செவ்வாய், மே 15, 2012

முதல்ல முட்டைதான் வந்துச்சு..., நான் கண்டுபிடிச்சுட்டேன்

கோழி வந்ததா? இல்ல முட்டை வந்துச்சான்னு ரொம்ப நாளா கேள்வி, உலகம் ஃபுல்லா சுத்திக்கிட்டு இருக்கு. எனக்கும் அந்த டவுட் ரொம்ப நாளா இருந்துச்சு. அதை என் ஃப்ரெண்ட்கிட்டயும் கேட்டு உயிரை வாங்கியிருக்கேன். அவதான் இந்த புகைப்படங்களை அனுப்பி முட்டையிலிருந்துதான் கோழி வந்துச்சுன்னு நம்புறியான்னு கேட்டா.

நான் நம்பிட்டேன் நீங்க?!
                            
                            
                            
                                       
டிஸ்கி:  என்னதான் முட்டையிலிருந்து  கோழி வந்துச்சா? கோழியிலிருந்து முட்டை வந்துச்சான்னு   கிண்டலடிச்சாலும் 50கிராம் முட்டைக்குள் இருக்கும் வெள்ளைக்கருவும், மஞ்சக்கருவும் பல உயிரியல் மாற்றங்கள் ஏற்பட்டு ஒரு கோழி குஞ்சாய் வெளிவருவதென்பது தெய்வச்செயல்தானே. இந்த படங்களை பார்க்கும்போது ஆச்சர்யத்துடன் இயற்கைக்கு நன்றியும் சொல்லனும்ன்னு தோணுச்சு. படங்களை அனுப்பிய தோழிக்கு நன்றி

24 கருத்துகள்:

 1. கோழி வரல.... கோழி குஞ்சு தான் வந்துச்சு.....

  முட்டை மொதல்ல வந்தா எங்க இருந்து வந்திருக்கும்?

  அடுத்த பதிவில் சொல்லவும்.....

  பதிலளிநீக்கு
 2. அக்கா ... முதல்ல கோழி தான் வந்ததுன்னு சயின்டிஸ்ட்ஸ் கண்டுபிடிச்சிட்டாங்களாம். ஆனாலும் இல்லைன்னு இன்னும் பிரச்சினை போய்க்கொண்டு தான் இருக்கு.

  http://gizmodo.com/5587134/scientist-we-have-proof-that-the-chicken-came-before-the-egg

  என் தியரி படி கோழி இன்னுமொரு உயிரினத்தில் இருந்து கூர்ப்படைந்து வந்திருக்கலாம். முட்டையிடும் திறமையும் கூர்ப்பின் மூலம் கிடைத்திருக்கும்.

  (கொஞ்சம் அதிகபிரசங்கித்தனமாயிருக்கோ)

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. உங்களை நூத்தியம்பது நண்பர்கள் தொடருறாங்க..... வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 5. ஆஹா... தீர்ந்தது சந்தேகம்! அரிய புகைப்படங்கள்! பிரமிக்க வெச்சுடுச்சும்மா...! பிரகாஷ் சொன்ன வாழ்த்துக்களை நானும் டிட்டோ!

  பதிலளிநீக்கு
 6. செல்லாது செல்லாது முட்டையை கண்டு புடிச்சது ஆரு

  பதிலளிநீக்கு
 7. வாவ்!! அற்புதம். கோழியிலிருந்து முட்டை வரலை. வாத்தியார்கிட்ட இருந்துதான் முட்டை வந்துச்சு.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
  நன்றி

  வலையகம்

  பதிலளிநீக்கு
 9. அரிய புகை படம்...நன்றாக இருக்கிறது...

  பதிலளிநீக்கு
 10. அட நான் முதலில் உங்க தலைப்பை பார்த்ததும் பள்ளியில் நீங்கள் முதலில் முட்டை வாங்கி அதை அப்பா பார்த்தது உங்கள் முதுகில் பொரிச்ச நிகழ்ச்சியை போட்டு இருப்பிர்கள் என்று நினைத்தேன் ஏமாத்திட்டிங்களே சகோ

  பதிலளிநீக்கு
 11. muttai vanthirunthaalum-
  kaatrilo mazhaiyilo kettu poi irukkum!

  athai paathu kaakka kozhi irukka venum-
  aathalaal kozhiye muthal vanthathu!

  பதிலளிநீக்கு
 12. இறைவனின் படைப்பில் எந்த வித குறையையும் நாம் காணமுடியாது...:)

  படங்கள் நல்லா இருக்கு பகிர்விக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 13. >>படங்களை அனுப்பிய தோழிக்கு நன்றி

  நாங்களூம் உங்கள் தோழிக்கு நன்றி சொல்ல வேண்டும், எனவே அந்த தோழியின் செல் நெம்பரை 9842713441 க்கு எஸ் எம் எஸ் அனுப்பவும் ஹி ஹி

  பதிலளிநீக்கு
 14. என்னா.....ஒரு கண்டுபிடிப்பு ராஜி.ஹிஹிஹிஹி !

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் அக்கா எப்படி சுகம்?
  முடியலை............எப்படி இப்படி
  அருமையான படங்கள்

  பதிலளிநீக்கு
 16. பதிவரும் பதிவின் பின்னூட்டக்காரர்களும் உண்மையை ஓரளவுக்காவது தெரிஞ்சுக்க விரும்பினால் பதிவர் சார்வாகன் கடைல போய் ஒரு வரி விடாமல் பேப்பர் படிக்கணும்:)

  பதிலளிநீக்கு
 17. எது முதல்ல வந்ததோ,நல்ல படங்கள் பார்க்கக் கிடைத்தது.

  பதிலளிநீக்கு
 18. Nobel Prize in Biology இந்த ஆண்டு உங்களுக்கு தான் ராஜி...

  பதிலளிநீக்கு
 19. படங்கள் நல்லா இருக்கு. நன்றி

  பதிலளிநீக்கு
 20. தோழிக்கும், இதைத் தொகுத்தளித்த
  தங்களுக்கும் மிக்க நன்றி!
  எப்படியோ முட்டையிலிருந்து கோழி உருவாகி வருதை அப்படியே
  படமாக்கி உள்ளது அருமை!  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு