அவசரமா எதையாவது ஒண்ணை தேடிக்கிட்டு இருப்போம். அப்போ, எதாவது ஒரு பழைய போட்டோ ஒண்ணு, பையன் காது குத்து, மகளோட திருமணம், தன்னோட காலேஜ் போட்டோ இப்படி எதாவது ஒண்ணு கிடைத்தால், தேடும் வேலையை சில நிமிடம் ஒத்தி வைத்துவிட்டு அந்த ஃபோட்டோவை ரசித்து விட்டுதான் மற்ற வேலையை பார்ப்போம்.
புகைப்படம் என்பது நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அடையாளம். ஒவ்வொரு புகைப்படமும் காதல், ஹாஸ்யம், சோகம், வெறுப்பு, காதல்ன்னு ஒவ்வொரு படமும் பலகதை சொல்லும். சாதாரண ஒரு மனிதன் வாழ்விலேயே புகைப்படம் பெரும்பங்கு வகிக்கும்போது ஒரு நாட்டோட புகைப்படம் எவ்வளவு கதைகள் சொல்லும்.
நூறாண்டுகளுக்கு முன் எடுத்த இந்தியாவின் புகைப்படம் சிலது கிடைத்தது. அவை ஒவ்வொன்றும் இந்தியர்களின் கலாச்சாரம், கலை,பழக்க வழக்கங்களை பறைசாற்றுவதாய் இருந்தது.
நன்றி: படங்களை மெயில் அனுப்பிய தோழிக்கு
அக்கா எந்த மியூசியத்துல சுட்டீங்க...?
ReplyDeleteஅருமை!!!!!
ReplyDeleteநல்ல கலெக்ஷன்...
ReplyDeleteபொக்கிஷங்கள் !
ReplyDelete//காதல், ஹாஸ்யம், சோகம், வெறுப்பு காதல்ன்னு//
ReplyDeleteவெறுப்பு காதல் என்ற ஒன்றை இப்போதுதான் தெரிந்து கொண்டேன் நன்றி
அறிய வகை புகைப்படங்கள் -
ReplyDeleteஇந்தியா.....
ம்
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி
மனசாட்சி கூறியது...
ReplyDelete//காதல், ஹாஸ்யம், சோகம், வெறுப்பு காதல்ன்னு//
வெறுப்பு காதல் என்ற ஒன்றை இப்போதுதான் தெரிந்து கொண்டேன் நன்றி
>>>
திருத்திட்டேன்
எல்லாம்நீங்களே எடுத்த ஃபோட்டோ போல. அப்போ உங்களுக்கு வயசு 97?
ReplyDeletethanks for sharing
ReplyDeleteநல்ல படங்கள்.
ReplyDeleteநல்ல படங்கள்.இதே போல் என் காதலியின்(சென்னை!) பழைய படங்கள் உள்ளன.கூட்டமே இல்லாத மவுண்ட்ரோடு பார்க்கவே அழகு.
ReplyDeleteஅருமையான தொகுப்பு ,
ReplyDeleteகலாச்சாரப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteநல்ல,அரிய புகைப்படங்களை அறிய வைத்தமைக்கு நன்றிக்கா.
ReplyDeleteபடங்கள் அருமை.. பகிர்வுக்கு நன்றி!!
ReplyDeleteதங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_14.html
நல்ல தொகுப்புகள்.
ReplyDeleteவாழ்த்துகள்.
நல்ல தொகுப்பு !
ReplyDeleteஅரிதான புகைப்படங்கள்.
ReplyDeleteமிக அரிதான புகைப்படங்களின் தொகுப்பு.உங்கள் தோழியிடம் சொல்லி எனக்கும் இந்த மாதிரி படங்களை அனுப்ப சொல்லுங்கள்
ReplyDeleteபழமை என்றும் பொக்கிசம் தான். கறுப்பு வெள்ளை...நல்லது.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
ஆச்சர்யமான படங்கள்!
ReplyDeleteஒரு படத்தில் ஒருவர் கிணற்றின் உயரத்திலிருந்து குதிக்கும் காட்சி அருமை!
இப்பதிவின் முதல் பத்திக்குள் ஒரு கவிதையே ஒளிந்திருக்கிறது!
காணக் கிடைக்காத காட்சிகள்!
ReplyDeleteகாணச் செய்தீர் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
nice old photos.. thank you
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்கமுடியாத புகைப்படகள் பார்க்க கிடைத்தமைக்கு மிக்க நன்றி அருமையாக பதிவு உள்ளது
பார்வைக்கு இங்கே http://blogintamil.blogspot.com/2013/04/blog-post_24.html
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் தோழி!
ReplyDeleteஇன்று வலைச்சர அறிமுகத்தில் உங்களைக்கண்டு இங்கு வந்தேன்.
உண்மையில் மிக அருமையாக அபூர்வமான படங்களைத் தேடித் தொகுத்திருக்கின்றீர்கள்.
அருமை! வாழ்த்துக்கள்!