வருவாரா வரமாட்டரா?அதுக்கு நமக்கு ஞாபகத்துக்கு வருவது, வடிவேல் காமெடி தான்.வரும் ஆனா வராது.இதை கேட்க ஆரம்பித்தது 1995 ஆம் ஆண்டு பாட்ஷா திரைப்பட வெளியீட்டு விழாவின் போது ரஜினி பேசிய அரசியல் பேச்சு அப்போது
ஆரம்பித்தது .அதன் பிறகு 1995ம் ஆண்டு வெளிவந்த முத்து படத்தில் “கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு காலத்தின் கையில் அதில் இருக்கு….” சொன்னவுடனே காலம் எப்பவரும்ன்னு அவரது ரசிகர்கள் பார்த்து கிட்டு இருந்தாங்க,வருஷங்கள் தான் உருண்டோடின அதன் பிறகு எல்லோரும் அத மறந்தே போய்ட்டாங்க எல்லோரும் மறந்தே போய்ட்டாங்க.அப்பத்தான் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த பாபா திரைப்படத்தில் சக்திகொடு பாடல் வெளிவந்தது
முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன்
முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன்
என்னை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன்
ஏணியாய் நான் இருந்து ஏமாற மாட்டேன்
உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்
உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்
நான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடிவிட மாட்டேன்
கட்சிகளை பதவிகளை நான் விரும்பமாட்டேன்
காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்
இதோ வந்துவிட்டார் என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர் .அப்பொழுதும் அவர் அரசியலுக்கு வரப்போகிறார், அவர் வரமாட்டார் என்று கேட்டு கேட்டு ரஜினிகாந்தின் அரசியல் பயணம் குறித்த செய்தி புஸ்ன்னு காத்து போன பலூன் ஆட்டம் ஆகிப்போச்சு ஆனா அவரது ஆட்டம் மட்டும் இன்னும் இளசுகளுக்கு சவால் விடும் அளவுக்கே இருக்கிறது.
இப்பவும் அதே ட்ரெண்ட் பார்க்கத்தான போர காளியோட ஆட்டத்த...அதே பழைய கதையை தற்போது தூசிதட்டி எடுத்தாலும்,பேட்ட மரண மாஸ் பாடல் எல்லாவற்றையும் தாண்டி நம்மை தாளம்போடவைக்கிறது என்று சொன்னால் அதுமிகையாகாது .கருப்பு வெள்ளை காலத்தில் இருந்து ,இந்த டிஜிட்டல் காலம்வரை தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்து இருக்கிறார் என்றால் அதுவே ஒரு மாஸ் தான்
தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க...
உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க...
திமிராம வாங்க பல்பாய்டுவீங்க...
மொரப்போட நிப்பான்டா முட்டாம போங்க...
கெத்தா நடந்து வர்ரான் கேட்டயெல்லாம் கடந்து வர்ரான்...
கெத்தா வெடிய ஒன்னு போடு தில்லால
ஸ்லீவ சுருட்டி வர்ரான்
காலர தான் பெரட்டி வர்ரான்
முடிய சிலுப்பிவிட்டா ஏறும் உள்ளார
மரணம் மாஸு மரணம்... டஃப்பு தரனும்...
அதுக்கு அவன் தான் பொறந்து வரனும்...
மரணம் மாஸு மரணம்... டஃப்பு தரனும்...
ஸ்டெப்பு மொறையா வந்து விழனும்...
தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க...
உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க...
எவன்டா மேல... எவன்டா கீழ...
எல்லா உயிரையும் ஒன்னாவே பாரு...
முடிஞ்ச வரைக்கும் அன்ப சேரு...
தலையில் ஏத்தி வெச்சு கொண்டாடும் ஊரு...
நியாயம் இருந்து எதுத்து வரியா...
உன்ன மதிப்பேன் அது என் பழக்கம்...
கால இழுத்து உயர நெனைச்சா...
கெட்டப்பய சார் இடியா இடிக்கும்...
கெத்தா நடந்து வர்ரான் கேட்டயெல்லாம் கடந்து வர்ரான்...
கெத்தா வெடிய ஒன்னு போடு
தில்லால ஸ்லீவ சுருட்டி வர்ரான்
காலர தான் பெரட்டி வர்ரான்
முடிய சிலுப்பிவிட்டா ஏறும் உள்ளார
மரணம் மாஸு மரணம்... டஃப்பு தரனும்...
அதுக்கு அவன் தான் பொறந்து வரனும்...
மரணம் மாஸு மரணம்... டஃப்பு தரனும்...
ஸ்டெப்பு மொறையா வந்து விழனும்...
உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க...
திமிராம வாங்க பல்பாய்டுவீங்க...
மொரப்போட நிப்பான்டா முட்டாம போங்க...
கெத்தா நடந்து வர்ரான் கேட்டயெல்லாம் கடந்து வர்ரான்...
கெத்தா வெடிய ஒன்னு போடு தில்லால
ஸ்லீவ சுருட்டி வர்ரான்
காலர தான் பெரட்டி வர்ரான்
முடிய சிலுப்பிவிட்டா ஏறும் உள்ளார
மரணம் மாஸு மரணம்... டஃப்பு தரனும்...
அதுக்கு அவன் தான் பொறந்து வரனும்...
மரணம் மாஸு மரணம்... டஃப்பு தரனும்...
ஸ்டெப்பு மொறையா வந்து விழனும்...
தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க...
உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க...
எவன்டா மேல... எவன்டா கீழ...
எல்லா உயிரையும் ஒன்னாவே பாரு...
முடிஞ்ச வரைக்கும் அன்ப சேரு...
தலையில் ஏத்தி வெச்சு கொண்டாடும் ஊரு...
நியாயம் இருந்து எதுத்து வரியா...
உன்ன மதிப்பேன் அது என் பழக்கம்...
கால இழுத்து உயர நெனைச்சா...
கெட்டப்பய சார் இடியா இடிக்கும்...
கெத்தா நடந்து வர்ரான் கேட்டயெல்லாம் கடந்து வர்ரான்...
கெத்தா வெடிய ஒன்னு போடு
தில்லால ஸ்லீவ சுருட்டி வர்ரான்
காலர தான் பெரட்டி வர்ரான்
முடிய சிலுப்பிவிட்டா ஏறும் உள்ளார
மரணம் மாஸு மரணம்... டஃப்பு தரனும்...
அதுக்கு அவன் தான் பொறந்து வரனும்...
மரணம் மாஸு மரணம்... டஃப்பு தரனும்...
ஸ்டெப்பு மொறையா வந்து விழனும்...
இந்த பாட்டை கேட்கும் போதே செம மாஸாக இருக்கிறது.
படம்: பேட்ட
இசை: அனிருத் ரவிச்சந்திரன்
பாடல்வரிகள்:விவேக்
பாடியவர்: எஸ்.பி.பி,அனிருத்
நடிகர்கள்: ரனிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா, சசிக்குமார்.
ரசனையுடன்
ராஜி


