Thursday, February 07, 2013

கம்ப்யூட்டர்னா என்னான்னு தெரியுமா?!- ஐஞ்சுவை அவியல்

                   
ஆல, அஞ்சலை, கன்னியப்பா, முனியம்மா, கிரி, கஜா, மணி எல்லாத்துக்கும் ெள்ளிக்கிழமாலை வணக்கம்ங்க.  நாம  எவ்வளவு நாளா  ”கம்ப்யூட்டரை” யூஸ் பண்றோம். இருந்தாலும், எல்லாருக்குமே ”COMPUTER"ன்ற ஆங்கில வார்த்தைல வர்ற எழுத்துக்களோட விரிவாக்கம் என்னன்னு தெரியலை. (என்னைப் போல சிலறிவாளிகள் சில பேர் தவிர...,) தெரியாதவங்கலாம் தெரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்.., டியூசன் பீஸ் அனுப்பனும்ன்னு நினைக்குறவங்கலாம் மெயில்ல காண்டாக்ட் பண்ணா அக்கவுண்ட் நம்பர் தரேன்.  
C- Common, 
 O- Oriented, 
M-Machine,   
P-Particularly,   
 U  - Used for, 
 T-Trade,  
 E  - Education,  
 R - Research. 
 COMPUTER - Common Oriented Machine Particularly Used for Trade Education and Research.)

*************************************************

ஏழு கை வாச்ச!!?? ஆனா, பாரங்க எனக்க Pull ற்றும் Push" ந்தெண்டத்ுக்கும் இன்னிக்கைக்கம் குழப்பம்ான். இத்ைக்கும் வீட்டிலிரந்ு ோகும்பத இங் pushன்னு இருக்கும் ள்ளும், இங்க  pullன்னு இருக்கும் இழுக்கும்ன்ன(நான் சொல்றிான?!) முக்குள்ள சொல்லிக்கிட்டே போயும் சப்புவேன். அேப்போலான் Escalatorும் பப்பாம ஏறு இல்ல. ஏன்னும் புரிய. எனக்கு மட்டும்ான் இப்பியா?! இல்ல, எல்லாருக்கும உள்ளுக்குள்ளே இருக்கா?ன்னு சொல்லங்கேன் ப்ளீஸ்..., சொன்னங்கன்னா யாராவு பில்லி சூனியம் வெச்சிரந்தா எடுக்கியா இருக்கும்.

**************************************

 எல்லாரும்ாழைஇலையில் சாப்புடோம். ா, எந்தாப்பாட்டொருட்கை,  எங்கைக்கும்ன்னக்கெரியத. ந்த ாப்பாட்டு பொருளை எங்கைக்கும்ன்ன ஒரு விிமுறையை பெரியங்கத்ிருக்கங்க. அன்பி இப்படத்தில் உள்ளப்படி இலையில் வைக்கவேண்டிய பலகாரப் பட்டியல் வருமாறு.
1) உப்பு, 2) ஊறுகாய், 3) சட்னிப் பொடி, 4) கோசும்பரி, 5) கோசும்பரி, 6) ுவையல். 7) பீன்.. பல்யா,     8) பலாப்பழ உண்டி,     9) சித்ரண்ணம்,     10) அப்பளம்   (பப்படம்)
11) கொரிப்பு, 12) இட்லி, 13) சாதம், 14) பருப்பு, 15) தயிர் வெங்காயம், 16) இரசம், 17) பச்சடி, 18)  பக்கோடா, 19) கூட்டு, 20) பொரியல், 21) அவியல், 22) கத்ரிக்காய் , 23) இனிப்பு,  24) வடை,  25)  இனிப்பு  சட்னி,  26) கிச்சடி,    27) காரப்பொரியல், 
28) பாயசம், 29) தயிர், 30) மோர், 31) பலகார வகைகள்

***************************************
 
 பேஷண்ட்„ ……டாக்டர், என்னோட தலைமுடி கொஞ்சம் கொஞ்சமா உதிருது. என்ன செய்யுறது?
டாக்டர்„ ……உதிர்ந்த முடியை வச்சிக்கிட்டு என்ன செய்ய முடியும். தூர எறிஞ்சிடுங்க...,
ண்ட்: !!!????
                       
***************************
how darken the colour mehendi
இரவில் படுக்கும் போது மருதாணி இலை அல்லது ஹென்னாவை வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்க வேண்டும். அதிலும் டீ டிக்காசனில் ஊற வைத்தால், நன்கு நிறம் பிடிக்கும். 
 * காப்பி பவுடரை வைத்து நிறம் வர வைக்கலாம். அதற்கு இரவில் ஹென்னாவை ஊற வைக்கும் போது, அவற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் காப்பி பவுடரை சேர்த்து ஊற வைத்தால், மறுநாள் அதனை வைக்கும் போது நல்ல நிறத்தில் பிடிக்கும். 
* எலுமிச்சை சாற்றில் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் கைகளில் மருதாணி அல்லது ஹென்னாவை வைத்தப்பின்பு, அது காய்ந்ததும், அதன் மேல் இந்த எலுமிச்சை கலவையை வைத்து, அது காய்ந்ததும் கழுவிப் பார்த்தால், நல்ல நிறம் பிடித்திருக்கும். 
 * மெஹந்தி அல்லது மருதாணியை கைகளில் வைத்தால், குறைந்தது ஆறு மணிநேரமாவது வைத்திருக்க வேண்டும். அவ்வாறு ஆறு மணிநேரம் ஆனப் பின்பு தான் அந்த எலுமிச்சை கலவையை வைக்க வேண்டும். 
 * அடுப்பில் வாணலியை வைத்து, அதில் கிராம்பை போட்டு வறுக்க வேண்டும். பின் அதனை இறக்கி, அந்த வாணலியிலிருந்து 4 இன்ச் மேலே கைகளை நீட்டி, சற்று நேரம் ஆவி பிடிக்க வேண்டும். அதன் பின் மெஹந்தியை வைத்தால், நிறம் நன்கு டார்க் ஆகும்.
 * இது ஒரு பழைய முறை. அதாவது, வலி நிவாரணியை கைகளில் தடவினால் நிறம் பிடிக்கும். அது எப்படியெனில் மெஹந்தியை கைகளில் வைத்து காய்ந்ததும், அதன் மேல் வலி நிவாரணியை தேய்த்தால், நிறம் பிடிக்கும். எப்படியெனில் அந்த வலி நிவாரணி சருமத்தின் மேல் படும் போது ஒருவித வெப்பத்தை உருவாக்கும். இதனால் மெஹந்தி நல்ல நிறத்தில் இருக்கும்.
.


12 comments:

  1. மருதானிக்கு இம்புட்டு இருக்கா

    ReplyDelete
  2. வாழ இல உணவு
    நன்றி பகிர்வுக்கு

    ReplyDelete
  3. அது சரி
    ( COMPUTER - Common Oriented Machine Particularly Used for Trade Education and Research.)

    இதுக்கு தமிழ்ல விளக்கம் சொல்லுறது யாரு..... மருவாதையா அதனையும் சொல்லிடுங்க... இங்கிளீசி தெரியாத நாங்கெல்லாம் எங்க போயி இதுக்கு விளக்கம் தேடுறது :P

    ReplyDelete
  4. pull push ஒரு காலம் நமக்குந்தேன்.....

    வாழையிலை சூப்பர்....

    ReplyDelete
  5. அடுப்பில் வாணலியை வைத்து/////////

    என்னாது அடுப்பில வானொலியை வைத்து பாட்டுக்கு கேக்கவா...... ரொம்ப குசும்பா இல்ல யோசிக்கிறீங்க

    ReplyDelete
  6. அவியல்,பொரியல்,கூட்டு எல்லாமே அருமை

    ReplyDelete
  7. அட... வாழையிலயில பரிமார்றதுல உள்ள சூட்சுமத்தை சொன்ன விதமும் படமும் அருமை. ஜோக், மருதாணி தகவல் எல்லாமே ரசிக்க வெச்சுது. இந்த அவியல்ல சுவை ரொம்பப் பிரமாதம் சிஸ்!

    ReplyDelete
  8. சகோ பால கணேஷின் மொறு மொறு மிக்ஸர் இப்பதான் சாப்பிட்டுவந்தா சகோ ராஜி அவியல் பண்ணி அசத்துறாங்க ..... அதனால் உங்கள் இருவருக்கும் கிச்சன் கில்லாடி என்ற பட்டத்தை வழங்குகிறேன்

    ReplyDelete
  9. உண்மையிலே அவியல் தான்... பதிவின் முன்பாதி படிக்கவே முடியலே... இரண்டாவது படத்திற்கு பின் "பலகாரப் பட்டியல் வருமாறு" வரை...

    சரி பார்க்கவும்...

    ReplyDelete
  10. ரசித்தேன்... சுவையான அவியல்.

    ReplyDelete
  11. சுவாரஸ்யம்.

    ReplyDelete