பக்கம் பக்கமா படிக்கும் இம்சையிலிருந்து இன்று விடுதலை.. ட்விட்டர், பேஸ்புக்ல வலம் வந்தவைகளில் மனதில் பதிந்தவைகளின் தொகுப்பு... ஏற்கனவே பார்த்திருந்தால் மன்னிச்சு..
Showing posts with label சுட்ட படம். Show all posts
Showing posts with label சுட்ட படம். Show all posts
Saturday, July 18, 2020
Saturday, June 20, 2020
லெமனே இங்கு சிவனாய்.. -சுட்ட படம்
பக்கம் பக்கமாய் படிக்கும் இம்சையிலிருந்து இன்னிக்கு விடுதலை.. இணையத்தில் பார்த்து ரசித்தவற்றின் தொகுப்பு இது.. முன்னாடியே பார்த்திருந்தால் மன்னிச்சு...
Saturday, June 13, 2020
அரசு இயந்திரம் இயங்க இந்த 6823 ஸ்பேர் ஸ்பார்தான் காரணம்-சுட்ட படம்
பக்கம் பக்கமா படிக்கும் இம்சையிலிருந்து இன்று விடுதலை... இணையத்தில் வலம் வந்த படங்கள், வீடியோக்களின் தொகுப்பு இது..
Saturday, April 11, 2020
துப்புரவு பணியாளர்கள் எதிர்பார்ப்பது என்ன?! - சுட்ட படம்
ஐஞ்சுவை அவியல், மௌன சாட்சிகள், புண்ணியம் தேடி, தெரிந்த கதை தெரியாத தகவல்ன்ற தொடர் பதிவுகள்லாம் பக்கம் பக்கமா எழுதுறது.. தினத்துக்கும் நீளம் நீளமா பதிவு வந்தால் படிக்குறவங்க டயர்டாகிடுவாங்களே! அதான் இணையத்துல பார்த்து மனசுல பதிஞ்ச, பாதிச்ச படங்களை பதிவா போடுறேன்.
Saturday, August 17, 2019
அத்திவரதரை கட்டிக்கலாமா?! - சுட்ட படம்
நாடி நரம்புலாம் கணக்கு பாடம் ஊறினவங்கதான் இப்படிலாம் கோலம் போடமுடியும்:-(
அத்திவரதரை தரிசிக்க முடியலைன்னாலும் கட்டிக்கிடலாம். இதுப்போல் கடவுள் படங்களை உடைகளில் பதிக்கலாமா?! தப்பில்லையா?! அழகுக்காக, இல்ல கோவிலுக்கு இந்த புடவையை பயன்படுத்தலாம். மத்தபடி அணிய தகுதியில்லாத புடவை..
இதை புரிஞ்சுக்கிட்டா உறவுகள் பலப்படும்.
ஹாப்பி ரக்ஷாபந்தன். நல்ல ஒடம்பொறப்புகள் :-)
நன்றியுடன்,
ராஜி
Saturday, August 10, 2019
போலீசுல மாட்டிக்காம ஒருத்தரை கொலை பண்ணனுமா?! -சுட்ட படங்கள்

நமக்கு வாய்க்குறதுலாம் இப்படிதான் இருக்கு...

இதுக்கெல்லாமா வசியம்?! எத்தனை பெரியார் வந்தாலும் உங்களைலாம் திருத்தமுடியாது..

நூற்றாண்டுகள் வாழ்ந்துவிடவும்,
இந்தக் கணமே செத்துவிடவும்
தோன்றும் -
இரு வேறு எல்லைகளை
இணைக்கும் சரடு
கொண்டவனி(ளி)ன் அன்பு!!

முதல் பார்வையில் உங்களுக்கு என்ன தெரிஞ்சது?! அதானே?!
எல்லாரும் போற பாதையில் போறவங்க இல்ல லாஸ்ட் பெஞ்ச்க்காரங்க. அதில் நானும் ஒருத்தி..
சாமி நம்மளை இப்படிதான் ட்ரீட் பண்ணுது...
Saturday, August 03, 2019
முட்டை ஓட்டிலும் கைவண்ணம் காணலாம்- சுட்ட படம்
நாயக்கண்டா கல்லை காணோம், கல்லை கண்டா நாயக்காணோம்ன்னு நம்மூரில் ஒரு பழமொழி சொல்வாங்க. அதுக்கு அர்த்தம், நாம ஒரு கல்லை நாம பார்க்கும்போது வெறும் கல்லாதான் தெரியும். அதே ஒரு சிற்பியின் கண்ணுக்கு அது கடவுள் சிலையாய், நாட்டியப்பெண்ணாய், யானையய், குரங்காய்,நாயாதான் தெரியும். அந்த கல்லை செதுக்கி எப்படி அழகா அந்த உருவத்தை கொண்டுவரலாம்ன்னு யோசிப்பாராம்.
அதுமாதிரிதான், கலையார்வம் உள்ளவங்க கண்ணும்.. எதை பார்த்தாலும் இதில் என்ன செய்யலாம்ன்னு யோசிப்பாங்க. ஒரு கோழிமுட்டையை சமைச்சு சாப்பிட்டு அதன் ஓட்டை தூக்கி குப்பையில் போடுவோம். இல்லன்னா, ரோஜாச்செடியில் போடுவோம்., ரோஜா செடிக்கு போட்டால் அதிகமா பூ பூக்கும்ன்னு சொல்வதால் போடுவோம்.
ஆனா, கலையார்வம் கொண்டவங்க எப்படியெல்லாம் அந்த முட்டை ஓட்டை அழகுப்படுத்தி இருக்காங்கன்னு பாருங்க..
அழகா இருக்குதா?! நமக்கு ஏன் இதெல்லாம் தோண மாட்டேங்குது?!
நன்றியுடன்,
ராஜி
Saturday, May 25, 2019
மனிதன் ஒரு கொடிய மிருகம்... சுட்ட படம்
பூமியில் வாழும் கொடிய மிருகம் எதுவென கேட்டால் மலைப்பாம்பு, ராஜநாகம், காண்டாமிருகம், சிங்கம், புலி என அவரவர் மனசுப்படி சொல்வாங்க. ஆனா, மனிதனே அந்த கொடிய மிருகம்ன்னு சொன்னா சண்டைக்கு வருவாங்க. பூமியில் வாழும் மொத்த உயிரினங்களில் 1 சதவிகிதம்கூட இல்லாத மனிதன் மொத்த பூமியையும் அடக்கி ஆண்டு சக உயிரினத்தை வாழ விடாமல் செய்துக்கொண்டிருக்கிறான்.







இந்த பூமி தனக்கானது மட்டுமேன்னு மலை, காடு, மரம், மண், கடல், காற்று என அனைத்தையும் தன் சுயநல லாபத்துக்காக பாழ்படுத்தி மற்ற உயிர்கள் வாழ தகுதியில்லாததாய் பூமியை மாற்றிவிட்டு, மிச்சம் மீதி உயிர்த்திருக்கும் உயிர்களையும் எப்படி வதைக்குறான் பாருங்க. இதனால்தான் சொல்றேன் மனிதன் ஒரு கொடிய மிருகம்ன்னு....
நன்றியுடன்,
ராஜி
Saturday, May 11, 2019
வாங்குன பல்பையெல்லாம் இப்படியும் மாத்தலாம் - சுட்ட படம்
நான் லவ்வால, பல பல்ப்- வாங்குன பையன்... அதனால, என் லைஃப் ஒளி வீசுதே!ன்னு சினிமா பாட்டு இருக்கு, நாம வாங்குன பல்ப்லாம் எரிய விட்டா ஒரு ஊருக்கே வெளிச்சம் கிடைக்கும். அப்படி வெளிச்சம் போட்டு காட்ட விருப்பம் இல்லாததால் அந்த பல்பை வச்சு என்னவெல்லாம் செய்யலாம்ன்னு கூகுள்ல தேடுனதுல இப்படிலாம் செய்யலாம்ன்னு கூகுள் சொல்லுச்சு. இனி அடுத்து இந்த வேலைதான்...












வாங்கின பல்பையெல்லாம் இப்படி மாத்த தயாரா?!
நன்றியுடன்,
ராஜி
Saturday, April 27, 2019
பலூனில் இப்படியும் அலங்காரம் செய்யலாமா?! - சுட்ட படம்
கல்யாணம், காது குத்து, மஞ்சள் நீராட்டு விழா மற்றும் அரசு விழாக்களில் வாசலில் கலர் கலர் பலூன்களால் வாசலில் தோரணம் கட்டி வச்சிருக்கிறதை பார்த்திருக்கோம். பலூன்களில் நாம பார்க்காத இன்னும் டெக்கரேஷன்கள் நிறைய இருக்கு. பலூன்களால் செய்த அலங்காரங்களை இன்னிக்கு பதிவுல பார்க்கலாம்..

பலூன் ஐஸ்க்ரீம்....

பலூன் அன்னாசிப்பழம்...

பலூன் வாத்து...

பலூன் ஆக்டோபஸ்...

பலூன் பாப்பா...

பலூன் ஜோடி...

பலூன் பொக்கே...

பலூன் தேனீ..

பலூன் பாண்டா கரடி

பலூன் மேடை அலங்காரம்..

பலூன்ல ராட்சத பலூன்...

பலூன் அலாவூதீன்...

பலூன் ராட்டினம்..
விதம் விதமான பலூன் அலங்காரத்தில் சிலது பார்த்தோம். நல்லா இருக்குல்ல!!
நன்றியுடன்,
ராஜி
Subscribe to:
Posts (Atom)