கார் வாங்கலாம்ன்னு இருக்கேன். உங்க வீட்டுலதான் கார் இருக்கே. எப்படி பராமரிக்கனும், கார் வாங்கும்போது என்னென்ன ஃபிக்ஸ் பண்ணனும்ன்னு சொல்லுடின்னு ஃப்ரெண்டை கேட்டேன். அந்த நாயி சாரி அவ கார் பின் கண்ணாடில வரைய டிசைன் செலக்ட் பண்ணுன்னு மெயில் அனுப்பி இருக்கா.
முதல்ல கோவம் வந்துச்சு, இருந்தாலும் எப்படியும் கண்ணாடில எதாவது வரையத்தானே போறோம்ன்னு செலக்ட் பண்ணிட்டேன். அந்த படத்தை பார்க்கனுமா?
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
கார் வாங்குனா எப்படியும் நான் கார் ஓட்டுவேன். அப்போ இந்த படத்தை போட்டாத்தானே சரியா இருக்கும். மாற்று கருத்து இருந்தா சொல்லுங்க. நல்ல படத்தை செலக்ட் பண்ணி குடுங்க ப்ளீஸ்....
டிஸ்கி: என் மக தூயா யாருக்காகவோ காத்திருக்கிறாளாம். உருகி, உருகி கவிதை எழுதியிருக்கா. அது என்னன்னு இங்க போய் பாருங்களேன்.
டிஸ்கி: என் மக தூயா யாருக்காகவோ காத்திருக்கிறாளாம். உருகி, உருகி கவிதை எழுதியிருக்கா. அது என்னன்னு இங்க போய் பாருங்களேன்.













