Showing posts with label வுல்லன் மேட். Show all posts
Showing posts with label வுல்லன் மேட். Show all posts

Thursday, August 01, 2019

உங்கள் விருப்பம் -கைவண்ணம்

பொதுவா ஒரு மேட் பிண்ண நாலு நாள் அதிகம். ஆனா, பாருங்க.. ரெண்டு மாசமா ரெண்டு மேட் பிண்ணி இருக்கேன். இதையெல்லாம் வரலாறு காறி துப்பும்தானே?! அது பதிவு போடனும்ன்னு முடிச்சது!!

பிண்ணி முடிச்சதுக்கு வாழ்த்தப்போறீங்கள்!? பதிவுக்குன்னு பிண்ணி முடிச்சதுக்காக தலையில் அடிச்சுக்க போறீங்களா?!

அது உங்க விருப்பம்...







நன்றியுடன்,
ராஜி

Thursday, April 11, 2019

வயர் கூடையும், வுல்லன் மேட்டும் - கைவண்ணம்

இந்த வாரம் ஒரு வுல்லன் மேட்டும் ஒரு சின்ன வயர்கூடையும்தான் பின்ன முடிஞ்சது.







ஒரு ரோலில் ஸ்கூலுக்கு சாப்பாடு கொண்டு போக சின்னதா ஒரு கூடை கேட்டாங்க. ஒரு ரோல் ஆரஞ்ச் வயரும், மிச்சமிருந்த ரோஸ் வயரும் சேர்த்து போட்டு கொடுத்துட்டேன்.  

நன்றியுடன்,
ராஜி