Saturday, February 01, 2020

இப்படி ஒரு கணவன் அமைய கொடுத்து வச்சிருக்கனும்!!- சுட்ட பழம்

எப்படிலாம் யோசிக்குறானுங்க!!??
மேட் இன் சைனான்னு வாயப்பொளந்ததுலாம் ஒருகாலம்...
என்னையப்போல 10வது எட்டு தரம் எழுதி பாஸ் பண்ணி இருப்பாரோ!?

பாவம் நம்ப புள்ளிங்கோ..
இப்படி ஒரு கணவன் அமைய அந்த பொண்ணு கொடுத்து வச்சிருக்கனும். ஏன்னா, அப்பாதான் தன் தோள்மேல் ஏற்றி வச்சி உலகத்தை காட்டுவார்ன்னு சொல்வாங்க.
எனக்கும் ஒரு குக்கர் பார்சேஏஏஏஏஏஏஏஏல்..

வாட்ஸ் அப் வந்ததிலிருந்து எதுமே புதுசா இல்ல. எல்லாமே ஓல்ட்... அப்புறம் எப்படி கல்லா கட்டுறதாம்!!

நன்றியுடன், 
ராஜி

8 comments:

  1. கல்லா கட்டிடலாம்.
    கால் வலி எப்படி இருக்கிறது சகோ ?

    ReplyDelete
    Replies
    1. கல்லா கட்டினா ஓக்கே. கால்வலி இப்ப பரவாயில்லைண்ணே!

      Delete
  2. அனைத்தையுமே ரசித்தாலும் குக்கரை அதிகமாகவே ரசித்தேன்.

    ReplyDelete
  3. குக்கர் - பல முறை வந்திருக்கிறது - இந்த வாரத்தில்! :)

    மற்ற படங்களும் ஓகே...

    தொடரட்டும் பதிவுகள். நானும் தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு முன்னாடியே யாரோ முந்திக்கிட்டாங்கபோல!
      தொடர முயற்சிக்கிறேன்...

      Delete