என் விழி அசைவு சொல்லாத
காதலை..,
என் இதழ் சிந்தும் வார்த்தைகள்
சொல்லிவிடப்போகிறது!!??
காற்றில் கரைந்து போகும்
என் வார்த்தைகளை விட,
ஆயிரம் அர்த்தங்கள் நிறந்த, என்
மௌனத்தை வாசித்து பார்!!
என் காதலின் ஆழம் புரியும்!!
வார்த்தைகளால் சொல்லித்தான்
என் காதல் உனக்கு
புரிய வேண்டுமென்றால்,
அது,
என்னிடமே இருக்கட்டும்!!
என்றாவது என் மனது உனக்கு
புரிய வரும்.., அந்நாள் வரை....,
நானும், என் காதலும்..,
காத்திருக்கிறோம்!!
