திங்கள், டிசம்பர் 10, 2012

மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் என்ன வித்தியாசம்?!


11 கருத்துகள்:

 1. மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உள்ள வித்தியாசம் கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள வித்தியாசம்தான்

  பதிலளிநீக்கு
 2. படங்கள் சூப்பர். மத்திய அரசு, மாநில அரசு ஜோக் அருமை.

  பதிலளிநீக்கு
 3. ஹையோ ஹையோ.......எல்லாமுமே ரொம்பக் குசும்பாத்தான் இருக்குது...

  பதிலளிநீக்கு
 4. அடியாத்தாடி இளமன்சொன்னு ரெக்கை கட்டிப்பறக்குது நிசம்தானா..... அவ்வ்வ்வ்வ்வ்
  உங்க போஸ்ட் படிக்கும் போது பக்கத்து ஆண்டி இந்தப் பாட்டை கொஞ்சம் சத்தமா கேட்கிறது என் காதுல லைட்டா விழுந்திச்சி

  பதிலளிநீக்கு
 5. மத்திய அரசு, மாநில அரசு ஜோக் அருமை

  பதிலளிநீக்கு
 6. மிகவும் சரியாகவும்,ரொம்ப அருமையாகவும் இருக்கு....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  பதிலளிநீக்கு
 7. அருமையான பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு