Tuesday, March 06, 2012

தூரம், தூரமாய்...,


உன் கன்னம் லட்டு,
உன் இதழ்கள் அல்வா,
உன் மனம் மல்லிகை,
என்று நான் வர்ணிக்க..,

இந்தா திருப்பதி லட்டு,
பிடிச்சுக்கோ திருநெல்வேலி அல்வா,
என்று காதுல மதுரை மல்லியை சுத்திட்டு,
எனக்கு கல்தா கொடுத்துட்டு போய்டாளே......

உவமைக்கும், காதலுக்கும் காத தூரம்;
உண்மைக்கும், காதலுக்கும் தூரம், தூரமே. 

18 comments:

  1. நல்ல கவிதை மிகப் பக்கம் பக்கமாக இருக்கிறதும்மா உன்னிடம். அருமை.

    ReplyDelete
  2. //உண்மைக்கும், காதலுக்கும் தூரம், தூரமே//.

    உண்மையான காதலுக்கு??

    ReplyDelete
  3. லவ்வர் ஸ்வீட் ஸ்டால் கடை ஓனர் போல>)

    ReplyDelete
  4. நகைச்சுவை மிக்க கருத்துள்ள கவி.....

    ReplyDelete
  5. அருமை அருமை லட்டு அல்வா என எளிய தமிழில் கவிதை வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. என்னங்க ஒரே இனிப்பா இருக்கே உங்க கடையில.?

    ReplyDelete
  7. நல்ல பகிர்வு... கவிதை சொன்னவையும் உண்மை... :)

    ReplyDelete
  8. உண்மையற்ற காதலின்
    உண்மையென்பது எதுவரை என
    அழகாக சொல்லி இருக்கீங்க சகோதரி....

    ReplyDelete
  9. ரொம்ப நொந்துட்டீங்களோ. வாங்க தங்கச்சி! கூலா ஏதாவது சாப்பிடுறீங்களா?

    ReplyDelete
  10. கவிதை நல்லாருக்கு சகோ. வாழ்த்துக்கள்!

    தமஓ 5.

    ReplyDelete
  11. மிக இனிக்கிறது லட்டு. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  12. லட்டு லட்டுன்னு இனிப்பான கவிதை.இப்படியும் எழுதலாமோன்னு நானும் யோசிக்கிறேன் ராஜி !

    ReplyDelete
  13. ஐஞ்சுவை அவியல் கொடுத்த கை லட்டு அல்வா என்று நகைச்சுவையாக அழகான கவிதையையும் கொடுத்துள்ளதே. நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  14. நல்லா சிரித்தேன்.

    ReplyDelete
  15. அய்யோ பாவம், அந்தக் காதல்!

    ரசித்தேன். பாராட்டுகள் ராஜி.

    ReplyDelete
  16. //உண்மைக்கும், காதலுக்கும் தூரம், தூரமே//.அருமை

    ReplyDelete