புதன், மார்ச் 28, 2012

ப்ளஸ் டூ மாணவர்களின் பேச்சு


(ஐ,  எனக்கு பரிட்சை முடிஞ்சு போச்ச. நான் இனி ஜாலியா ஊர் சுத்துவேன்...,)
 

(பாட்டனி கொஸ்டின் பேப்பர் செம ஈசிப்பா. நான் செண்டம் வாங்குவேனே....)

(பிஸிக்ஸ் கொஸ்டின் பேப்பர் ரெடி பண்ணவன் கைக்கு கிடைச்சான் அவனை....,)

(ஏப்ரல் 2 ல இருந்து பேப்பர் திருத்த போறாங்களாம்?! ...,)


(நான்  மெடிக்கல் எண்ட்ரன்ஸ் எழுதப்போறேன்...., டாக்டராகி ஏழை மக்களுக்கு சேவை பண்ணா போறேன்.)
(நான் ஐஐடிக்கு எண்ட்ரன்ஸ் எழுதப்போறேனே...., இஞ்சினியராகி தரமான பொருட்களை தயார் பண்ண போறேன்.)

 

 (நான், டீச்சர் ட்ரெயினிங் படிக்க போறேன். டீச்சராகி நல்ல குடிமக்களை உருவாக்க போறேன்....,)

 (நான் எக்கனாமிக்ஸ் படிச்சு அரசியலுக்கு போய் நல்ல நல்ல திட்டங்களை செயல்படுத்தி நாட்டை  நல்ல நிலமைக்கு கொண்டு வரப் போறேன்...,)


(இன்னியோட இந்த ஆட்டம் பாட்டம் முடிஞ்சுது.....,இனி நாமலாம் காலேஜ் போகப்போறோம்..,பொறுப்பா நடந்துக்கனும்...,)
(பசுமை நிறைந்த நினைவுகளே...., பாடி திரிந்த பற்வைகளே! பழகி திரிந்த தோழர்களே பறந்து செல்கிறோம்..., நாம் பறந்து செல்கிறோம்...,) 

 
 
   (பரிட்சைதான் முடிஞ்சு போச்சே. இனி ஜாலியா இருக்கலாம்ன்னு பார்த்தால்  எண்ட்ரன்ஸ், கோச்சிங் கிளாஸ்ன்னு மறுபடியும் சாவடிக்குறாங்களே..., அவ்வ்வ்வ்வ்வ்வ்)டிஸ்கி: என் பொண்ணுக்கு 26ந்தேதி எக்ஸாம் முடிஞ்சுது அவ எக்ஸாம் முடிச்சுட்டு கூட்டி வரும்போது காய்கறிகள் வாங்கிட்டு வந்து நெட்டுல உக்காந்தா இந்த படம் கண்ணுல பட்டு, கமெண்டும் தோணுச்சு. பொருத்தமா இருக்கா?

23 கருத்துகள்:

 1. படங்கள் எல்லாம் அருமையான கலைக்சன்..

  அதுக்கு உங்களின் கமெண்ட்....அழகு

  பதிலளிநீக்கு
 2. அட... அட... படங்களும் அருமை... கமெண்ட்சும் ரொம்பவே பொருத்தம். அசத்திட்டம்மா...

  பதிலளிநீக்கு
 3. //(நான் மெடிக்கல் எண்ட்ரன்ஸ் எழுதப்போறேன்...., டாக்டராகி ஏழை மக்களுக்கு சேவை பண்ணா போறேன்.)
  //
  உண்மையில் அப்படி ஒரு எண்ணம் இருந்தால் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 4. (பசுமை நிறைந்த நினைவுகளே...., பாடி திரிந்த பற்வைகளே! பழகி திரிந்த தோழர்களே பறந்து செல்கிறோம்..., நாம் பறந்து செல்கிறோம்...,)

  பொருத்தமான வருகளும் படங்களும் அருமை.. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 5. ஹா ஹா ஹா ஹா கமெண்ட்ஸ் எல்லாம் சும்மா நச்சின்னு இருக்கு...!!!

  பதிலளிநீக்கு
 6. படிப்பு பரீட்சை ரேசுல்ட்டு கர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர் மார்க்ஸ் karrrrrrrrrrr

  பதிலளிநீக்கு
 7. ஜாலி ஜாலி இனிமேல் ஹோம் வோர்க் assignment ,இம்போச்சிதியன் இருக்காதேஏஏஏஏஏஏஏஎ ....
  ஆரும்படிப் படி எண்டு டார்ச்சர் செய்யா மாடங்கோ ..
  நாங்களும் வளர்ந்துட்டோம்ல ..

  பதிலளிநீக்கு
 8. ஜஜஜ இந்த ஆன்டி நம்மள போலவே பேசுறாவே சூப்பர் சூப்பர்

  பதிலளிநீக்கு
 9. அட,,, இந்த பதிவை தூயா போட்டிருந்தா இன்னும் தூக்கலா இருந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 10. படங்கள் அனைத்து அருமை சார்

  பதிலளிநீக்கு
 11. கமெண்ட்ஸும் படங்களும் + கொடுத்த டைமிங்கும் அருமை

  பதிலளிநீக்கு
 12. Q படங்கள் + கமெண்ட் = ___?___


  A அருமை

  பதிலளிநீக்கு
 13. படங்களும் அவற்றுக்கான உங்கள் கமெண்டுகளும் அருமை.... ரசித்தேன்...

  பதிலளிநீக்கு
 14. படங்கள் ரசிக்க வைக்கின்றன. பொறுமையாக தேடி எடுத்துள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 15. படங்கள் ரசிக்க வைக்கின்றன. பொறுமையாக தேடி எடுத்துள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 16. படங்கள் அருமை ! கமெண்டுகளும் சூப்பர் !

  பதிலளிநீக்கு
 17. >>தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

  அட,,, இந்த பதிவை தூயா போட்டிருந்தா இன்னும் தூக்கலா இருந்திருக்கும்.


  எல்லாம் 1 தான் ஹி ஹி

  பதிலளிநீக்கு
 18. காய்கறியிலும் கலைநயம் + கற்பனை வளம். அதோடு உங்க கமெண்டும் சேர்ந்து படு சுவாரசியம். பகிர்வுக்கு நன்றி ராஜி.

  பதிலளிநீக்கு
 19. ஸ்...ஸ....அப்பா...வெயில் அதிகமா இருக்கே. இதுல தங்கச்சி வேற. கூலா ஏதாவது சாப்பிடுறீங்களா?

  பதிலளிநீக்கு
 20. தேர்வு எழுதி முடிந்தபின்னர்
  நடக்கும் மாணவர் உரையாடல்களை
  அழகாய் சொல்லியிருகீங்க..

  காய்கறிகளால் புனையப்பட்ட அத்தனை
  படங்களும் அழகு..

  பதிலளிநீக்கு