்தற்கரிய அருமையான படங்கள் பரிசாக பதிவர்களுக்குக் கொடுத்ததற்குப் பாராட்டுக்கள்.
  உங்கள் படம் கிடைக்கலியா.

  ReplyDelete
 25. எப்படியெல்லாம் கோத்துவிடுறாங்கப்பா...

  ReplyDelete
 26. என்கிட்டே கூட நிறைய போட்டோ இருக்குங்க....

  ReplyDelete
 27. இராஜராஜேஸ்வரி கூறியது...

  கிடைத்தற்கரிய அருமையான படங்கள் பரிசாக பதிவர்களுக்குக் கொடுத்ததற்குப் பாராட்டுக்கள்.
  உங்கள் படம் கிடைக்கலியா.
  >>
  என் புகைப்படத்தை போட்டு சொந்த செலவுல சூனியம் வச்சுக்க சொல்றீங்களா? பாராட்டுக்கு நன்றிகள்

  ReplyDelete
 28. கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  எப்படியெல்லாம் கோத்துவிடுறாங்கப்பா..
  >>
  என்கிட்டே கூட நிறைய போட்டோ இருக்குங்க.
  >>
  அதையெல்லாம் சீக்கிரம் பதிவிடுங்க சகோ.

  ReplyDelete
 29. அழகான குட்டீஸ்

  ReplyDelete
 30. .ஆகா கிடைத்தர்க்கரிய சின்னவயசு போட்டோ அருமை ....
  நல்ல காலம் பெண்கள் போட்டோவ விட்டுட்டாக.......
  இல்லேன்னா மூக்கு சிந்தினபடி உள்ள நம்ம போட்டோவும்
  இங்க வந்திருக்கும் ஹி......ஹி........ஹி..............நன்றி சகோ
  பகிர்வுக்கு.

  ReplyDelete
 31. இண்ணைக்கு நம்ம தளத்தில ஒரு ஆக்கம் அதப்
  பாக்கத் தவறாதீக .உங்க கருத்து மழைய
  போளிஞ்சுடுங்க சாமி.......

  ReplyDelete
 32. ஹா...ஹா....ஹா...

  பொருத்தமா இருக்கு

  ReplyDelete
 33. உங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன். நேரம் இருக்கும் போது பார்க்கவும்

  http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_25.html

  ReplyDelete
 34. படங்கள் சூப்பர்ப் செலேக்க்ஷன் அண்ட் கலெக்க்ஷன் .

  ReplyDelete