திங்கள், பிப்ரவரி 25, 2013

வூட்டுக்காரரை கைக்குள்ள வெச்சுக்குறதுங்குறது இதானோ?!

(எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா! இவன் ரொம்ப நல்லவன்ன்ன்ன்ற வடிவேலு காமெடிதான் நினைவுக்கு வருது...,)


(அம்மாக்கும், மம்மிக்கும் உள்ள வித்தியாசம்...)


(வாழ்க்கைன்னா இதான்..)
(நினைவுலயும் நீயே! கனவுலயும் நீயே...,)(இஞ்சினியர்ஸ் பண்ற ஓவர் சீன்!!)

   (ரொம்ப அலெர்ட்டா இருக்குறாராம்!!!)


(வூட்டுக்காரரை கைக்குள்ள வெச்சுக்குறதுங்குறது இதானோ?!)


(இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்ங்குறது..,)

( பாப்பா  தூங்கும்போது.., அப்பாவும்.., அம்மாவும்...,)

( கூகுளாண்டவருக்கே தெரியலியாம்!!)


(ரொம்ப வெவரம்தான்...,)

20 கருத்துகள்:

 1. படமும் கமெண்ட்ஸும் அருமை

  பதிலளிநீக்கு
 2. அட்டகாசம் படங்களும் கமெண்டும்.

  பதிலளிநீக்கு
 3. ஹா ஹா ஹா ரசித்தேன் சிரித்தேன்

  பதிலளிநீக்கு
 4. முன் ஜாக்கிரதை முத்தெலிதான் சூப்பர்:-))))))))))

  பதிலளிநீக்கு
 5. நீங்க போட்ட தலைப்பை பார்த்தா எனக்கு ஒண்ணுமே புரியலை

  பதிலளிநீக்கு
 6. அம்மா மம்மி சூப்பர் எலிக்கு எல்மெட்டு யம்மா ........அப்பா கிட தூங்கனா ரெடி டு டைவிங் கைகுள்ள இல்ல விரல் நுனியில ஹா ஹா .............
  எல்லாமே சூப்பர்

  பதிலளிநீக்கு
 7. ஹா..ஹா.. சிறப்பான படங்கள்,குறிப்புகள்.

  பதிலளிநீக்கு
 8. சுவையான படக் கமெண்ட்ஸ்! நன்றி!

  பதிலளிநீக்கு
 9. நல்ல பதிவு. அம்மா - MOMMY அல்லது MAMMY. பதப் படுத்தப்பட்ட உடல் - MUMMY

  பதிலளிநீக்கு
 10. படங்களும் கமென்ட்ஸும் அருமை! :)

  பதிலளிநீக்கு
 11. படங்களும் அதற்கான கமண்ட்ஸ் அனைத்தும் சூப்பர்.

  பதிலளிநீக்கு
 12. தீக்குச்சி சொன்ன வாழ்க்கைத் தத்துவம், முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாக ஹெல்மெட் மாட்டிய எலி, அம்மா-மம்மி வித்தியாசம் எல்லாம் ஸ்பெஷல் ட்ரீட்! மற்றவை எல்லாம் புன்னகைத்து ரசிக்க வைத்தன. சூப்பரும்மா!

  பதிலளிநீக்கு