Friday, November 26, 2010
ஐ வில் கில் யூ
நான் ஆறாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்புக்கு சென்ற முதல் நாள்...,
(மைண்ட் வாய்ஸ் : ஹேய் நீ அம்புட்டு பெரிய படிப்புலாம் படிச்சு இருக்கியா?)
முதல் பீரியட்.., தமிழ் ஆசிரியர் வந்தார் "என் கோடை விடுமுறை" என்ற தலைப்பில் கட்டுரை எழுத சொன்னார். தமிழ் என்பதால் அசத்திட்டோமில்ல. பத்துக்கு எட்டு எடுத்து குட் வாங்கியாச்சு.
அடுத்த பீரியட் ஆங்கிலம். சார் வந்தார். வெளியூரிலிருக்கும் உன் நண்பனுக்கு பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கூறி கடிதம் எழுதுங்கள் என்றார்.
என்னவோ கருவாச்சிக் காவியம் எழுதுற வைரமுத்து போல மத்தப் பிள்ளைகளை ஒரு பார்வை பார்த்துட்டு .., சார்கிட்ட நல்லா பேரு வாங்கணுமின்னு வேகமா எழுத ஆரம்பிச்சேன்.., (மைண்ட் வாய்ஸ்: நல்ல பேரு வாங்குறது யாரு? நீயா? பார்ப்போம்..,)
பதட்டத்துல என்ன எழுதணும் னு மறந்து போச்சு . அப்படி இப்படி னு ஒப்பேத்தி முதல் ஆளா பேப்பரை குடுத்துட்டு ரிசல்ட்டுக்காக காத்திருந்தேன்.
( மைண்ட் வாய்ஸ்: ஆமா பெரிய I.A.S ரிசல்ட்)
எல்லாருக்கும் பேப்பரைக் குடுத்துட்டு பசங்களோட பேரும் மார்க்கும் சொன்னார்.
எல்லாரும் அஞ்சு, ஆறு மார்க் எடுத்து இருந்தாங்க. என் பேப்பர் மட்டும் வரலை. ஆஹா, நாமதான் முதல் மார்க்கு போல, கடைசியா நம்ம பேரு, மார்க் சொல்லிட்டு குடுப்பருனு நினைச்சு மனசு ரெக்க கட்டி பறக்குது.
கடைசியா ராஜி இங்க வா னு சார் கூப்பிட,
நானும் எதோ பத்மபூசன் விருது வாங்குற மிதப்புல போய் சார்கிட்ட நின்னேன்.
@@## $%% @@##$%%^&!@$%&* !!@#%&***** ணு சார் திட்ட
பசங்கலாம் "கொள்"னு சிரிக்குறாங்க.
நான் பேப்பரைக் கையில வாங்கிகிட்டு, மூஞ்சிய தொங்கப் போட்டுக்கிட்டு, என் இடத்துக்கு வந்து பேப்பரை எடுத்து பார்க்குறேன் அதுல இப்படிதான் இருந்தது...,
நீங்களே பாருங்க இதுக்கு போய் எங்க சார் அசிங்க அசிங்கமா திட்டுனார்.
To,
R.Sujatha,
No.132, NH Road,
Nehru nagar,
calcutta.
Hai Suji,
I am Raji. I am fine. How are you? you fine?
my father, mother, sister, my house cow fine. your father, mother, brother, sister, your house dog fine?
I vill (WILL) kill You. Happy birth day to you. Who are you? mani mani haappi retans off the day(many many Happy returns of the day)
With Love,
Your loving friend,
Raji.
(உங்க சாரா இருக்கப் போகவே உன்னை திட்டுரதோட விட்டுட்டார். நானாஇருந்தால் உன்னை அன்னிக்கே T.C. குடுத்து அனுப்பி இருப்பேன். இந்த பிளாக் உலகம்மவது நிம்மதியா இருந்திருக்கும். யாரு, யார் அது? வேற யாரு மைன்ட் வாய்ஸ்தான்)
Subscribe to:
Post Comments (Atom)
கவிதை லாம் எழுதுராங்களே நல்ல அறிவாளியா இருப்பாங்கனு நான்கூட நினச்சேன். இப்பதான தெரியுது. உங்க லட்சணம்
ReplyDeleteithu veraiyaa.. polaam right....
ReplyDeleteஹா., ஹா., ஹா..!!
ReplyDeleteஉங்களுக்கு கவிதை தான்
நல்லா வரும்னு நினைச்சேன்..
காமெடி கூட நல்லா வருதே..
சூப்பர்ங்க..!!
உங்க Blog-ல செய்ய வேண்டியவை :
1. Indli , Tamilmanam Vote Button
வைங்க..
2. வலைபதிவு காப்பகம் தேதி
படி லிஸ்ட் பண்ணுது.. அதை Month Wise-ன்னு
Change பண்ணனும்..!!
3. வகைகள் தேவையே இல்ல..
என்னை பொறுத்த வரை..
4. டைட்டில் இங்கிலீஸ்ல வெச்சாலும்.,
அதை தமிழ்ல எழுதுங்க.. " ஐ வில் கில் யூ "
இப்படி.. Indli-ல இணைக்கும் போது
இங்கிலீஸ் டைட்டில் இருந்தா அது
தமிழ் பதிவுகள் பட்டியல்ல வராது..
ஆங்கில பதிவுகள் பட்டியல்ல
போயிடும்.
சுப்பு கூறியது...
ReplyDeleteகவிதை லாம் எழுதுராங்களே நல்ல அறிவாளியா இருப்பாங்கனு நான்கூட நினச்சேன். இப்பதான தெரியுது. உங்க லட்சணம்//////
கவிதை எழுதுறவங்க எல்லாம் புத்திசாலின்னு யாரு சொன்னா?!!! எழுதாதவங்கள்ள அதிபுத்திசாலிகூட இருப்பாங்க!!! ஹி! ஹி!! ஹி!!! நான் கவிதையெல்லாம் எழுதமாட்டேன்!!!!
டேய் ராஜி,
ReplyDeleteநாந்தேன் அருளு (செந்தில்). கொசுவர்த்தி இன்னும் நல்லா சுத்தி பாரு தெரியும்.
இன்னும் ஞாபகம் வரலையா, Arul Senthil V
உன்ன எப்படி புடிச்சேன் பாரு?.
இம்புட்டு ப்ரீ யா வா இருக்கே நீயி? அது சரி சுஜாதாக்கு எப்போ லெட்டர் அனுப்புன நீயி?
my email id is
arulsenthilvadivel@gmail.com
காண்டக்ட் ல இருடா மாப்ள
அருள்.
அடிக்கடி கொசுவர்த்தியை சுற்றி இந்த மாதிரி காமெடிகளையெல்லாம் சொல்லுங்க....
ReplyDeleteசுப்பு கூறியது...
ReplyDeleteகவிதை லாம் எழுதுராங்களே நல்ல அறிவாளியா இருப்பாங்கனு நான்கூட நினச்சேன். இப்பதான தெரியுது. உங்க லட்சணம்///
கரெக்டுங்க. நான் கொங்சம் அறிவிலிதான். தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
வெறும்பய கூறியது...
ReplyDeleteithu veraiyaa.. polaam right.////
யாருப்பா அது? பிளக்குக்கு ரைட்டு விசில் கொடுக்குரது. அப்புறம் owner of the Blog நாங்க எதுக்கு இருக்கோம்.
வெங்கட் கூறியது...
ReplyDeleteஹா., ஹா., ஹா..!!
உங்களுக்கு கவிதை தான்
நல்லா வரும்னு நினைச்சேன்..
காமெடி கூட நல்லா வருதே..
சூப்பர்ங்க..!!
உங்க Blog-ல செய்ய வேண்டியவை :
1. Indli , Tamilmanam Vote Button
வைங்க..
2. வலைபதிவு காப்பகம் தேதி
படி லிஸ்ட் பண்ணுது.. அதை Month Wise-ன்னு
Change பண்ணனும்..!!
3. வகைகள் தேவையே இல்ல..
என்னை பொறுத்த வரை..
4. டைட்டில் இங்கிலீஸ்ல வெச்சாலும்.,
அதை தமிழ்ல எழுதுங்க.. " ஐ வில் கில் யூ "
இப்படி.. Indli-ல இணைக்கும் போது
இங்கிலீஸ் டைட்டில் இருந்தா அது
தமிழ் பதிவுகள் பட்டியல்ல வராது..
ஆங்கில பதிவுகள் பட்டியல்ல
போயிடும்.////
உங்கள் குறிப்புக்கு மிக்க நன்றி. உங்கள் குறிப்புக்கு மிக்க நன்றி. விரைவில் முயற்சிக்கிறேன்.
வைகை கூறியது...
ReplyDeleteசுப்பு கூறியது...
கவிதை லாம் எழுதுராங்களே நல்ல அறிவாளியா இருப்பாங்கனு நான்கூட நினச்சேன். இப்பதான தெரியுது. உங்க லட்சணம்//////
கவிதை எழுதுறவங்க எல்லாம் புத்திசாலின்னு யாரு சொன்னா?!!! எழுதாதவங்கள்ள அதிபுத்திசாலிகூட இருப்பாங்க!!! ஹி! ஹி!! ஹி!!! நான் கவிதையெல்லாம் எழுதமாட்டேன்!!!//////
No comments
Arul Senthil கூறியது...
ReplyDeleteடேய் ராஜி,
நாந்தேன் அருளு (செந்தில்). கொசுவர்த்தி இன்னும் நல்லா சுத்தி பாரு தெரியும்.
இன்னும் ஞாபகம் வரலையா, Arul Senthil V
உன்ன எப்படி புடிச்சேன் பாரு?.
இம்புட்டு ப்ரீ யா வா இருக்கே நீயி? அது சரி சுஜாதாக்கு எப்போ லெட்டர் அனுப்புன நீயி?
my email id is
arulsenthilvadivel@gmail.com
காண்டக்ட் ல இருடா மாப்ள
அருள்./////////////////////////
சாரி ராங்க் நபர். நான் அவன் இல்லை.நான் அவன் இல்லை.நான் அவன் இல்லை.நான் அவன் இல்லை.
பிரபு . எம் கூறியது...
ReplyDeleteஅடிக்கடி கொசுவர்த்தியை சுற்றி இந்த மாதிரி காமெடிகளையெல்லாம் சொல்லுங்க....//////
சரிங்க
Good one :)
ReplyDeleteபிரசன்னா கூறியது
ReplyDeletegood one:-) //
நன்றி
இது மொதல்லயே தெரிஞ்சிறிந்தா என்னோட லீவ் லெட்டர் உங்ககிட்ட எழுதிதர சொல்லி கேட்டிருப்பேனே!!!!
ReplyDeleteஅன்பரசன் கூறியது...
ReplyDeleteஇது மொதல்லயே தெரிஞ்சிறிந்தா என்னோட லீவ் லெட்டர் உங்ககிட்ட எழுதிதர சொல்லி கேட்டிருப்பேனே///
நல்ல வேளை தப்பிச்சிங்க.
ஹி ஹி ஹி
ReplyDelete/டைட்டில் இங்கிலீஸ்ல வெச்சாலும்.,
ReplyDeleteஅதை தமிழ்ல எழுதுங்க.. " ஐ வில் கில் யூ "
இப்படி.. Indli-ல இணைக்கும் போது
இங்கிலீஸ் டைட்டில் இருந்தா அது
தமிழ் பதிவுகள் பட்டியல்ல வராது..
ஆங்கில பதிவுகள் பட்டியல்ல
போயிடும்.///
அப்படின்னா நாம படிக்காம தப்பிச்சிடலாமே. என்ன வெங்கட் இதையெல்லாமா சொல்லி தருவீங்க?
Sorry for the late
ReplyDeleteஹஹஅஹா சூப்பர் லெட்டர் ..
ReplyDelete// L.K கூறியது...
ReplyDeleteஹி ஹி ஹி
29/11/10//
ithu yaaru puthusaa oru LK??
L.K கூறியது...
ReplyDeleteஹி ஹி ஹி
Ha ha ha
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
ReplyDelete/டைட்டில் இங்கிலீஸ்ல வெச்சாலும்.,
அதை தமிழ்ல எழுதுங்க.. " ஐ வில் கில் யூ "
இப்படி.. Indli-ல இணைக்கும் போது
இங்கிலீஸ் டைட்டில் இருந்தா அது
தமிழ் பதிவுகள் பட்டியல்ல வராது..
ஆங்கில பதிவுகள் பட்டியல்ல
போயிடும்.///
அப்படின்னா நாம படிக்காம தப்பிச்சிடலாமே. என்ன வெங்கட் இதையெல்லாமா சொல்லி தருவீங்க?////
என்னா வில்லத்தனம். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. தெரிஞ்சுக்கோங்க
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
ReplyDeleteSorry for the late
////
o.k. o.k
நாளையிலிருந்து கரெக்ட் டைமுக்கு வந்துடனும். கிளாசுக்குள்ள போய் உட்கார்..
LK கூறியது...
ReplyDeleteஹஹஅஹா சூப்பர் லெட்டர் ////
நன்றி நன்றி
LK கூறியது...
ReplyDeleteithu yaaru puthusaa oru LK??///
I dont know.
@ ராஜி.,
ReplyDelete// நீங்க சொன்னதைப்போலவெ என் தளத்தை
மாற்றிவிட்டேன். நேரம் கிடைக்கும்போது
பார்த்திவிட்டு, வேறு மாற்றமிருந்தால் சொல்லவும். //
பாத்துட்டேன்.. ரொம்ப முக்கியமா
ஒண்ணு மாத்தணும்..
" எனது வலைப்பதிவு பட்டியல் "
இதுல நம்ம Blog இல்ல..
ஹி., ஹி., ஹி..!!
நான் சொன்னதுலயே இன்னும்
ஒண்ணு Pending இருக்கே..
// 2. வலைபதிவு காப்பகம் தேதி
படி லிஸ்ட் பண்ணுது.. அதை
Month Wise-ன்னு Change பண்ணனும்..!! //
நான் என்ன சொல்ல வர்றேன்னு
புரியுதா..? உங்க Blog-ல Nov க்ளிக்
பண்ணினா.. லிஸ்டிங் தேதி வாரியா
வருது.. பதிவுகள் பெயர் தெரியல..
அதை மாத்தணும்.. அப்ப தான் ஒரு
குறிப்பிட்ட பதிவை பாக்கணும்னா
உடனே போக முடியும்..
இதை சரி பண்ண முடியலைன்னா..
அனேகமா உங்க Template Problem-ஆ
இருக்கலாம்.. Template Change பண்ணி
Try பண்ணி பாருங்க..
ஆல் த பெஸ்ட்..
வெங்கட் கூறியது...
ReplyDelete@ ராஜி.,
// நீங்க சொன்னதைப்போலவெ என் தளத்தை
மாற்றிவிட்டேன். நேரம் கிடைக்கும்போது
பார்த்திவிட்டு, வேறு மாற்றமிருந்தால் சொல்லவும். //
பாத்துட்டேன்.. ரொம்ப முக்கியமா
ஒண்ணு மாத்தணும்..
" எனது வலைப்பதிவு பட்டியல் "
இதுல நம்ம Blog இல்ல..
ஹி., ஹி., ஹி..!!
நான் சொன்னதுலயே இன்னும்
ஒண்ணு Pending இருக்கே..
// 2. வலைபதிவு காப்பகம் தேதி
படி லிஸ்ட் பண்ணுது.. அதை
Month Wise-ன்னு Change பண்ணனும்..!! //
நான் என்ன சொல்ல வர்றேன்னு
புரியுதா..? உங்க Blog-ல Nov க்ளிக்
பண்ணினா.. லிஸ்டிங் தேதி வாரியா
வருது.. பதிவுகள் பெயர் தெரியல..
அதை மாத்தணும்.. அப்ப தான் ஒரு
குறிப்பிட்ட பதிவை பாக்கணும்னா
உடனே போக முடியும்..
இதை சரி பண்ண முடியலைன்னா..
அனேகமா உங்க Template Problem-ஆ
இருக்கலாம்.. Template Change பண்ணி
Try பண்ணி பாருங்க..
ஆல் த பெஸ்ட்..
thanks, i will try my level best
உங்க வலைப்பூவை பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறேதே வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்க வளர்க.
-ஆதிரை
ஹா., ஹா., ஹா..
ReplyDelete