வியாழன், மே 10, 2012

ஹீரோக்களின் ஹீரோ...

கடந்த ஞாயிற்று கிழமை நாங்க சென்னைக்கு போகலாம்ன்னு முடிவு பண்ணதை எப்படியோ தெரிஞ்சுக்கிட்ட விஐபிலாம் அப்பாய்ண்ட்மெண்ட் கேட்டு ஒரே தொந்தரவு. அதனால,   சென்னைக்குள்   நுழைஞ்ச உடனே  எங்க செல்போன்லாம் ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிட்டோம்.
நாங்க எங்கெல்லாம் போவோம்ன்னு அவங்களாவே கெஸ் பண்ணி, ஈவினிங்க் பீச்சுக்கு போவோம்ன்னு முடிவு பண்ணி எங்களுக்கு முன்னாடி அந்த விஐபிலாம் வந்து எங்களுக்காக  காத்திருந்தாங்க.

கலைஞர் ஐயா, நடிகர் பருத்தி வீரன் கார்த்தி, நடிகர் தனுஷ், நடிகர் விஜய்,  நடிகர் சரத்குமார், நடிகர் சிம்பு,  தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகை காஜல் அகர்வால், நடிகை சினேகா, நடிகை அஞ்சலி, நடிகை நயன்தாரா, நடிகை அசின் கூட மறைந்த தலைவர் எம்.ஜி.ஆர்கூட தேவலோகத்திலிருந்து வந்திருந்தார். 
இவங்களோடு காட்டிலிருந்து ஒரு புலியும் வந்துடுச்சு. நாங்கலாம் பயப்படமாட்டோம். ஆனா  பீச்சுல இருக்குறவங்கலாம் பயப்படுவாங்களேன்னு போக சொல்லிட்டோம்.


எல்லாரும்  என்கூட போட்டோ எடுத்துக்கோங்கன்னு என் மகனை ரொம்ப விரும்பி கேட்டுக்கிட்டாங்க. ஆனா, எங்களுக்குதான் இந்த பப்ளிசிட்டி பிடிக்காதே!? அதனால,முடியாதுன்னு  சொன்னோம்.. இருந்தாலும் ரொம்ப கேட்டுக்கிட்டதால ரெண்டே ரெண்டு குரூப் போட்டோ மட்டும் எடுத்துக்கிட்டான்.

டிஸ்கி: படத்துல இருப்பது வருங்கால தமிழகத்தின் சூப்பர் ஹீரோ என் மகன் அப்பு. படம் எடுத்தது சின்ன பொண்ணு இனியா.  

29 கருத்துகள்:

 1. ஹீரோக்களின் ஹீரோவுக்கு வாழ்த்துகள் ஆனால் அந்த புலி காட்டுக்குள்ளே இருந்து வாந்தாப்ல தெரியலையே உள்குத்தா இருக்குமோ???

  பதிலளிநீக்கு
 2. அமெரிக்காவின் வருங்கால ஜனாதிபதி "அப்பு" வாழ்க ..!

  பதிலளிநீக்கு
 3. இப்படியெல்லாம் வேற பீதிய கிளப்புரிங்க . ம்ம் .

  பதிலளிநீக்கு
 4. ஆஹா... சூப்பர் ஹீரோ கௌம்பிட்டாருய்யா... கூடவே சூப்பரா ஒரு போட்டோகிராபரும் தயாராகிட்டிருக்கற மாதிரி தெரியுதே...

  பதிலளிநீக்கு
 5. சூப்பர் ஹீரோவுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. சென்னைக்கு வந்தப்ப நீங்க ஒரு வி.ஐ.பி.ய சந்திக்காம மிஸ் பண்ணிட்டீங்கககா. யார்ன்னு புரியுதா... ஹி... ஹி...

  பதிலளிநீக்கு
 7. படத்தில் இருப்பது உங்கள் மகன் அப்பு. படம் எடுத்தது இனியா. அதனை பதிவாக்கியது ராஜி!!!நிச்சயமா அப்பு ஹீரோதான். ஏன்னா 3வது படத்துல அப்பு விவரமா ரெண்டு ஹீரோயின்கள்கூட நிக்கிறான்.

  பதிலளிநீக்கு
 8. ஹா ஹா ,,, ம்ம்ம் ,, நடக்கட்டும் நடக்கட்டும் ..

  பதிலளிநீக்கு
 9. சென்னை சென்ற வெண்ணெயே.. சாரி அன்னையே.... ஓ சி ல கிடைச்சதை எல்லாம் தின்னியே. ஹி ஹி

  பதிலளிநீக்கு
 10. >>நிரஞ்சனா கூறியது...

  சென்னைக்கு வந்தப்ப நீங்க ஒரு வி.ஐ.பி.ய சந்திக்காம மிஸ் பண்ணிட்டீங்கககா. யார்ன்னு புரியுதா... ஹி... ஹி...

  அவங்க கிட்டே ஓ சி மீல்ஸ் போடரதா சொல்லி இருந்தா ஓடி வந்திருப்பாங்க உங்க வீட்டுக்கு

  பதிலளிநீக்கு
 11. சுவாரஸ்யமான பதிவு
  படங்களும் சொல்லிச் சென்ற விதமும் அருமை
  இளஞ் சிங்கங்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. லிட்டில் சூப்பர் ஹீரோவுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 13. உங்க ஹீரோ வுடன் எங்க ஹீரோவ நடிக்கவைக்கலாமா ?

  பதிலளிநீக்கு
 14. கூட்டி கூட்டி பெருக்குனாளாம் முனியம்மா, இன்னிக்கு கெழம சனியம்மான்ற கதையா இல்ல இருக்கு இது!. \
  -- உபயம் எஸ் வீ சேகர் - பெரிய தம்பி.

  பதிலளிநீக்கு
 15. வணக்கம்

  கூகிள்சிறி திரட்டி இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படுகிறது.உங்களுடைய பதிவுகள் தமிழ்மக்கள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் எவ்வாறு இணைப்பது என்று அறிய கூகிள்சிறிக்கு வாருங்கள்.http://www.googlesri.com/

  யாழ் மஞ்சு

  பதிலளிநீக்கு
 16. ஹீரோவுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 17. வருங்கால ஹீரோவுக்கு வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 18. சூப்பர் ஹீரோவுக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 19. நண்பரே

  உங்கள் பதிவுகள் அனைத்தும் உபயோகமாக உள்ளது


  வாழ்த்துகள்
  உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

  தமிழ்.DailyLib

  we can get more traffic, exposure and hits for you

  To link to Tamil DailyLib or To get the Vote Button
  தமிழ் DailyLib Vote Button

  உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

  நன்றி
  தமிழ்.DailyLib

  பதிலளிநீக்கு
 20. அருமையான பதிவு ...
  உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

  தமிழ்.DailyLib

  we can get more traffic, exposure and hits for you

  To link to Tamil DailyLib Logo or To get the Vote Button
  தமிழ் DailyLib Vote Button

  உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

  நன்றி
  தமிழ்.DailyLib

  பதிலளிநீக்கு
 21. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  More Entertainment

  www.ChiCha.in

  பதிலளிநீக்கு
 22. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  More Entertainment

  www.ChiCha.in

  பதிலளிநீக்கு