I MISS YOU என்பதின் தமிழாக்கம் என்ன ????
நான் உன்னை தொலைத்து விட்டேன் என்பதா ???
கைக்குள் இருந்த ஒன்று
இல்லாத வெறுமை உணர்வை
சொல்லுவதா "I MISS YOU"?!
தேடி தேடி அலைந்தும்
கிடைக்காதோ என்ற பய உணர்வை
பறைசாற்றுவதா "I MISS YOU"?!
எண்ணமெல்லாம் தனக்கே என்று
குத்தகை எடுத்து கொண்ட ஆக்கிரமிப்பை
வெளிபடுத்துவதா "I MISS YOU"?!
பிரிவின் துயரத்தை
துயரத்தின் வலியை அழகாக
கூறுவதா "I MISS YOU"?!
பல உணர்வின் கலவையான
"I MISS YOU" எனற சொற்றொடருக்கு இணையான
தமிழ் வாக்கியம் என்ன ??????????????

நான் உன்னை தொலைத்து விட்டேன் என்பதா ???
கைக்குள் இருந்த ஒன்று
இல்லாத வெறுமை உணர்வை
சொல்லுவதா "I MISS YOU"?!
தேடி தேடி அலைந்தும்
கிடைக்காதோ என்ற பய உணர்வை
பறைசாற்றுவதா "I MISS YOU"?!
எண்ணமெல்லாம் தனக்கே என்று
குத்தகை எடுத்து கொண்ட ஆக்கிரமிப்பை
வெளிபடுத்துவதா "I MISS YOU"?!
பிரிவின் துயரத்தை
துயரத்தின் வலியை அழகாக
கூறுவதா "I MISS YOU"?!
பல உணர்வின் கலவையான
"I MISS YOU" எனற சொற்றொடருக்கு இணையான
தமிழ் வாக்கியம் என்ன ??????????????
டிஸ்கி: தெரிஞ்சவங்க அர்த்தம் சொல்லிடுங்கப்பா. ?!இல்லைன்னா பார்ட் டூ ரிலீஸ் பண்ணிடுவேனாக்கும்
