பொதுவா ஒரு மேட் பிண்ண நாலு நாள் அதிகம். ஆனா, பாருங்க.. ரெண்டு மாசமா ரெண்டு மேட் பிண்ணி இருக்கேன். இதையெல்லாம் வரலாறு காறி துப்பும்தானே?! அது பதிவு போடனும்ன்னு முடிச்சது!!
பிண்ணி முடிச்சதுக்கு வாழ்த்தப்போறீங்கள்!? பதிவுக்குன்னு பிண்ணி முடிச்சதுக்காக தலையில் அடிச்சுக்க போறீங்களா?!
அது உங்க விருப்பம்...
ரொம்ப அழகா இருக்கு ராஜி. செமை!
ReplyDeleteபெண் கல்யாண வேலைகள் எல்லாத்துக்கும் நடுவுல இதுவுமா? இங்கு பதிவுகள் வேற போடுறீங்க...எப்படி நேரம் ஒப்பேத்தறீங்க!! இது பெண்ணிற்காகச் செய்ததோ?
கீதா
இன்னும் கல்யாண வேலை ஆரம்பிக்கலை கீதாக்கா. வினாயகர் சதுர்த்தி முடிஞ்சபின் தான் ஆரம்பிக்கனும்.
Deleteஅழகாய், வடிவமாய் இருக்கு.
ReplyDeleteநன்றி சகோ
Deleteஇந்தப் பதிவை ஏற்கனவே படித்த மாதிரி இருக்கே...
ReplyDeleteஇல்லியே! இதுக்குதான் தேதியோடு இப்பலாம் படமெடுக்குறது
Deleteஅழகு....
ReplyDeleteநன்றாக இருக்கிறது.
ReplyDeleteஎல்லாமே அழகு ...
ReplyDelete