Thursday, April 11, 2019

வயர் கூடையும், வுல்லன் மேட்டும் - கைவண்ணம்

இந்த வாரம் ஒரு வுல்லன் மேட்டும் ஒரு சின்ன வயர்கூடையும்தான் பின்ன முடிஞ்சது.







ஒரு ரோலில் ஸ்கூலுக்கு சாப்பாடு கொண்டு போக சின்னதா ஒரு கூடை கேட்டாங்க. ஒரு ரோல் ஆரஞ்ச் வயரும், மிச்சமிருந்த ரோஸ் வயரும் சேர்த்து போட்டு கொடுத்துட்டேன்.  

நன்றியுடன்,
ராஜி

8 comments:

  1. நானும் ஒயர் வாங்கி வெச்சிருக்கேன்.. உங்களை பார்த்து தான் தோன்றியது..சின்ன வயசுல போட்டது..ஆரம்பிக்க தெரியாது..யூடியூபில் தான் பார்க்கணும்..

    ReplyDelete
  2. வாழ்த்துகள் சகோதரியாரே

    ReplyDelete
  3. எப்படியோ மாமாவோட சம்பளம் மொத்தமாக ஸ்விஸ் அக்கவுண்டுக்கு போகுது வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. மிகவும் அழகாக உள்ளது...

    ReplyDelete
  5. கலைநயம் மிக்க கைவண்ணம்.

    ReplyDelete
  6. மிகவும் நன்றாக இருக்கிறது. நல்ல திறமை.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  7. கூடை ரொம்ப cute ...சூப்பர் ராஜி க்கா

    ReplyDelete