Tuesday, August 30, 2011

வெற்றி நிச்சயம் எனக்கே..., அதுல உனக்கென்ன சந்தேகம்?

என் நன்பர் ஒருவர் மின்னஞ்சலில் சில  புகைப்படங்கள் அனுப்பி இருந்தார். அதை பார்த்துக் கொண்டு இருக்கும்போது  கூடவே என் இளைய மகள் இனியாவும் பார்த்து கொண்டு இருந்தாள். ஒவ்வொன்றிற்கும் எதாவது அதற்கு பொருந்துமாறு கமெண்டிக் கொண்டிருந்தாள். அப்புகைப்படமும், அவள் கமெண்டும் சேர்ந்து, இந்த பதிவு...,  


 
(குளிருது.., குளிருது....,)


(ஹலோ, ஐயாம் கமிங் ஃப்ரம் சைனா.)

 
(நிலவில் முதல் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங்க் நாந்தானுங்கோ ) 
    (வெற்றி நிச்சயம் எனக்கே...,)

 (தீக்குள் விரலை விட்டால் நந்தலாலா.., நிந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா...,)
 
(hai, Mcdonald Welcomes U ) 
(பல்லவா! என்னை வெல்லவா!..,)
 
(பூந்தோட்ட காவல்காரன்..)
 
(கல்யாண  சீசன் இது.  ஓசி சாப்பாடு சாப்பிட்டு,  சாப்பிட்டு நான் இப்படி ஆகிட்டேன். அவ்வவ்வ்வ்வ். ..,)
 
(ராஜியோட பதிவிலலாம்  என் போட்டோ  வருதே! அதுக்கு பதிலா  நான் தூக்குலே தொங்கிடுறேன்...,)


 (ஷ் ஷ் அப்பாடா. தொடர்ந்து ரெண்டு நாள் லீவ்  வருது ! ரெண்டு நாள் நிம்மதியா ரெஸ்ட்  எடுக்கலாம்) 


(மாப்பு..., வச்சுட்டான்யா ஆப்பு..,)
  (டேய்  யாருடா அது?அங்க திருட்டு தம்மடிக்குறது?)

(அய்யய்யோ! தெரியாம   ராஜி பதிவை படிச்சுட்டேனே! ஸ்பைடர் மேன் என்னை காப்பாத்து....., ஃப்ளீஸ் )
 ( கஸ்தூரில நம்ம   கஸ்தூரி படுற பாடு இருக்கே. பாவ‌ம்டி அவ .
ஆமாம்க்கா. எனக்கும் அவளை நினைச்சா.., அழுகையா வருது..,)  ( ஒளியிலே தெரிவது தேவதையா? ..., உயிரிலே கலந்தது நீயில்லையா?) 


 (கண்கள் இரண்டால்.., உன் கண்கள் இரண்டால்...,)
 
    (கண்ணா! பன்னிங்கதான் கூட்டமா இருக்கும். சிங்கம், எப்பவும் சிங்கிளாத்தான் இருக்கும்.)


 (நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்கோ..,)
 
(குடி குடியை கெடுக்கும்ன்னு சொன்னா எவன் கேக்குறான்...  )
கழுதைப் பாலில் குளித்தால்.., கிளியோபாட்ரா போல அழகாயிடலாம்னு புக்ல படிச்சேன். அதான் இப்படி பாலில் குளிக்குறேன் ஹி ஹி..,)


29 comments:

 1. நல்லாயிருந்திச்சு...படங்களும்..வர்ணனையும்...

  ReplyDelete
 2. இலக்கியம் என்ன கவிதை என்ன
  இதுபோல சின்ன சின்ன ரசனையான விஷயங்கள்தான் வாழ்க்கயை ரசனை மிகுந்தவைகளாக்குகின்றன :)

  ரசித்தேன் அத்தனை கமெண்டுகளையும் :)

  ReplyDelete
 3. படங்கள் மிக் மிக அருமை
  ஆனாலும் அதன் சிறப்பை கூட்டிக்காட்டுவது
  கமெண்டுகள்தான்
  இனியாவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவியுங்கள்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. படங்களும் கமெண்டும் அருமை

  ReplyDelete
 5. படங்களும் அதற்கு உங்க கமண்ட்டுகளும் சுவாரசியமா இருக்கு..

  ReplyDelete
 6. மொத்தத்துல நீங்க சொந்தமா எதுவும் செய்யல?

  ReplyDelete
 7. கமெண்ட்சில் டாப்

  (பல்லவா! என்னை வெல்லவா!..,)

  ReplyDelete
 8. ஒரு பெருந்தனமைக்காக உங்க பொண்ணோட கமெண்ட்ஸ்னு சொல்லி இருந்தாலும் பெரும்பாலும் நீங்கதான் கமெண்ட்ஸ்னு தெரியுது.

  ReplyDelete
 9. படங்களும் ஒன்றும் வர்ணனையும் நல்லாயிருக்கு.

  ReplyDelete
 10. ரெவெரி கூறியது...

  நல்லாயிருந்திச்சு...படங்களும்..வர்ணனையும்.
  >>>
  நன்றிங்க சகோ.

  ReplyDelete
 11. ப்ரியமுடன் வசந்த் கூறியது...

  இலக்கியம் என்ன கவிதை என்ன
  இதுபோல சின்ன சின்ன ரசனையான விஷயங்கள்தான் வாழ்க்கயை ரசனை மிகுந்தவைகளாக்குகின்றன :)

  ரசித்தேன் அத்தனை கமெண்டுகளையும் :)
  >>>
  நிஜம்தான் சகோ. ரசித்ததற்கு நன்றி சகோ!!

  ReplyDelete
 12. Ramani கூறியது...

  படங்கள் மிக் மிக அருமை
  ஆனாலும் அதன் சிறப்பை கூட்டிக்காட்டுவது
  கமெண்டுகள்தான்
  இனியாவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவியுங்கள்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்
  >>>
  பாப்பாக்கிட்ட சொல்லிடுறேன். வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள்

  ReplyDelete
 13. Ramani கூறியது...

  த.ம 1
  >>
  நன்றி ஐயா!

  ReplyDelete
 14. கோவை நேரம் கூறியது...

  படங்களும் கமெண்டும் அருமை
  >>>
  நன்றிங்க சகோ.

  ReplyDelete
 15. அருமை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. படங்களும் அதற்கேற்ற கிண்டலான கமெண்டும் அருமை.

  ReplyDelete
 17. RAMVI கூறியது...

  படங்களும் அதற்கு உங்க கமண்ட்டுகளும் சுவாரசியமா இருக்கு..
  >>>
  நன்றிங்க சகோதரி

  ReplyDelete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete
 19. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  மொத்தத்துல நீங்க சொந்தமா எதுவும் செய்யல?
  >>>
  ஹி ஹி ஹி

  ReplyDelete
 20. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  கமெண்ட்சில் டாப்

  (பல்லவா! என்னை வெல்லவா!..,
  >>>
  நன்றிங்க சிபி சார்

  ReplyDelete
 21. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  ஒரு பெருந்தனமைக்காக உங்க பொண்ணோட கமெண்ட்ஸ்னு சொல்லி இருந்தாலும் பெரும்பாலும் நீங்கதான் கமெண்ட்ஸ்னு தெரியுது.
  >>
  தவளை, தவளை

  ReplyDelete
 22. thirumathi bs sridhar கூறியது...

  படங்களும் ஒன்றும் வர்ணனையும் நல்லாயிருக்கு.

  >>>
  நன்றிங்க சகோதரி

  ReplyDelete
 23. Rathnavel கூறியது...

  அருமை.
  வாழ்த்துக்கள்
  >>
  வாழ்த்துக்களுக்கும், வருகைக்கும் நன்றி ஐயா!

  ReplyDelete
 24. வெங்கட் நாகராஜ் கூறியது...

  படங்களும் அதற்கேற்ற கிண்டலான கமெண்டும் அருமை.
  >>>
  பாராட்டுக்கு நன்றி சகோ

  ReplyDelete
 25. வண்க்கம் சகோ
  எல்லாத்தையும் விரல் நுனியில் வைத்திருப்பது என்பது இதுதானோ!
  த்மிழ்மணம்7வது ஓட்டு. அருமை வாழ்த்துகள்!!!!

  ReplyDelete
 26. ஆம்ஸ்ட்ராங்க் கருத்துரையை மிகவம் ரசித்தேன.

  ReplyDelete
 27. nice comments from raji & raji's daughter

  ReplyDelete
 28. ஹா ஹா ஹா .... மிக அருமை... படங்களும் அதன் கருத்துக்களும் :P :P

  ReplyDelete