பிறந்த நாள் வாழ்த்து
என்ன மாப்பிலைப் எப்படி போகுது..,
வீட்டுல எல்லாரும் நலமா?
உங்க வீட்டுசெடி,
கொடிலாம் எப்படி இருக்கு ?
உங்க ஊருல மழை பெயஞ்சுதா?
கடைசியா என்ன படம் பார்த்தே?
அப்புறம்..,
என்னைப் பார்க்க எப்ப என் வீட்டுக்கு வரப்போறே?
,
,
,
,
,
,
,,
ஆங் ஒண்ணு சொல்ல மறந்துட்டேன் மாப்பி,
,
,
"HAPPY BIRTHDAY TO U"
என்ன மறந்துட்டேன் னு நினைச்சியா?
அதுக்கு chance
இல்ல
No comments:
Post a Comment