காதலியர்தம் கடைக்கண் காட்டிவிட்டால்....,
நன்பேண்டா.....,
நம்மளைப் போல ஏதோ பிளாக் பைத்தியம் போல.....,
மூக்குக்கு மேல கோவங்கறது இதானா?!
என்ன கொடுமை சரவணா இது................
அம்மான்னா சும்மா இல்ல....,
”ராஜி” பிளாக் படிக்காம தப்பிச்சு போறான்..., அவனை பிடிங்க...
வியாபாரம் நல்லா போகுதுங்களா சார்?!
சுட்ட பழங்கள் மிக் அருமை...உங்களூக்கும் இப்படிதான் கோபம் வருமா?
ReplyDeleteஅடாடா... ஒவ்வொரு படங்களும ரசித்துச் சிரிக்க வைத்தன. அம்மா எழுத்தின் தலைகீழ் வடிவம்.. சான்ஸே இல்ல. சூப்பர். கடைசிப்படம் மட்டும் கொஞ்சம் சிந்திக்கவும் வேதனைப்படவும் வெச்சது.
ReplyDeleteஅம்மான்னா சும்மா இல்ல....,
ReplyDeleteMOM = WOW !!
ReplyDeleteஎல்லா படங்களும் நல்லாருக்கு அதற்கான கமெண்ட்ஸ் இன்னும் நல்லாருக்கு
ReplyDeleteஹா.ஹா.ஹா.ஹா........சூப்பரான படங்கள் அக்கா அதுவும் இரண்டாவது படம் செம செம
ReplyDeleteபடங்களும் அதற்கான கமெண்டுகளும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.
ReplyDeleteபடத்த வைச்சே ஒரு பதிவு தேத்தியாச்சா ?,
ReplyDeleteபடப்பதிவு!இரசித்த பதிவு! பகிர்விற்கு நன்றி!
ReplyDeleteசூப்பர் கலெக்சன்.
ReplyDeleteஅம்மா மேட்டர் புதுசும் நல்லாவும் வித்தியாசமாகவும் இருக்குது
பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?
ReplyDeleteஆளுக்கு நாலு பாட்டில் பீரா?!
ReplyDeleteஹா... ஹா... ரசித்தேன்...
ReplyDeleteசுட்டாலும் படங்கள்
ReplyDeleteஇனிக்கிறது தான்...
This comment has been removed by the author.
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_6.html) சென்று பார்க்கவும்...
நன்றி…
காதலியர்தம் கடைக்கண் காட்டிவிட்டால்...தலைப்பு பாதி குறள் மாதிரி இருக்கு...ஆகவே,
ReplyDeleteகாதலியர்தம் கடைக்கண் காட்டிவிட்டால்
இடத்தை கொடுத்தா மடத்தைப் பிடுத்துடுவான்!
அருமை சகோ நீங்களும் எங்கபக்கம் வந்து போகலாமே
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅக்கா தங்களோடு ஒரு விருதினை பகிர்ந்துள்ளேன்! அதை ஏற்றுக்கொள்ள தங்களை எனது வலைப்பூவிற்கு அழைக்கிறேன்!
ReplyDeletehttp://dewdropsofdreams.blogspot.in/2012/10/2.htm