செவ்வாய், டிசம்பர் 20, 2011

ஆபீசுல தூங்குபவரா நீங்க..., உங்களுக்கான டிப்ஸ்

ஆபீசுல தூங்குபவரா நீங்க.     அப்பிடி தூங்கி மேலதிகாரிக்கிட்ட மாட்டி  அடிக்கடி டோஸ் வாங்குபவரா? உங்களுக்கான டிப்ஸ் இதோ...,
இதுப்போல செய்தால் மேலதிகாரிங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்க வேணாம் பாருங்க. ரொம்ப யோசிச்சு யாரோ ஒரு புத்திசாலி இப்படிலாம் ஐடியா கண்டுபிடிச்சிருக்காரு பாருங்க.     

டிஸ்கி: நம்ம பிளாக்கர்ஸ் யாரும் ஆபீசுல தூங்க மாட்டீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். அம்புட்டு நல்ல பசங்க நாங்கன்னு காலரை தூக்கிவிட வேணாம்... பதிவை ரெடி பண்ணாவௌம், போஸ்ட் போடவும், திரட்டிகளில் இணைக்கவும், கமெண்டுக்கு ரிப்ளை பண்ணவும், மொய் கமெண்ட் வைக்கவுமே சரியா இருக்கும்போது எங்கிருந்து தூங்குவது?! என்ன நான் சொல்றது சரிதானே?!

19 கருத்துகள்:

 1. டிஸ்கி தான் படு சூப்பர். பின் தொடர்பவர்கள் நூறை அடைய வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. நல்ல ஐடியா... ஆனா இப்படி செய்ய, புகைப்படங்களில் இருப்பது போல வழுக்கை வேண்டுமே :)

  பதிலளிநீக்கு
 3. அட...இப்படியெல்லாம் ஐடியா இருக்குதா......
  என்னவெல்லாம் கண்டுபிடிக்குராங்கய்யா...

  பதிலளிநீக்கு
 4. ஹா ஹா டைட்டில் கலக்கல், ஐடியா சூப்பர்

  பதிலளிநீக்கு
 5. ஐடியா நல்லாத்தான் இருக்கு.. ஆனா நாங்க பதிவர்களாச்சே..

  டிஸ்கி.. ஹி ஹி

  பதிலளிநீக்கு
 6. ஹா ஹா!ஆனா இது போல செய்யுரவரைக்கும் தூங்காம இருக்கனுமே?

  பதிலளிநீக்கு
 7. சகோ.ராஜி அருமை!

  அருமையான படங்கள். பதிவு.

  தமிழ்மணம் 8
  தமிழ்10 8
  இன்டலி 6.

  பதிலளிநீக்கு
 8. அடடெ... நான் ஆபீஸ்லதான் பதிவப் படிக்கறது, கமெண்ட் போடறதுல்லாம் பண்றேங்கறது எப்படிம்மா தங்கச்சி கண்டுபிடிச்ச..? ஜூப்பரு...

  பதிலளிநீக்கு
 9. வித்தியாசமான சிந்தனை.. நல்ல பகிர்வு

  பதிலளிநீக்கு
 10. தூங்கினாதானே கனவுகள் வரும். 'கனவுகள் காணாமல் போக ' நல்ல ஐடியாக்கள்தான்

  பதிலளிநீக்கு
 11. கவர்மென்ட் ஆபீசுக்கு முன்னால்முகமூடிக்
  கடை போட்டால் நல்ல வியாபாரம் ஆகுமே
  அருமையான அசத்தலான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம11

  பதிலளிநீக்கு
 12. இவ்ளோ நாளும் உங்க பதிவுகளைக் கண்டுக்காம இருந்திருக்கிறேனே.எப்பிடியெல்லாம் யோசனை சொல்லித் தாறீங்க ராஜி !

  பதிலளிநீக்கு
 13. இப்படியேல்லாம் ஐடியாவா?டிஸ்கி சூப்பர்.த.ம.14

  பதிலளிநீக்கு