செவ்வாய், செப்டம்பர் 11, 2012

காதலை கற்க மறந்தவனே.....,

நேசிக்க கற்றுகொடுத்தாய்...,
உன்னை மட்டும் நேசிக்க!!??

 காதலிக்க கற்றுக்கொடுத்தாய்...,
என்னை விட உன்னை அதிகமாக காதலிக்க!!??

 மறக்க கற்றுக்கொடுத்தாய்.....,
உன்னை தவிர மற்ற அனைத்தையும் மறக்க!!??

ஆனால்,
கற்றுகொடுத்த அனைத்தையும்...  கற்க
நீ மறந்துவிட்டாயே?!

25 கருத்துகள்:

 1. கற்றுக் கொடுத்த களைப்பில்
  மறந்து போயிருக்கும் சகோ ம் (:

  கவிதை ம்ம்ம் ..அருமை

  பதிலளிநீக்கு
 2. உங்க ஆத்துக்காறரைப் பார்க்கணும்! அவர் பாவங்க!
  அறம் பாடியே கொல்வது மாதிரி, கவிதை பாடியே...

  பதிலளிநீக்கு
 3. புகைப்படத்திர்க்காக கவிதையா? அல்லது கவிதைக்காக புகைப்படமா?

  பதிலளிநீக்கு
 4. அருமை அருமை
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. எதுவுமே மத்தவங்களுக்கு சொல்றதுக்குதான். தனக்கு இல்லன்னு. அழகா சொல்லிட்டேங்க.
  த.ம 7

  பதிலளிநீக்கு
 6. நேசம் இருபக்கத்திலிருந்தும் பகிரப்படும்போதுதான் வலுவாகிறது. ஏக்கவெளிப்பாடாய் அமைந்த கவிதை அழகு. பாராட்டுகள் ராஜி.

  பதிலளிநீக்கு
 7. என்ன சொல்றதுன்னே தெரியல... அதனால மேல கீதமஞ்சரி சொனனதை டிட்டோ பண்ணிட்டுக் கௌம்புறேன்.

  பதிலளிநீக்கு
 8. உங்களப் பார்த்ததும் மறந்திருப்பாங்க போல.

  பதிலளிநீக்கு
 9. ஆரணிப்பட்டு அழகான பாட்டு சிறகை விரித்து சிங்கரமே கொட்டு ...

  பதிலளிநீக்கு
 10. கற்க கசடற காதல் கற்ற பின் நிற்க உட்கார்க பீச் மணலில் ;-0

  பதிலளிநீக்கு
 11. அருமையா இருக்கு ராஜி கற்றலும் மறத்தலும் !

  பதிலளிநீக்கு