Monday, September 24, 2012

பதிவர் சந்திப்புக்கு போக டைம் ஆச்சு..,

 (ராஜி, பிளக்கை படிக்குறதுக்கு பதிலா சந்நியாசம் வாங்கிட்டு போகலாம்..,)

(நல்லது சொன்னா, எவன் கேட்குறான்??!)

( எத்தனை பெரியார் வந்தாலும் நம்மாளுங்களை திருத்த முடியாது...,)

பதிவர் சந்திப்புக்கு போக டைம் ஆச்சு.., இன்னும் தலை ஈரம் காயலியே!!??

( நொந்து நூடுல்ஸா போய் இருப்பான் போல...,)


( பணத்தை கொண்டு வானத்தையே வில்லா வளைக்கலாம்ன்னு கேள்வி பட்டிருக்கேன். இங்க பணமே வில்லாய் வளைஞ்சு கிடக்குதே??!!)

 (காலாண்டு பரிட்சை முடிஞ்சு போச்சே..., ஐ ஜாலி! ஐ ஜாலி!)

(அழகான  பொண்ணுன்னா ”படம்”கூட ஜொள் வடிக்கும் போல...,)

(உறங்கும் குழந்தை கடவுளை பார்த்து ரசிப்பதா? இல்லை, குழந்தையை பிச்சையெடுக்க வைத்த கடவுளை கண்டு கோவப்படுவதா??!!)

 
 (ஆடி பாரு மங்காத்தா! ரம்மி சேர்ந்தா, எல்லாருக்கும்  இன்னிக்கு ட்ரீட்தான்...)
(ஸ்ஸ்ஸ் அப்ப்ப்ப்ப்பா..., எவ்வளவு குடிச்சும் வெயில்ல தாகமே அடங்கலை)

( மரணத்தையும் வென்ற காதல்ன்றது இதானா??!!)


( மயில் இங்க ஆடுது.., மான் எங்கே?? “மானாட, மயிலாட” நிகழ்ச்சிக்கு போய் இருக்குமோ??!!)26 comments:

 1. 1வது படத்துக்கு கமெண்ட் அருமை. 6ல் உள்ளதை உடனே எனக்கு அனுப்பிடவும். 5வது மேட்டரைப் படிச்சுட்டு மனம் விட்டுச் சிரிச்சேன். எங்கருந்துதான் உனக்குன்னு இப்படிப் படங்கள் கிடைக்குதோம்மா...!

  ReplyDelete
 2. கொஞ்ச நேரமா தலை லேசா வலிச்சுட்டு இருந்தது,,,

  ஹா... ஹா... ஹா,,,

  போயே போச்சு..

  கட்டணம் கேட்டுடாதிங்க..

  ReplyDelete
 3. அட்டகாசமான பதிவு சகோ
  சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது
  புகைப்படம் ம்ம்ம் ..எல்லாம் அருமை

  ReplyDelete
 4. படங்களும் அதற்க்கான கமெண்ட்ஸ் நல்லாருக்கு அதிலும் 2,6 இவைகளை ரசித்தேன்

  ReplyDelete
 5. நல்ல நகைச்சுவை பதிவு .....................:-)

  ReplyDelete
 6. அனைத்து படங்களுடனும் கமென்ட்ஸ்சும் சூப்பர்.
  எனக்கு 3,5,9 --- படு சூப்பர்.

  ReplyDelete
 7. கலக்கறீங்களே...


  எல்லாமே ரசிக்கும்படி இருககிறது...

  ReplyDelete
 8. ஏய்...எக்கா...

  இன்னுமா இந்த தலைப்புல ஓட்டிட்டிருக்கீங்க!

  அடுத்த பதிவர் சந்திப்பு வரைக்கும் ஓயாது போலையே :-))

  ReplyDelete
 9. // (ராஜி, பிளக்கை படிக்குறதுக்கு பதிலா சந்நியாசம் வாங்கிட்டு போகலாம்..,) //

  அப்படியே மனசுல உள்ளத சொல்லிடிங்க ....

  ReplyDelete
 10. திருமணம் பற்றிய போட்டோ சூப்பர்

  ReplyDelete
 11. சூப்பர்ர்ர்.....

  ReplyDelete
 12. உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

  ReplyDelete
 13. ஹி..ஹி..ஹி..படத்த வச்சி....ஒரு பதிவு...நல்லா இருங்க...

  ReplyDelete
 14. >>>>நொந்து நூடுல்ஸா போய் இருப்பான் போல<<<<

  :D :D :D

  ReplyDelete
 15. படங்களும் கம்மென்ட்சும் அருமை.எலும்புக்கூடு படம் சூப்பர்

  ReplyDelete
 16. xஇதுதான் அறு சுவை அவியலா?

  ReplyDelete
 17. ஈவெரா அவர்கள் உயிருடன் இருந்தபோது விடுதலையில் இம்மாதிரி அறிக்கை ஒன்று வந்தது:

  ஈவெரா அவர்கள் வரும் அமாவாசையன்று காலை 10 மணியளவில் ஆண்டவன் திருவடியை அடைவார் என ஒருவர் 10 நாட்களுக்கு முன்னால் ஜோஸ்யம் கூறியிருந்தார்.

  அம்மாதிரி ஒன்றும் நிகழவில்லை, ஆகவே ஜோசியம் பொய் என விடுதலை அறிக்கை கூறியது.ஆனால் அவ்வறிக்கை அமாவசை கழிந்த பின்ன்னல்தான் வந்தது. முன்னாலே போட தில் இல்லை.

  இதற்கென்ன கூறுவீர்கள்?

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 18. உங்களாலே மட்டும் தான் இப்படி அசத்த முடியும்...

  படங்கள் எப்படி தான் கிடைக்கின்றன என்று வியப்பாக இருக்கிறது...

  ReplyDelete
 19. ப்ல படங்கள் சிரிக்கவைத்ததன புகைப்படம் ம்ம்ம் ..எல்லாம் அருமை படம் 7 எனக்கு மிகவும் பிடித்தது. கள்ளம் கபடமில்லாத சிரிப்பு

  ReplyDelete
 20. படங்களும் கமென்ட்ஸ்ம் அருமை! முடிந்தால் என் வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். கழிவிரக்கம், பிறைநிலா, இமைகள் எனும் தலைப்புகளில் கவிதைகள் பகிர்ந்துள்ளேன். அன்றி!
  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 21. எல்லா படங்களும் அருமை.
  படங்களுக்கு கீழ் உங்கள் கருத்துக்கள் அதைவிட அருமை.

  ReplyDelete
 22. அனைத்தும் மிக அருமையான நகைச்சுவைகள்......உங்கள் பகிர்வுக்கு நன்றி.....

  நன்றி,
  பிரியா
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 23. சூப்பர் கலக்சன் அண்ட் மொக்கை.....

  ReplyDelete