Saturday, July 18, 2020

இந்த பெட்டில் படுக்க சொன்னால் படுப்பீங்களா?! - சுட்ட படம்

பக்கம் பக்கமா படிக்கும் இம்சையிலிருந்து இன்று விடுதலை.. ட்விட்டர், பேஸ்புக்ல வலம் வந்தவைகளில் மனதில் பதிந்தவைகளின் தொகுப்பு... ஏற்கனவே பார்த்திருந்தால் மன்னிச்சு..


கொரோனா பரவல்ன்னு ரோடை பிளாக் செய்தால் அதுல துணியை காயவச்சிருக்குதுங்க.. இதுங்க கொரோனாவை டீல் பண்ற விதமே அசத்துது..
இத்தனை கேவலப்படுத்தியும் இந்த கொரோனா இந்தியாவுக்குள் இருக்குதுன்னா அதுக்கு சூடு, சொரணை எதுவும் கிடையாதுப்போல!!
டேபிள் மேனர்ஸ்ன்னு வெளிநாட்டில் இருக்குற மாதிரி நம்மூரிலயும் இருக்கு. பந்தி பரிமாறும்போது  எல்லாம் பரிமாறியதும்தான் சாப்பிடனும். நம்மாளுங்க அப்படியில்லை.. காணாததை கண்ட மாதிரி சோறு இலைக்கு வருவதற்குள் ஸ்வீட், பொரியல்லாம் காலி பண்ணிடுவாங்க.

ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துற மாதிரி, மழை பெய்யும்போது கிருமி நாசினி தெளிக்குறாங்க. 


பாம்புன்னா பயப்படமாட்டேந்தான்.. அதுக்காக இந்த பெட்டில் படுக்க சொன்னால் எப்படி?! நான் படுக்க மாட்டேன்.. நீங்க?!
பிறந்ததிலிருந்தே நடக்க முடியாத தன் மகனின் கல்லறையை ஒரு தந்தை இப்படி வடிவமைச்சிருக்கார்...

ஒரே கல்லில் ரெண்டு மாங்கான்னு உதாரணம் சொல்வாங்களே! அது இதுதானா?!
குழந்தையாவே இருந்திருக்கலாம். எதுவும் தெரியாம சிரிச்சிக்கிட்டே இருந்துக்கலாம்.

லாக் டவுன் ஆரம்பிக்கும்போது என்னவா இருந்தோம்.. லாக்டவுன் முடியும்போது  என்னவா இருக்கோம்ன்னு காட்டும் எடை மெஷினாம்..
வேலையில் கடமை தவறாமல் இருக்கனும்தான்.. அதுக்காக பொம்மைக்குலாம் மாஸ்க் போட சொல்றதுலாம் கொஞ்சம் ஓவர்தானே?!

இன்றைய பதிவை ரசிச்சீங்களா சகோ,ஸ்!?

நன்றியுடன்,
ராஜி

5 comments:

  1. குழந்தை சிரிப்பில் மனம் கொள்ளை போனது...

    மற்றவை பார்த்து ஐயகோ...

    ReplyDelete
  2. படங்கள் நன்று.

    காணொளி ஏற்கனவே பார்த்தேன் என்பதால் இங்கே பார்க்கவில்லை.

    ReplyDelete
  3. பெட் பயமுறுத்துகிறது.  கொரோனா டெஸ்ட் செய்பவர்களே இப்படி இருந்தால்....?

    பொதுவாகவே எல்லாப் படங்களையும் ரசித்தேன்.

    ReplyDelete
  4. Bபாம் வைத்த கட்டிலில் கூட படுக்கலாம் இப்படி பாம்பு கட்டிலில் எப்படி படுப்பது. இரவெல்லாம் கனவு வராமல் விழித்திருக்கவே செய்யும் இந்த கட்டில். அனைத்து படங்களு ம் காணொளிகளும் சிறப்பு, பொம்மைக்கு முக கவசம் டூ...மச்.

    ReplyDelete
  5. படங்களும் காணொளிகளும் நன்று. பெட் தான் பயமுறுத்துகிறது. டிசைஅனாகவே இருந்தாலும் கூட.

    துளசிதரன், கீதா

    குழந்தை சிரிக்கும் காணொளி ரொம்ப ரசித்தேன் ராஜி.

    கீதா

    ReplyDelete