Monday, February 11, 2013

ஸ்பைடர் மேன் இந்திய பெண்ணை கல்யாணம் கட்டிக்கிட்டு இருந்தால்...,!!??

(இந்தியாவில் கல்வியின் நிலைமை இப்படித்தான் இருக்கு!!??)


(இருபது ரூபாய் நோட்டின்  நிழலும்...., நிஜமும்...,)


(எத்தனை பேருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்?! தப்பிச்சுக்கோடா கொமாரு...,)

(சிக்ஸர்...., கூடைப்பந்து விளையாட்டில்.., கூடையில் பந்து போட்டா “சிக்ஸ்தானே?!)

 (நான் கமெண்ட் பண்ணிதான் உங்களுக்கு இந்த படத்தை பற்றி புரியனுமா?!)

(எல்லாமே கூகுள் பார்த்துக்கும்ன்னு சொன்னதை பயபுள்ளைங்க தப்பா புரிஞ்சுக்கிடுச்சு போல?!)


(இவனுக்குலாம் ஏன் இன்னும் நோபல் பரிசு குடுக்கலை??!!)

(சூதனமா இருக்க படாதா?!)

(காதல்ன்னா இவ்வளவுதான்.., இதுக்கு போயி அலட்டிக்கலாமா?!)
(என் மதம் பெரிதா? உன் மதம் பெரிதான்னு சண்டையிட்டு கொள்ளும் பெரியவங்களே.., எங்களை பார்த்து கத்துக்கோங்க...,)

 (ஸ்பைடர் மேன் இந்திய பெண்ணை கல்யாணம் கட்டிக்கிட்டு இருந்தால்!!! இப்படிதான் இருந்திருப்பார்??!!)

12 comments:

  1. அணைத்து படமும் சூப்பர்,
    கமெண்ட் அதை விட சுபெரோ சூப்பர்...

    ReplyDelete
  2. அருமையாத் தான் இருக்குது படமும் கீழே எழுதியுள்ள கருத்தும்....

    ReplyDelete
  3. படங்கள் எல்லாம் அருமை.
    கமெண்ட் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  4. ஸ்பைடரும், ஒரு நாள் நின்னு பாருங்க படமும் நச் ..

    ReplyDelete
  5. அசத்தல்... அசத்தல்... எப்படீங்க இப்படி...?

    ReplyDelete
  6. எங்கருந்துதான் உனககு மட்டும் இப்படிப் படங்கள்லாம் கிடைக்குதோன்னு வியப்பா இருக்கும்மா. அதுக்கு டைம்லி கமெண்ட் போட்டு வெளியிடறதும் ரசனையி்ன் உச்சம்!

    ReplyDelete
  7. இருபது ரூபாய் நோட்டு அசத்தல். நிறைய குமார்களுக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கிறதில்ல..! :-)

    ReplyDelete
  8. உல்லா படங்களும் அதனுடன் செர்ந்த கருத்துக்களும்
    அருமை தோழி.
    “ஒரு நாள் நின்னு பாருங்கள்“ அசத்தல்
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  9. 20 ரூபாய் நோட்டில் வரும் காட்சியை நான் நேரில் எடுத்தப் படத்தை பாருங்களேன்!!

    http://jayadevdas.blogspot.com/2012/12/1-north-bay-ross-viper-islands.html

    ReplyDelete
  10. எப்படிம்மா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க

    ReplyDelete
  11. நல்ல படங்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete