Showing posts with label சுட்டப்பழம். Show all posts
Showing posts with label சுட்டப்பழம். Show all posts

Saturday, July 14, 2018

பாத்திரக்கடைக்காரர் வீட்டு கேட் எப்படி இருக்கும் தெரியுமா?!


 மரம் வளர்க்குறது எப்படின்னு இவங்கக்கிட்டதான் டியூசனுக்கு போகனும்...

இழப்பின் வலி எல்லா உயிருக்கும்.. படம் பார்த்துட்டு ரெண்டு நாளாய் மனதில் இனம்புரியா வலி..


தினத்துக்கு ஆயிரங்களில் கல்லா கட்டும் கடைக்காரர்களுக்கு இல்லாத அக்கறை படிக்காத ஒரு பாமர பெண்ணுக்கு இருக்கு.. வாழ்த்துகள்ம்மா.

இருப்பதைக் கொண்டு திருப்தியடையனும்ங்குறதுலாம் சரிதான்.  இல்லன்னா?!

 நமக்கு பிடித்தவர்கள்
நம் அருகே இல்லாத போதும் நம் நினைவில் கனவில் நமக்கு பிடித்தவர்கள் நம்மோடு இருப்பது போல் சித்தரிப்பது அன்பின் வெளிப்பாடு...
செய்யும் தொழிலே தெய்வம்..

வண்டில மீடியா, பிரஸ், போலீஸ், டாக்டர்ன்னுதான் எழுதனும்ன்னு எதாவது சட்டமிருக்கா என்ன?!

 நேர்மையா இருக்கவுங்களுக்குன்னு ஒரு கெத்து இருக்கும். அது இந்த பையனிடம் இருக்கு. ஈரோட்டில் சாலையோரம் கிடந்த 50,000ரூபாயை தலைமையாசிரியர் துணையோடு காவல்துறையினரிடம் ஒப்படைத்த செருப்புக்கும், மாற்றுத்துணிக்கும் வழியில்லா ஏழை முஸ்லீம் சிறுவன். 

செல்பி பைத்தியங்களுக்கு சமர்ப்பணம்..


என்னைப்போல் ஒருவன்..

ஹோட்டல்க்காரவுங்க வீட்டு கடிகாரம்...

 பாத்திரக்கடைக்காரர் வீட்டு கேட்....

அன்றும், இன்றும், என்றும் பெண்ணின் நிலை... 

மெக்கானிக்கல் இஞ்சினியரிங்க் 2 வருசமும், சிவில் இஞ்சினியரிங்க் 2 வருசமும்  படிச்சவரின் கார்.

இவையனைத்தும் நெட்டுல சுட்டது...

நன்றியுடன்,
ராஜி

Saturday, November 04, 2017

அம்மாக்கும்.. பொண்டாட்டிக்கும் இதான் வித்தியாசம் - சுட்டப்பழம்

அம்மாக்கும்... பொண்டாட்டிக்கும் இதான் வித்தியாசம்...

அடப்பாவிகளா! முருகனையும் விட்டு வைக்கலியா?!

நாளைய பற்றி யோசிக்காம நடந்ததன் விளைவு... பொறுப்பற்ற மக்கள், அலட்சிய அரசு அலுவலர்கள், சுயநலமான ஆட்சியாளர்கள்ன்னு எல்லாருமே இதுக்கு காரணம்...


பொண்ணுங்களை வழிக்கு கொண்டு வரும் வித்தை தெரிஞ்சவன் போல!

சில நேரத்துல நானும் இப்படி மொபைல் பார்த்ததுண்டு..

ஒருவேளை நம்ம கிளாஸ்மேட்டோ?!

மழை, சென்னைய வச்சு செய்யுது....



போதையில் எல்லாரும் கர்ண பரம்பரையே!

 எதுக்கும் அசராதவங்க விருதுநகர்காரங்க...

சென்னைக்கும், மழைக்கும் ஏழேழு ஜென்ம பந்தம்போல...

லஞ்சம் வாங்கும்போது, பணியில் அலட்சியமா இருக்கும்போது திட்டுற நாம,  குடும்பத்தை விட்டு, உடல் அசதி, அருவருப்பு பார்க்காம வேலை பார்க்கும்போது பாராட்டியாகனும். இந்த மழையில் தங்கள் உடல், உயிர், குடும்பம் மறந்து பாடுபடும் காவலர்கள், மற்றும் அரசு பணியாளர்களுக்கு நன்றி.
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1476878

நன்றியுடன்,
ராஜி.

Thursday, June 06, 2013

மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்



1. சின்ன விசயத்திற்கெல்லாம் கணவனை துணைக்கு அழைப்பது

2. ஏதோ சொல்ல வந்து பின் ‘அதை விடுங்க’ என பொடி வைத்து பேசுவது . மூடி மறைத்து கணவனை உஷ்ணபடுத்துவது.

3. ‘அன்பு’ என்ற பெயரில் ஆயிரம் ‘போன்கால்’ பண்ணி நச்சரிப்பது

4. எதற்கெடுத்தாலும் அழுது வடிவது

5. ‘இவங்க தப்பா நினைப்பாங்க அவங்க தப்பா நினைப்பாங்க’ என்று தனக்காக வாழாமல் சமூகத்திற்கு பயந்து பயந்து வாழ்வது

6. சாப்பிடும் நேரம் பார்த்து குடும்ப பிரச்சினைகளை கிளறுவது. நமக்காக இரவில் சாபிடாமல் காத்து கொண்டிருப்பது .

7. வீட்டை அலங்கோலமாக போட்டு வைப்பது

8. நண்பர்களை பற்றி தவறாக பேசுவது

9. வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால் ‘ரூல்ஸ்’ போடுவது

10. எதற்கெடுத்தாலும் கணக்கு கேட்பது

11. கணவன் வேலைவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது சொர்ணாஅக்கா ரேஞ்சுல முகத்தை வைச்சுக்கிட்டு பேசுவது…

12. எப்ப பாத்தாலும் நான் அழகாயில்லையாங்கன்னு கேட்டு நச்சரிச்சு அடிக்கடி கணவனைப் பொய் சொல்ல கட்டாயப்படுத்துவது.


  டிஸ்கி: ஃபேஸ்புக்குல ரசித்தது...,

Monday, January 28, 2013

நீயும் நானுமில்லையேல் எம்மதமுமில்லை....,

  ”அம்மா”ன்னா சும்மா இல்லீங்கோ!!

மனிதனின் மறுபக்கம்...,

காதல்ன்னா..., இதான். வேற ஒரு மண்ணுமில்ல...,

மனித நேயத்தின் உச்சபட்சம்...,

செத்தாண்டா சேகரு...,
 
ஷார்ட் கட் கீஸ்...,
 
 உலகின் முதன் முதல் ஆம்புலன்ஸ்..,
 

We Never Complete Without " U & I "
try to understand the meaning brothers
 
 
இதால கொசு ஓடிப்போகுதோ இல்லியோ?! ஜலதோசம் ஓடிப்போகும்..,
 
நோ கமெண்ட்ஸ்.., ஏன்னா, எனக்கு சினிமா பிடிக்காது...,
 
 
ஏலேய்.., என்னலே நடக்குது இங்க?!
 
இதான் டீம் வொர்கா?!
 
 மண்டே ஃபீவர்...,

Wednesday, November 07, 2012

”ராஜி பிளாக்” படிச்சா ஆயிரம் ரூபா”தீபாவளி பரிசாம்

(தீபாவளி பண்டிகை வருது.,  இனிப்பு, துணி, பட்டாசுலாம் வாங்கி எஞ்சாய் பண்ண அடிச்சுக்காம எடுத்துங்கோங்க சகோஸ்!!)


(கடவுளை நம்பினோர் கைவிடப்படார்...)


(இது கம்ப்யூட்டர் எஞ்சினியருதா இருக்குமோ?!)

(இந்த பாசமலர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.. எங்க வூட்டுலயும் இருக்குதுங்களே! எப்ப பாரு சண்டை.., ஒரே போர்க்களம்தான்)


(ஏண்டா தம்பி?! ஏன்?! இந்த அவசரம்?!)

(உணர்வுகளை மதிப்போம்.., உறவுகளை வளார்ப்போம்...)

(காலம் கலிகாலம் ஆகி போச்சுடா!!..... )


(தலை கீழா நின்னாலும் சிலதுலாம் நடக்காதுங்கோ...,)


(காவல் துறை உங்கள் நன்பண்னு சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்களோ!?)

Saturday, September 08, 2012

அப்பாடா! ஒரு வழியா பதிவர் சந்திப்பு போஸ்ட் முடிஞ்சு போச்சு...,

                               எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா, நமக்கு கத்திரிக்கா சாம்பார் வெக்குறதுக்கே நாக்கு தள்ளுது...,

 ஒரு வேளை நம்ம ஆளுங்க கான்ராக்ட் எடுத்து படி கட்டியிருப்பாங்களோ?!

  தூய   நட்புக்கு எதுவும் தடையில்ல. பதிவுலகத்தினரை போல...,
  எவ்வளவு அழகு! என்னைப் போல??!!

 என்னா ஒரு புத்திசாலித்தனம்! என்னைப்போல??!!
     தாயை போல பிள்ளை (விளக்கம் டிஸ்கியில)

 நம்ம ” கோவை நேரம் ஜீவா”க்கிட்ட சொல்லி இன்டிரியர் டெக்கரேஷன் பண்ண சொல்லி இருப்பாங்களோ?!

 எவ்ளோ நேரந்தான் வலிக்காத மாதிரியே நடிக்குறது!

அப்பாடா! ஒரு வழியா பதிவர் சந்திப்பு போஸ்ட் முடிஞ்சு போச்சு.
கொலையா கொன்னுட்டாங்கப்பா. 

டிஸ்கி:  ரேடியோ பொட்டிக்குள்ள இருந்து யாரோ பாடுறாங்கன்னு நான் நினைச்சுக்கிட்டது போலவே, ஏடிஎம் மெஷினுக்குள் உக்காந்து யாராவது பணம் தர்றாங்களான்னு என் சின்ன பொண்ணு இனியா கேட்டுது.

படங்கள் ஃபேஸ்புக்கிலிருந்து சுட்டதுங்க.