Monday, December 17, 2012

ஆரத்தி தட்டு - நானே செஞ்சது








டிஸ்கி: போன திங்கள் கிழமை என் நாத்தனாருக்கு கல்யாணம். அவளுடைய விருப்பத்துக்காக நானும், இனியாவும் செஞ்சது. இந்த தட்டுக்களை செஞ்சதுல இனியாக்குதான் பெரும்பங்கு. கடைக்கு போய் வாங்கி வந்தது, அப்படி செய்யலாம், இப்படி செய்யலாம்ன்னு ஐடியா தந்ததுலாம் இனியாதான்.

24 comments:

  1. வாவ்.... ஒவ்வொன்றும் அழகு.... இனியாவிற்கும் உங்களுக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  2. கைவண்ணம் அருமை
    ஐடியா இனியாவுக்கும் வடிவாக்கி
    நாங்கள் கண்டு ரசிக்க அருமையாக
    பதிவாக்கித் தந்த தங்களுக்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ரொம்ப ரொம்ப நல்லா இருக்கே.அம்மாவுக்கும் மகளுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. அருமை... இதற்கு நீங்கள் ரொம்ப மெனக்கெட்டிருப்பீர்கள் போலிருக்கிறதே...நன்றி...

    ReplyDelete
  5. ஆரத்தி தட்டுக்கள் அருமை.
    உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கடைவீதில தட்டு வாங்கிட்டு வந்து ஆல்டர் பண்ணி இருப்பீங்க போல ;-))

      Delete
  6. நல்லா இருக்கே - வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. ம்ம்ம்..அம்மாவுக்கும் பொன்னுக்கும் வேலை வெட்டி இல்லைன்னு தெரிஞ்சு போச்சு....

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் செஞ்சா வேலை வெட்டி இல்லைன்னு நினைப்பா?

      Delete
  8. உங்களின் பேச்சையும் இனியாவின் பேச்சையும் கேட்டேன் .இப்பவே தயார் பண்ணுறீங்க உங்களைப்போல சிறந்த படைப்புகளுக்கு.வாழ்த்துக்கள் அத்தனையும் அருமை இனியாவினால் உங்களுக்கும் பெருமை

    ReplyDelete
    Replies
    1. அண்ணா! எனக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன். இனியா என்னோட சின்ன பொண்ணு. நீங்க காணொளியில் பார்த்தது பெரிய பொண்ணு தூயா.

      Delete
  9. அருமையாக இருக்கின்றது.

    ReplyDelete
  10. ஆரத்தி தட்டுக்கள் அருமை.

    ReplyDelete
  11. அடடே!அட்டகாசம்!

    ReplyDelete
  12. தட்ட செஞ்சீங்களா இல்ல தட்டுல போட்டிருக்கிற டிசைன செஞ்சீங்களா :)

    அழகான இருக்கிறது

    ReplyDelete
  13. நல்ல கலாரசிகை நீங்களும் உங்கள் மகளும்.

    இதெற்கெல்லாம் ரொம்ம்ம்ப பொறுமை வேண்டும்.
    வாழ்த்துக்கள்.
    த.ம. 7

    ReplyDelete
  14. ஒவ்வொன்றும் அருமை ! இனியாவின் கலைவுணர்வுக்கு என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...

    ReplyDelete
  16. அப்படி செய்யலாம், இப்படி செய்யலாம்ன்னு ஐடியா தந்ததுலாம் இனியாதான்.

    இனியாவுக்கு இனிய பாராட்டுக்களும் வாழ்த்துகளும் ..

    ReplyDelete
  17. அனைத்தும் அழகாக இருக்கின்றதுப்பா!

    ReplyDelete