”அம்மா”ன்னா சும்மா இல்லீங்கோ!!
மனிதனின் மறுபக்கம்...,
காதல்ன்னா..., இதான். வேற ஒரு மண்ணுமில்ல...,
மனித நேயத்தின் உச்சபட்சம்...,
செத்தாண்டா சேகரு...,
ஷார்ட் கட் கீஸ்...,
உலகின் முதன் முதல் ஆம்புலன்ஸ்..,
இதால கொசு ஓடிப்போகுதோ இல்லியோ?! ஜலதோசம் ஓடிப்போகும்..,
நோ கமெண்ட்ஸ்.., ஏன்னா, எனக்கு சினிமா பிடிக்காது...,
ஏலேய்.., என்னலே நடக்குது இங்க?!
இதான் டீம் வொர்கா?!
மண்டே ஃபீவர்...,
ReplyDeleteரெம்ப நல்ல பதிவு சகோ
எல்லாமே ரெம்ப அருமை குறிப்பா எதையும் சொல்ல முடியல
சகோ, உண்மை நிதர்சம் அந்த U & I
ReplyDeleteஎல்லாமே அருமை
புகைப்படங்கள் அருமை .. அதுவும் கமெண்ட்கல் அருமை
ReplyDeleteஇன்று
ReplyDeleteவிஸ்வருபம் தடை சரியா ? தவறா ? மாபெரும் கருத்து கணிப்பு
புகைப்படங்கள் அருமை ..
ReplyDeleteசகோ... கலக்கல் போங்க... இனி வாராவாரம் திங்கள் ஆரவாரமா...?
ReplyDeleteஅண்ணா! நீங்க வந்துட்டீங்க இல்ல.., இனி தினமும் ஆரவாரம்தான்
Deleteu&i arumai!
ReplyDeletevery nice...
ReplyDeleteபடங்களும் கமெண்ட்ஸும் கலக்கல்...
ReplyDelete.கமெண்ட்ஸும் படங்களும் அருமை
ReplyDeleteபடங்கள் மற்றும் கமெண்ட்ஸ்... ரசிக்க வைத்தன!
ReplyDeleteஒரு மனிதர் இன்னொரு மனிதரை நேசித்து உதவுதலே மனித நேயம்.
ReplyDeleteஒரு மனிதர் இன்னொரு விலங்கை நேசித்துக்காப்பாற்றலுக்கு விலங்கு நேயம் என்றூதானே பெயர் வரும்?
மனிதனுக்குள் இருக்கும் இதயத்திலிருந்து நேசம் பிறப்பதால் “மனித நேயம்”ன்னு பேர் வந்திருக்க்லாம் ன்னு நினைக்குறேன் சகோ
Deleteஅனைத்துப் படங்களும் அருமை தோழி.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ta:ma: 7
ReplyDeleteபார்த்து ரசிக்க பு்கைப்படங்களும், படித்து ரசிக்க ராஜியின் அருமையான கமெண்ட்டுகளும் சேர்ந்துக்கிட்டு மனசை கலகலப்பாக்கிடுச்சும்மா. நன்று!
ReplyDeleteபடங்களும் கருத்துக்களும் அருமை ராஜி..ஒவ்வொரு படமும் புதிய கோணத்தில் பார்க்கப்படுள்ளன. பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete