Tuesday, December 13, 2011

சும்மா இருக்கீங்களா!? பிளீஸ் இதை கொஞ்சம் படிச்சு பாருங்களேன்...,

சும்மா இருந்தா இந்த பதிவை கொஞ்சம் படிச்சு பாருங்களேன். பிளீஸ்....,என்னங்க செய்யுறது!? எனக்கு இப்படிதான் friendன்ற பேருல இருக்குற enemy ஒருத்தி மெயில் அனுப்பினா. ஓப்பன் பண்ணி பார்த்து நொந்து போயிட்டேன். என் கஷ்டத்தையெல்லாம் உங்ககிட்டதானே நான் ஷேர் பண்ணிக்குவேன்.  அதான், இதையும் ஷேர் பண்ணிக்கிட்டேன்.
        

                                                 
 ஏன்தான் இந்த பிளாக்குக்கு வந்தோமோன்னு நீங்க சுவத்துல முட்டிக்குறது தெரியுது. நான் என்னத்தை பண்ணட்டும்? எனக்கு எப்பவுமே கொஞ்சம் லொள்ளு ஜாஸ்தி.  கல், அருவாளெல்லாம் எடுக்க வேண்டாம். எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். வந்த கோவத்தை அடக்கிக்கிட்டுபோயிட்டு அடுத்த பதிவுக்கு வாங்க. அது போதும். 
              28 comments:

 1. நாங்க சும்மா இல்லைன்னு சொல்லிட்டு போக தான் வந்தோம்.!!!!!!!!!!!!!

  ReplyDelete
 2. ஹய்யோ... கழுத்துல ரத்தம் வருது ராஜிம்மா.. எங்களப் பாத்தா பாவமா இல்லயா... ஏற்கனவே வீட்டுல ஒரு பக்கம் அவஸ்தை... சிஸ்டர் பதிவுல வேறயா... சரி, அடுத்த பதிவுல பாத்துக்கலாம்! (என் ஈமெயில் ஐடி: bganesh55@gmail.com தொடர்பு கொள்ளும்படி வேண்டுகிறேன்)

  ReplyDelete
 3. எனக்கு இதும் வேணும் இன்னமும் வேணும்....

  ReplyDelete
 4. ஆமா, அவ்வளவு முட்டியும் அந்த பொம்மைக்கு ஏன் ரத்தம் வரல? எனக்கு முட்டாமலே வந்துடுச்சு

  ReplyDelete
 5. அக்கா வை திஸ் கொலை வெறி?
  முடியலை அவ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 6. இப்பிடியும் ஒரு பதிவு தேத்தலாம்னு சொல்லி குடுத்து இருக்கீங்க ஹா ஹா ஹா

  ReplyDelete
 7. எத்தனை மொக்கையை சமாளிச்சிருக்கோம், ஹி ஹி இதெல்லாம் நமக்கு புதுசா என்ன, மீசையை முறுக்கிட்டு போலேய் மனோ...!!!

  ReplyDelete
 8. ரூம் போட்டு யோசிச்சு பன்ற சதின்றாங்களே!அது இதுதானாங்க.

  ReplyDelete
 9. அடடா... தெரியாத்தனமா வந்துட்டேனே...

  ReplyDelete
 10. இந்த வருடம் 2011-2012 கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான தற்காலிக அட்டவணைப்படி, மார்ச் 2ம் தேதி துவங்கி, 24ம் தேதி வரை தேர்வுகள் நடக்க உள்ளன..

  http://www.sakthistudycentre.com/2011/12/2.html

  ReplyDelete
 11. Arumaiyana MOKKAI.
  Vaalthukkal. Thodaravum!??!!!....

  TM 8.

  ReplyDelete
 12. அருமையான பதிவு:)))))வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. இது அருமையான பதிவா இத பாத்து நொந்து போட்டேன் செழியன்....

   Delete
 13. சரிடா... மகேந்திரா ...
  விடு விடு.......
  இதெல்லாம் நமக்கு சாதாரணம்ம்ம்ம்ம் ............

  ReplyDelete
 14. நான் வெகு நேரம் நெட் சரியாக வேளை
  பார்க்கவில்லையோ என நினைத்துக் காத்திருந்தேன்
  இரண்டு மூன்று முறை முயன்று கடைசியில்தான்
  தங்கள் ரசிக்கும்படியான பதிவு புரிந்தது
  சிரித்தபடி தலையில் அடித்துக் கொண்டேன்
  மனம் கவர்ந்த பதிவு

  ReplyDelete
 15. அய்யய்யோ
  காலங்காத்தால இது தேவையாடா சிவா உனக்கு ?

  ReplyDelete
 16. அடக்கடவுளே...இப்பிடியெல்லாம் பதிவு போடுறீங்களா ராஜி !

  ReplyDelete
 17. நல்லாயிருக்குன்னு தேடி வந்து படிச்சா இப்படி முட்டிக்கிட்டீங்களே ஏன்..? ஏன்..?

  ReplyDelete
 18. சும்மாவே இப்படியா....?
  வேணும்... வேணும்.... எனக்கு நல்லா வேணும்....ஐயோ...ஐயோ...

  ReplyDelete
 19. தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பதிந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

  ReplyDelete
 20. ஏன் ஏன் இப்படியெல்லாம்

  ReplyDelete
 21. நீ இன்னும் வளரணும் தம்பி,,,

  ReplyDelete
 22. ஹா...ஹா...
  வேறு ஒன்றுமில்லை...

  ReplyDelete
 23. அடாவடி ராஜி... நான் திரும்ப திரும்ப ஸ்க்ரோல் பண்ணி பார்க்கிறேன் என் சிஸ்டம் பழைய மாதிரி வேலை செய்யலையோ எனக்கு மட்டும் தெரியலையோன்னு. உன்னோட அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லாம போயிட்டுது :)

  ReplyDelete