நாடி நரம்புலாம் கணக்கு பாடம் ஊறினவங்கதான் இப்படிலாம் கோலம் போடமுடியும்:-(
அத்திவரதரை தரிசிக்க முடியலைன்னாலும் கட்டிக்கிடலாம். இதுப்போல் கடவுள் படங்களை உடைகளில் பதிக்கலாமா?! தப்பில்லையா?! அழகுக்காக, இல்ல கோவிலுக்கு இந்த புடவையை பயன்படுத்தலாம். மத்தபடி அணிய தகுதியில்லாத புடவை..
இதை புரிஞ்சுக்கிட்டா உறவுகள் பலப்படும்.
ஹாப்பி ரக்ஷாபந்தன். நல்ல ஒடம்பொறப்புகள் :-)
நன்றியுடன்,
ராஜி
சுவையான சுடல்கள்.
ReplyDeleteஅருமை
ReplyDeleteகாணொளி ஹா...ஹா...
ReplyDeleteஓஹோ, அத்தி வரதர் புண்ணியத்தில் உங்களுக்குப் புதிய பட்டுப்புடவை கிடைத்ததா? வாழ்த்துக்கள்!
ReplyDeleteபுடவையில் அத்தி வரதர்.... ம்ம்ம்... எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்.
ReplyDeleteகாணொளி - பாவம் அந்தப் பையன்.
சுட்ட படம் - நன்று.
சுட்ட சுவை!!! நல்லாருக்கு ராஜி
ReplyDeleteகீதா
படங்கள் சுட்டது என்றாலும் அருமை
துணிகளில் எல்லாம் இறை உருவங்களா?
துளசிதரன்